About Mu Metha
- பிறப்பு · Born
- 5 Sep 1945, Periyakulam
மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.
இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, புதினம், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்றுப் புதினம் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
கவிஞர் வாலியின் 'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்'' என்றார் வாலி.
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
Muhammed Metha (born 5 September 1945), better known as Mu. Metha, is an Indian Tamil poet, academic and film lyricist. He received the Sahitya Akademi Award for Tamil in 2006 for his poetry collection Akayathukku Aduthaveedu.
Read full biography › Show less ‹
Metha was born in Periyakulam on 5 September 1945. He taught Tamil for decades at Presidency College, Chennai, including a long period as a professor there.
The Hindu has described Metha as having played a key role in popularising modern Tamil poetry (pudukkavithai) in the 1970s. Frontline identifies him with the Vanambadi school of Tamil poetry, a free-verse tradition associated with Left-leaning politics and public recitation.
According to The Hindu, he has authored 32 books, including poetry, novels, short-story collections and essays. His early poetry collection Kaṇṇīrppūkkāḷ (Kaneerpookal) appeared in 1974. His novel Sozha Nila (also rendered Chozha Nila) won first prize in a literary contest held for the golden jubilee of Ananda Vikatan.
In 2006 he received the Sahitya Akademi Award for Tamil for the poetry collection Agayathukku Adutha Veedu.
Metha has written lyrics for Tamil films. The Hindu reported that he had composed 400 songs for movies. Songs associated with him include lyrics connected with films such as Udaya Geetham, Naan Sigappu Manithan, Idaya Kovil and Rettai Vaal Kuruvi.
In 2024 the Government of Tamil Nadu selected him for the Kalaignar Ninaivu Kalaithurai Vithagar Award for 2023, an honour for lifetime achievement in Tamil cinema. Chief Minister M. K. Stalin presented the award to Metha and playback singer P. Susheela in October 2024.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Mu Metha Movies List · திரைப்படங்கள் · 38
-
2014
♪ 5
Oru Oorla
ஒரு ஊர்ல
-
2012
♪ 8
Ajantha
அஜந்தா
-
2005
♪ 5
Kasthuri Maan
கஸ்தூரி மான்
-
2004
♪ 3
Karakattakari
கரகாட்டக்காரி
-
2002
♪ 7
En Mana Vaanil
என் மனா வானில்
-
2000
♪ 5
Ilaiyavan
இளையவன்
-
1999
♪ 6
Nilave Mugam Kaattu
நிலவே முகம் காட்டு
-
1999
♪ 8
Sethu
சேது
-
1999
♪ 5
Suyamvaram
சுயம்வரம்
-
1998
♪ 4
Kanmani Oru Kavithai
கண்மணி ஒரு கவிதை
-
1998
♪ 7
Poonthottam
பூந்தோட்டம்
-
1996
♪ 5
Katta Panchayathu
கட்ட பஞ்சாயத்து
-
1996
♪ 7
Poomani
பூமணி
-
1994
♪ 6
Priyanka
பிரியங்கா
-
1994
♪ 7
Sakthivel
சக்திவேல்
-
1994
Thendral Varum Theru
தென்றல் வரும் தெரு
-
1990
♪ 7
Periya Veetu Pannakkaran
பெரிய வீடு பண்ணைக்காரன்
-
1989
♪ 4
Annakili Sonna Kathai
அன்னக்கிளி சொன்ன கதை
-
1989
♪ 1
Idhaya Deepam
இதய தீபம்
-
1989
♪ 4
Raaja Raajathan
ராஜ ராஜாதான்
-
1988
♪ 2
Kai Naattu
கை நாட்டு
-
1988
♪ 5
Kaliyugam
கலியுகம்
-
1988
♪ 5
Thaai Paasam
தாய் பாசம்
-
1987
♪ 6
Mangai Oru Gangai
மங்கை ஒரு கங்கை
-
1987
♪ 7
Michael Raj
மைகேல் ராஜ்
-
1987
♪ 5
Parisam Pottachu
பரிசம் போட்டாச்சு
-
1987
♪ 6
Sirai Paravai
சிறை பறவை
-
1987
♪ 6
Velaikaran
வேலைக்காரன்
-
1986
♪ 6
Aayiram Pookkal Malarattum
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
-
1986
♪ 4
Kodai Mazhai
கோடை மழை
-
1986
♪ 5
Yaaro Ezhuthiya Kavithai
யாரோ எழுதிய கவிதை
-
1985
♪ 5
Naan Sigappu Manithan (1985 Film)
நான் சிகப்பு மனிதன் (1985 Film)
-
1985
♪ 4
Oru Malarin Payanam
ஒரு மலரின் பயணம்
-
1985
♪ 6
Un Kannil Neer Vazhindal
உன் கண்ணில் நீர் வழிந்தால்
-
1984
♪ 5
Nee Thodum Pothu
நீ தொடும் போது
-
1984
♪ 5
Oh Maane Maane
ஒத் மானே மானே
-
1983
♪ 5
Dhooram Adhigamillai
தூரம் அதிகமில்லை
-
1982
♪ 4
Aagaya Gangai
ஆகாய கங்கை
Mu Metha · Writer songs · 0
No song lyrics for Mu Metha as writer yet.