Artist profile
VairamuthuTamil Screenwriter – Movies List & Song Lyrics
வைரமுத்து
About Vairamuthu
- பிறப்பு · Born
- 13 Jul 1953, Vadugapatti
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. இந்திய இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக வைரமுத்துவிற்கு 2025 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
Vairamuthu Ramasamy (born 13 July 1953) is an Indian lyricist, poet, and novelist who works primarily in the Tamil film industry. He is also a prominent figure in contemporary Tamil literature.
Read full biography › Show less ‹
After earning a master's degree from Pachaiyappa's College in Chennai, Vairamuthu worked as a translator while establishing himself as a poet. He entered the Tamil film industry in 1980 with Nizhalgal, directed by Bharathiraja with music composed by Ilaiyaraaja. Over a career spanning more than four decades, he has written thousands of film songs and poems.
Vairamuthu has won the National Film Award for Best Lyrics seven times, the most by any lyricist. He received the Padma Shri in 2003 and the Padma Bhushan in 2014. He also received the Sahitya Akademi Award in 2003 for his novel Kallikattu Ithikasam. In 2026, he received the 60th Jnanpith Award, conferred for the year 2025, in recognition of his contribution to Indian literature. The award was presented on 13 July 2026, his 73rd birthday.
Vairamuthu was born on 13 July 1953, to Ramasamy Thevar and his wife Angammal, who were agriculturalists based in the village of Mettoor, in the district of Theni, of Tamil Nadu in a Kallar (Thevar) family. In 1957, his family was forced to move to Vadugapatti, another village in the Theni district, due to the construction of Vaigai Dam across the river Vaigai, which led to evacuation of 14 villages (including Mettur). In his new surroundings, he also took up agriculture in addition to his academics.
From a very young age, Vairamuthu was drawn towards the language and literature of Tamil. The Dravidian movement in Tamil Nadu during the 1960s, made a significant impression on his youth and he was inspired by several prominent individuals associated with language, such as Periyar E. V. Ramasamy, 'Perarignar' Annadurai, Kalaignar M. Karunanidhi, Subramania Bharathi, Bharathidasan and Kannadasan. He began writing poems from the age of ten and by his early teens, he was noted as a prominent orator and poet in his school. At the age of fourteen, he wrote a group of venba poems, having been inspired by Thiruvalluvar’s Tirukkuṛaḷ.
During the stint of his under-graduation at Pachaiyappa’s College in Chennai, he was acclaimed as a speaker and poet. In his sophomore year, he published his first anthology of poems, titled Vaigarai Megangal ('Clouds at Dawn'), at the age of nineteen. The book was prescribed as part of the curriculum in the Women's Christian College, giving Vairamuthu the distinction of being a writer whose work was part of a syllabus, while he was still a student. He completed a 2 year Master's program in Arts in the field of Tamil literature at the Madras University.
After his education, he began his professional career at the Tamil Nadu Official Language Commission in the mid-1970s, as a translator of law books and documents from English to Tamil, working under Justice Maharajan. In addition to this, he continued writing poetry, bringing out a second anthology of poems in 1979, titled Thiruthi Ezhuthiya Theerpugal ('Revised and rewritten').
He is married to Ponmani, a Tamil scholar and former professor at the Meenakshi College for Women. They have two sons, Madhan Karky and Kabilan, who both work as lyricists and dialogue writers for Tamil films.
Upon reading his poems, he was signed on as a lyricist by the director Bharathiraja for the film Nizhalgal in the year 1980. The first song he wrote in his career, was "Pon Maalai Pozhuthu", which was composed by "Isaignani" Ilaiyaraaja and sung by S.P. Balasubrahmanyam. The first song of his that was released, was "Batrakali Uttamaseeli" (also composed by Ilaiyaraaja) from the film Kaali, which was released four months before Nizhalgal. Vairamuthu quit his career as a translator to work full-time in the film industry.
After Nizhalgal, Vairamuthu and Ilaiyaraaja kicked off a successful collaboration which would last a little more than half a decade. Their joint association with director Bharathiraja, led to some of the most critically acclaimed soundtracks such as Alaigal Oivathillai (which won Vairamuthu his first Tamil Nadu State Film Award for Best Lyricist), Kaadhal Oviyam, Mann Vasanai, Pudhumai Penn, Oru Kaidhiyin Diary, Muthal Mariyathai (which won Vairamuthu his first National Award for Best Lyricist) and Kadalora Kavithaigal. During the period he was working with Ilaiyaraaja, Vairamuthu collaborated with director Mani Ratnam for the first time in Idhaya Kovil in 1985, penning the song "Naan Padum Mouna Ragam" (which inspired the title of Ratnam's breakthrough Mouna Ragam, which was released in the following year).
Besides their work with Bharathiraja, the combination of the lyricist and the composer tasted success with more soundtracks such as Raja Paarvai, Ninaivellam Nithya, Nallavanukku Nallavan, Salangai Oli and Sindhu Bhairavi (the latter two yielding Ilaiyaraaja his first two National Awards for Music Direction).
