Artist profile
RamanarayananTamil Screenwriter – Movies List & Song Lyrics
ராம நாராயணன்
About Ramanarayanan
- பிறப்பு · Born
- 3 Apr 1949, Karaikudi
- மறைவு · Died
- 22 Jun 2014
இராமசாமி நாராயணன், (Ramasamy Narayanan, ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இராம நாராயணன் 1989 முதல் 1991 வரை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2014 சூன் 22 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.
Rama Narayanan (3 April 1949 – 22 June 2014) was an Indian film director, producer and politician. In the 1980s, he was known as a director who specialized in shooting commercial films in which animals played vital roles, while in the 1990s, several of his films were based on Hindu devotional subjects. Having directed over 100 films, he was renowned for his quick completion of films well within budget constraints.
Read full biography › Show less ‹
Narayanan came to Chennai intending to become a songwriter, but he became a dialogue writer for films. He and his friend M. A. Khaja started to write dialogues together under the pen name Ram-Rahim.
In 1976, Narayanan wrote his first story, screenplay and dialogue for the film Aasai Arubadhu Naal. He produced his first film Meenakshi Kungumam in 1977 and directed his first film Sumai in 1981. He also wrote the story for Chiranjeevi's film Punnami Naagu. His 50th film was Veeran Veluthambi, for which M. Karunanidhi wrote the story and dialogue. His 100th film was Thirupathi Ezhumalai Venkatesa.
In the 2010s, he finished the making of a comedy film titled Siva Poojaiyil Karadi with Shiva and Udhayathara starring, but the film did not have a theatrical release.
Narayanan was elected to the Tamil Nadu Legislative Assembly from Karaikudi constituency in 1989.
He became the chairman of Tamil Nadu Eyal Isai Nataka Manram in late-1996.
He has also headed the Tamil Film Producers Council (TFPC) for three consecutive elections, before resigning in 2011.
Rama Narayanan died on 22 June 2014 at a Singapore hospital due to kidney-related ailments.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Ramanarayanan Movies List · திரைப்படங்கள் · 47
-
2013
Arya Surya
ஆர்யா சூர்யா
-
2013
♪ 3
Kanna Laddu Thinna Aasaiya
கண்ணா லட்டு தின்ன ஆசையா
-
2013
Vizha
விழா
-
2010
Kutti Pisasu
குட்டி பிசாசு
-
2006
Pasakiligal
பாசக்கிளிகள்
-
2005
Mannin Maindhan
மண்ணின் மைந்தன்
-
2003
Annai Kaligambal/Shri Kalikamba
அன்னை காளிகாம்பாள்
-
2001
♪ 4
Kottai Mariamman
கோட்டை மாரியம்மன்
-
2001
Nageswari
நாகேஸ்வரி
-
2001
Viswanathan Ramamoorthy
விஸ்வநாதன் ராமமூர்த்தி
-
2000
Kandha Kadamba Kathir Vela
கந்தா கடம்பா கதிர்வேலா
-
2000
Kuberan
குபேரன்
-
2000
♪ 4
Palayathu Amman
பாளையத்து அம்மன்
-
2000
♪ 6
Rajakali Amman
ராஜகாளி அம்மன்
-
1999
Maya
மாயா
-
1999
♪ 5
Thirupathi Ezhumalai Venkatesa
திருப்பதி ஏழுமலை வெங்கடேச
-
1997 ♪ 5
Nattupura Nayagan
நாட்டுப்புற நாயகன்
-
1996
Thirumbi Paar
திரும்பிப்பார்
-
1994
Vaanga Partner Vaanga
வாங்க பார்ட்னர் வாங்க
-
1992
Purushan Enakku Arasan
புருஷன் எனக்கு அரசன்
-
1991
Sendhoora Devi
செந்தூர தேவி
-
1990
♪ 6
Aadi Velli
ஆடி வெள்ளி
-
1990
♪ 4
Durga
துர்கா
-
1990
♪ 4
Manaivi Oru Manickam
மனைவி ஒரு மாணிக்கம்
-
1990
Sathan Sollai Thattathe
சாத்தான் சொல்லைத் தட்டாதே
-
1989 ♪ 6
Thangamani Rangamani
தங்கமணி ரங்கமணி
-
1988
♪ 5
Kazhugumalai Kallan
கழுகுமலை கள்ளன்
-
1988
♪ 5
Sahadevan Mahadevan
சகாதேவன் மஹாதேவன்
-
1987
♪ 5
Megam Karuththirukku
மேகம் கறுத்திருக்கு
-
1987
Veeran Veluthambi
வீரன் வேலுத்தம்பி
-
1986
Karimedu Karuvayan
கரிமேடு கருவாயன்
-
1985
♪ 4
Chain Jayapal
செயின் ஜெயபால்
-
1985 ♪ 6
Engal Kural
எங்கள் குரல்
-
1985
♪ 5
Ilamai
இளமை
-
1985
Kutravaaligal
குற்றவாளிகள்
-
1985
♪ 4
Naagam
நாகம்
-
1985
♪ 3
Urimai
உரிமை
-
1984
♪ 4
Nandri
நன்றி
-
1984
♪ 2
Sattathai Thiruthungal
சட்டத்தை திருத்துங்கள்
-
1984
Vai Pandal
வாய்ப்பந்தல்
-
1983
♪ 5
Manaivi Solle Manthiram
மனைவி சொல்லே மந்திரம்
-
1983
♪ 1
Soorakottai Singakutti
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
-
1982
Chinnan Chirusugal
சின்னஞ்சிறுசுகள்
-
1982
Ilanjodigal
இளஞ்சோடிகள்
-
1982
♪ 4
Kanne Radha
கண்ணே ராதா
-
1981
♪ 4
Sivappu Malli
சிவப்பு மல்லி
-
1979
♪ 4
Velum Mayilum Thunai
வேலும் மயிலும் துணை
Ramanarayanan · Writer songs · 0
No song lyrics for Ramanarayanan as writer yet.