Tamil Songs lyrics · 2007
Natpukkullae lyrics from Chennai 600028 movie - சென்னை 600028 திரைப்பட பாடல் வரிகள்
Natpukkullae பாடல் 2007-ல் வெளியான சென்னை 600028 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுவன் சங்கர் ராஜா
Natpukkullae is a song from the 2007 Tamil film Chennai 600028, written by Yuvan Shankar Raja.
- Movie Name
- Chennai 600028 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சென்னை 600028
- Year
- 2007
- Lyrics
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை
அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்
யாரும் அதை அறிந்ததில்லை
ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை
ஆண் : காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
ஆண் : ....................................
Lyrics(English)
Male : Natppukkullae oru pirivingu vanthathu
Yenendru athu puriyavillai
Nenjukkullae oru vali ingu vanthathu
Yenendru athu theriyavillai
Andha nesam indha paasam natppaipola
Engum yethum uyarnthathillai
Vaazhkai adhu engu sendru mudiyum
Yaarum adhai arinthathillai
Male : Natppukkullae oru pirivingu vanthathu
Yenendru athu puriyavillai
Nenjukkullae oru vali ingu vanthathu
Yenendru athu theriyavillai
Male : Kaadhal vali athu periyathillai
Natpin vali athu puriyavillai
Kaadhal vali athu periyathillai
Natpin vali athu puriyavillai
Male : ……………………..
Natpukkullae song FAQ
Who wrote the lyrics of Natpukkullae?
The lyrics of Natpukkullae were written by Yuvan Shankar Raja.
Which movie is the song Natpukkullae from?
Natpukkullae is from the Tamil film Chennai 600028, released in 2007. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.