Vairamuthu also worked as a lyricist with composer M.S. Viswanathan on the film Thanneer Thanneer and V. S. Narasimhan on the films Achamillai Achamillai and Kalyana Agathigal. All three films were directed by K. Balachander.
In 1986, he debuted as screenwriter for the film Natpu, directed by Ameerjan. He later had three further collaborations as a writer with the director in Thulasi (1987), Vanna Kanavugal (1987) and Vanakkam Vathiyare (1991). He also penned the dialogues for Andru Peytha Mazhaiyil (1989), which was directed by the National award-winning cinematographer Ashok Kumar.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Vairamuthu Movies List · திரைப்படங்கள் · 432
-
2021
♪ 13
Naatpadu Theral
நாட்படு தேறல்
-
2019
♪ 6
Kaappaan
காப்பான்
-
2019
♪ 7
Kanne Kalaimaane
கண்ணே கலைமானே
-
2019
♪ 1
Pancharaaksharam
பஞ்சராக்ஷரம்
-
2018
♪ 7
Chekka Chivantha Vaanam
செக்க சிவந்த வானம்
-
2018
♪ 3
Genius
ஜீனியஸ்
-
2018
♪ 6
Nimir
நிமிர்
-
2018
♪ 4
Peranbu
பேரன்பு
-
2018
♪ 1
Varma
வர்மா
-
2017
♪ 5
Bairavaa
பைரவா
-
2017
♪ 6
Kaatru Veliyidai
காற்று வெளியிடை
-
2017
♪ 6
Motta Shiva Ketta Shiva
மொட்டை சிவா கேட்ட சிவா
-
2017
♪ 4
Nedunalvaadai
நெடுநால்வாடை
-
2017
♪ 5
Nenjil Thunivirundhal
நெஞ்சில் துணிவிருந்தால்
-
2017
♪ 5
Sakka Podu Podu Raja
சக்க போடு போடு ராஜா
-
2017
♪ 3
Sathriyan
சத்ரியன்
-
2017
♪ 5
Thiri
திரி
-
2016
♪ 6
24
24
-
2016
♪ 5
Dharma Durai (2016)
தர்மதுரை
-
2016
♪ 5
Dharmadurai
தர்மதுரை
-
2016
♪ 4
Marudhu
மருது
-
2016
♪ 4
Wagah
வாகாஹ்
-
2015
♪ 4
Chithirame Chithirame
சித்திரமே சித்திரமே
-
2015
♪ 6
Idam Porul Yeval
இடம் பொருள் ஏவல்
-
2015
♪ 6
Nanbenda
நண்பேண்டா
-
2015
♪ 8
O Kadhal Kanmani
ஓ காதல் கண்மணி
-
2015
♪ 5
Paayum Puli
பாயும் புலி
-
2015
♪ 7
Puli
புலி
-
2015
♪ 1
Vaaimai
வாய்மை
-
2014
♪ 5
Anegan
அனேகன்
-
2014
♪ 7
Jeeva
ஜீவா
-
2014
♪ 6
Jilla
ஜில்லா
-
2014
♪ 5
Kangaroo
கங்காரு
-
2014
♪ 9
Kochadaiyaan
கோச்சடையான்
-
2014
♪ 5
Lingaa
லிங்கா
-
2014
♪ 3
Oru Kanniyum Moonu Kalavanikalum
ஒரு கண்ணியும் மூணு காலாவணிகளும்
-
2014
♪ 2
Periyavar
பெரியவர்
-
2014
♪ 6
Pulivaal
புலிவால்
-
2013
♪ 8
Ambikapathy
அம்பிகாபதி
-
2013
♪ 6
Annakodi
அன்னக்கொடி
-
2013
♪ 5
Annakodiyum Kodiveeranum
அன்னக்கொடியும் கொடிவீரனும்
-
2013
♪ 7
Idharkuthane Aasaipattai Balakumara
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
-
2013
♪ 10
Irandaam Ulagam
இரண்டாம் உலகம்
-
2013
♪ 7
Kadal
கடல்
-
2013
♪ 4
Kutti Puli
குட்டிப்புலி
-
2013
♪ 5
Naveena Saraswathi Sabatham
நவீன சரஸ்வதி சபதம்
-
2013
♪ 5
Pandiya Naadu
பாண்டிய நாடு
-
2013
♪ 5
Paradesi
பரதேசி
-
2013
♪ 6
Vishwaroopam
விஸ்வரூபம்
-
2012
♪ 7
Neerparavai
நீர்ப்பறவை
-
2012
♪ 1
Sevarkodi
சேவற்கொடி
-
