Artist profile
P. S. MithranTamil Screenwriter – Movies List & Song Lyrics
மித்ரன் (இயக்குநர்)
About P. S. Mithran
- பிறப்பு · Born
- , Tamil Nadu
பி. எஸ். மித்ரன் (P. S. Mithran) என்பவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் 2018-ஆம் ஆண்டில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
பி.எஸ்.மித்ரன் 2022-இல் திரைப்படப் பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனை மணந்தார்.
மித்ரன் தனது முதற் திரைப்படமான இரும்புத்திரையில் (2018) பெரும் கவனத்தை ஈர்த்தார். விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடித்த இத்திரைப்படம் சைபர் குற்றங்கள், தரவுத் திருட்டு ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு, வணிக இரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கல்வி முறையின் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் மாஃபியாவைப் பேசும் ஹீரோ என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தை இயக்கினார்.
2022-ஆம் ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான ஸ்பை-திரில்லர் திரைப்படமான சர்தார் திரைப்படத்தை இயக்கினார். தண்ணீர் பாட்டில்களின் பின்னணியில் இருக்கும் வணிகம், உளவுத்துறையைப் பற்றிய இத்திரைப்படம் விமர்சன இரீதியாகவும், வசூல் இரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
P. S. Mithran is an Indian film director and screenwriter who is currently working in the Tamil film industry. He made his directorial debut through Irumbu Thirai (2018). He followed it up with the superhero film, Hero (2019), and spy thriller, Sardar (2022).
Read full biography › Show less ‹
P. S. Mithran married film journalist Ashameera Aiyappan in 2022.
In August 2016, Vishal decided to fund and act in a venture directed by Mithran and subsequently signed on actress Samantha to play the leading female role in the film. The team signed Arjun to play the antagonist in January 2017. Subsequently, music composer Yuvan Shankar Raja, cinematographer George C. Williams and editor Ruben were added to the project. Designers NJ Sathya and Neeraja Kona also were revealed to be in charge of the costumes of the lead actors for the film. The film, titled Irumbu Thirai, was released on 11 May 2018, to positive reviews from critics, for its story, screenplay, background score and performances (particularly those of Vishal and Arjun). It completed a 100-day box office run.
Mithran's next venture was the superhero film Hero, starring Sivakarthikeyan and Kalyani Priyadarshan in the lead roles. Mithran once again collaborated with actor Arjun and music director Yuvan Shankar Raja for the film, and debuted Bollywood actor Abhay Deol through the film, playing the main antagonist. The film released on 20 December 2019 to positive to mixed reception from critics.
Mithran then worked on his next project, Sardar, starring Karthi in the lead role.
Mithran's films mainly focus on thrillers and common societal themes. His films often use green tinting. As of Hero, music director Yuvan Shankar Raja, cinematographer George C. Williams, and editor Ruben are his regular collaborators. His films have focused on topics such as cybersecurity, intellectual theft, national security, espionage, and water adulteration.
Through Hero (2019) and Sardar (2022), Mithran has introduced Bollywood actors, Abhay Deol and Chunky Pandey, into Tamil cinema.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
P. S. Mithran Movies List · திரைப்படங்கள் · 5
P. S. Mithran · Writer songs · 0
No song lyrics for P. S. Mithran as writer yet.