Skip to content

Popular

M

Artist profile

Mari SelvarajTamil Screenwriter – Movies List & Song Lyrics

மாரி செல்வராஜ்

About Mari Selvaraj

பிறப்பு · Born
7 Mar 1984, Thoothukudi

மாரி செல்வராஜ் (Mari Selvaraj) என்பவர் தமிழ் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். பத்திரிக்கையாளராக சில வருடங்கள் பணியில் இருந்த இவர், ஆனந்த விகடனில் "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ›

மாரி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ஆவார். வறட்சிகாலங்களில் இவரின் தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார்.

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்த இவர் ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மாரி செல்வராஜ்

Mariselvam Selvaraj is an Indian film director, screenwriter, producer, and lyricist who primarily works in Tamil cinema. He made his directorial debut with Pariyerum Perumal (2018), which received highly positive reviews and won many awards and accolades.

Read full biography ›

Mari Selvaraj joined Ram as an assistant director in three films: Kattradhu Thamizh (2007), Thanga Meenkal (2013), and Taramani (2017).

In 2018, he made his directorial debut with Pariyerum Perumal, which garnered critical acclaim and was one of the most successful films of the year. Afterward, he directed Karnan (2021), Maamannan (2023), Vaazhai (2024), and Bison Kaalamaadan (2025).

Mari Selvaraj is married to Divya, and they have two children. Mari had an elder sister who died in 1999 when a banana truck overturned and crushed her.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Mari Selvaraj Movies List · திரைப்படங்கள் · 5

  1. Bison Kaalamaadan 2025 ♪ 5

    Bison Kaalamaadan

    பைசன் காளமாடன்

  2. Vaazhai 2024 ♪ 4

    Vaazhai

    வாழை

  3. Maamannan 2023 ♪ 5

    Maamannan

    மாமன்னன்

  4. Karnan (2021) 2021 ♪ 4

    Karnan (2021)

    கர்ணன்

  5. Pariyerum Perumal 2018 ♪ 6

    Pariyerum Perumal

    பரியேறும் பெருமாள்

Mari Selvaraj · Writer songs · 0

No song lyrics for Mari Selvaraj as writer yet.