2011
♪ 6
Mambattiyan
மம்பட்டியான்
-
2011
♪ 6
Ponnar Shankar
பொன்னர் ஷங்கர்
-
2011
♪ 5
Thambi Vettothi Sundaram
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
-
2011
♪ 6
Vaagai Sooda Vaa
வாகை சூட வா
-
2011
♪ 6
Vaanam
வானம்
-
2011
♪ 3
Vithagan
வித்தகன்
-
2010
♪ 8
Aasal
அசல்
-
2010
♪ 6
Aayirathil Oruvan
ஆயிரத்தில் ஒருவன்
-
2010
♪ 8
Aayirathil Oruvan (2010)
ஆயிரத்தில் ஒருவன் (2010)
-
2010
♪ 2
Anandhapurathu Veedu
அனந்தபுரத்து வீடு
-
2010
♪ 6
Asal
அசல்
-
2010
♪ 6
Enthiran
எந்திரன்
-
2010
♪ 7
Raavanan
ராவணன்
-
2010
♪ 6
Thenmerku Paruvakaatru
தென்மேற்குப் பருவக்காற்று
-
2008
♪ 4
Dasavathaaram
தசாவதாரம்
-
2007
♪ 8
Guru
குரு
-
2007
♪ 8
Mozhi
மொழி
-
2007
♪ 5
Onbadhu Roobai Nottu
ஒன்பது ரூபாய் நோட்டு
-
2007
♪ 8
Sivaji
சிவாஜி
-
2006
♪ 3
Adaikalam
அடைக்கலம்
-
2006
♪ 5
Dishyum
டிஷ்யும்
-
2006
♪ 3
Idhaya Thirudan
இதய திருடன்
-
2006
♪ 6
Thambi
தம்பி
-
2006
♪ 4
Thiruttu Payale
திருட்டு பயலே
-
2006
♪ 5
Thiruvilayadal Aarambam
திருவிளையாடல் ஆரம்பம்
-
2006
♪ 6
Varalaru
வரலாறு
-
2006
♪ 7
Vattaram
வட்டாரம்
-
2005
♪ 5
Anniyan
அந்நியன்
-
2005
♪ 3
Kana Kandaen
காண கண்டான்
-
2005
♪ 5
Ullam Ketkumae
உள்ளம் கேட்குமே
-
2004
♪ 8
Aaytha Ezhuthu
ஆயுத எழுத்து
-
2004
♪ 5
Arul
அருள்
-
2004
♪ 6
Attagasam
அட்டகாசம்
-
2004
♪ 6
Chellamae
செல்லமே
-
2004
♪ 3
Jananam
ஜனனம்
-
2004
♪ 7
Vasool Raja MBBS
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
-
2003
♪ 3
Aasai Aasaiyai
ஆசை ஆசையாய்
-
2003
♪ 6
Anbe Sivam
அன்பே சிவம்
-
2003
♪ 3
Anjaneya
ஆஞ்சநேயா
-
2003
♪ 6
Jay Jay
ஜே ஜே
-
2003
♪ 5
Parasuram
பரசுராம்
-
2003
♪ 5
Thithikudhe
தித்திக்குதே
-
2002
♪ 5
Alli Arjuna
அல்லி அர்ஜுனா
-
2002
♪ 6
Baba
பாபா
-
2002
♪ 7
Gemini
ஜெமினி
-
2002
♪ 7
Kannathil Muthamittal
கன்னத்தில் முத்தமிட்டால்
-
2002
♪ 6
King
கிங்
-
2002
♪ 6
Panchatanthiram
பஞ்ச தந்திரம்
-
2002
♪ 8
Red
ரெட்
-
2002
♪ 5
Samurai
சாமுராய்
-
2002
♪ 5
Thamizhan
தமிழன்
-
2002
♪ 2
Villain
வில்லன்
-
2002
♪ 7
Youth
யூத்
-
2001
♪ 6
12B
12 பி
-
2001
♪ 5
Aalavandhan
ஆளவந்தான்
-
2001
♪ 5
Citizen
சிட்டிசன்
-
2001
♪ 5
En Iniya Pon Nilavae
என் இனிய போன் நிலவே
-
2001
♪ 4
Majunu
மஜ்னு
-
2001
♪ 7
Paarthale Paravasam
பார்த்தாலே பரவசம்
-
2001
♪ 8
Pandavar Bhoomi
பாண்டவர் பூமி
-
2001
♪ 3
Piriyadha Varam Vendum
பிரியாத வரம் வேண்டும்
-
2001
♪ 6
Poovellam Un Vasam
பூவெல்லாம் உன் வாசம்
-
2001
♪ 7
Shahjahan
ஷாஜகான்
-
2001
♪ 5
Star
ஸ்டார்
-
2001
♪ 5
Vedham
வேதம்
-
2001
♪ 5
Vinnukum Mannukum
விண்ணுக்கும் மண்ணுக்கும்
-
2000
♪ 9
Alaipayuthey
அலைபாயுதே
-
2000
♪ 6
Appu
அப்பு
-
2000
♪ 8
Kandukondain Kandukondain
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Vairamuthu · Writer songs · 0
No song lyrics for Vairamuthu as writer yet.