Skip to content

Popular

Kannadasan

Artist profile

KannadasanTamil Screenwriter – Movies List & Song Lyrics

கண்ணதாசன்

About Kannadasan

பிறப்பு · Born
24 Jun 1927, Sirukoodalpatti
மறைவு · Died
17 Oct 1981

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

மேலும் படிக்க ›

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். (மறைவு 4-2-1955). இவருடன் உடன்பிறந்தோர் பத்து பேர். சிறு வயதில் இவரைச் சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) என்பவர் 7000 ரூபாய்க்குத் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியில் பயின்றார். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது வைத்துக் கொண்ட புனைப்பெயர் தான் கண்ணதாசன்.

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9-ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்குக் கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11-ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9-இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ. வெ. கி. சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது இந்திரா காந்தி பக்கம் நின்றார். அரசியல் ரீதியாக எம் .ஜி. ஆரைக் கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றிக் கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகக் கண்ணதாசனை 1978-இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.

கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24-இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-இல், இவரது உடல் அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-இல் எரியூட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-இல் முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990-இல் முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-இல் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார். அவை:

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

Tamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை

Muthiah Sathappan Chettiar, better known as Kannadasan (24 June 1927 – 17 October 1981), was a poet, film song lyricist, producer, actor, script-writer, editor, philanthropist, and is heralded as one of the most important lyricists in India. With over 5,000 lyrics, 6,000 poems, and 232 books, Kannadasan is widely known by the sobriquet "Kaviarasu" ("king of poets") and he is also considered to be the greatest modern Tamil poet after Subramania Bharati. including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious book on Hinduism, Arthamulla Indhu Matham (Meaningful Hindu Religion). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kathali in the year 1980 and was the first to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga. Like many great poets he also suffered from cyclothymia, which comes under the bipolar disorder spectrum.

Read full biography ›

Kannadasan was born to Sathappan Chettiar and Visalakshi Aachi in a Nattukottai Nagarathar family in Sirukoodalpatti, near Karaikudi, Tamil Nadu and was given the birth name Muthiah. He was the eighth of ten children to his parents. He was adopted by Chigappi Aachi for a sum of INR 7000 at an early age, who brought him up and was responsible for his early stages of school education. He completed his schooling till the 8th standard in Sirukudalpatti and Amaravathipudhur. He worked for a private company in Tiruvottiyur before taking up an editorial post in a Tamil Magazine where for the first time he took up the pseudonym Kannadasan. He died on 17 October 1981.

Muthiah was a keen follower of the Dravidian atheistic movement. He had a great love of Tamil language and its culture and excelled in Tamil literature, both prose and poetry. He read the Thiruppaavai of Aandaal and was amazed at its mystic poetry, which had a deep and lasting impact on him. After a lot of introspection, he decided to go back to Hinduism. He renamed himself as Kannadaasan, meaning the servant of Lord Krishna (In Tamil, Kannan means Krishna and in Sanskrit, daasa means servant'. He dug deep into understanding Hinduism, and wrote his series of books on Hinduism titled Arthamulla Indhu Matham.

Kannadasan's greatest contribution to Tamil culture is his songwriting. Before Kannadasan, many lyricists like Papanasam Sivan, Kambadasan, Vindhan, A. Maruthakasi, and Ku. Ma. Balasubramaniam were sought after in the Tamil music industry, but after the advent of Kannadasan, the scene changed. He quickly became the most sought-after lyricist in the industry and remained so until his death. Kannadasan was so popular that some songs written by other contemporary poets were considered to be written by Kannadhasan. Though, film lyrics have come a long way since his death, many people still consider Kannadasan to be the best songwriter. He is considered to be the greatest modern Tamil poet after Subramanya Bharathi.

He was the producer of the historic Tamil film Sivagangai Seemai portraying Marudhu Pandaiars, one of the pioneers in the Indian freedom struggle. The song "Santhupottu" from that film remains popular.

Sri Venkatesa Suprabatham - Andal Thirupaavai

Enathu Suyasaritham.

Enathu Vasantha Kaalangal.

Vanavasam.

Manavasam.

Naan Partha Arasiyal.

Kannadasan was the poet laureate of the Tamil Nadu government at the time of his death. He wrote two notable autobiographies, titled Vanavasam, a book about his past life whilst he was atheist, with the Dravida Munnetra Kazhagam and a sequel, titled Manavasam a book about his life after he had left DMK.

Kannadasan was a prolific writer and his writing covered a variety of forms- poems, novels, lyrics for Tamil films and books on spirituality. His series titled Arthamulla Indhu Matham (Meaningful Hindu Religion) is known for its simplicity in explaining the principles of Hinduism. Many of Kannadasan's poems have been translated into French. He wrote and published several volumes of poetry. He was an admirer of Kambar, and wrote a number of poems praising Kambar's artistry, contrary to the satire ("Kambarasam") on the same by C.N. Annadurai. He also spoke at several of the Kambar festivals. He sang the beauty of Sita's gait and the shoulders of Rama; he spoke of beauty intoxicating and dropped me in a vessel of amrut (nectar)" This is one of Kannadasan's tribute to the poet Kambar.

Kannadasan died on 17 October 1981 in Chicago, United States, where he had gone to attend a Tamil conference organized by the Tamil Association of Chicago. He was aged only 54 at the time of his death. The song "Kanne Kalaimane" from the film Moondram Pirai, released a few months later, was his last song.

The Government of Tamil Nadu built a memorial hall named "Kaviarasar Kannadasan Manimandapam" at Karaikudi. The road adjoining Natesan Park in T. Nagar, Chennai where Kannadasan resided from 1958, previously called Hensman Road, was renamed "Kannadasan street" in his honour after his demise. It was in this house where 7 Chief Ministers from M. Bhaktavatsalam to J. Jayalalithaa had visited Kannadasan. Kannadhasan once owned 14 cars which were parked on either side of the road in front of house and the last remaining one which was given by K. Kamaraj is still at display at the house.

As part of Kannadasan's birth centenary commemorations in 2026, an eggshell mosaic portrait of the poet made from more than 1,000 eggshells was created as a tribute. During the commemorative event, a proposal was made to the Government of Tamil Nadu to establish Kannadasan Research Chairs in universities to study his contributions to Tamil cinema and literature, and to translate his literary works into world languages, including Chinese and Spanish.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Kannadasan Movies List · திரைப்படங்கள் · 313

  1. Album Songs 2021 Album ♪ 109

    Album Songs 2021

    ஆல்பம் சாங்ஸ் 2021

  2. Paadatha Pattelam Recreation Album ♪ 1

    Paadatha Pattelam Recreation

    பாடாத பாட்டெல்லாம் Recreation

  3. Nenjamundu Nermaiyundu Odu Raja 2019 ♪ 5

    Nenjamundu Nermaiyundu Odu Raja

    நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

  4. Raja 1972 Film 2015 ♪ 5

    Raja 1972 Film

    ராஜா 1972 Film

  5. Thillu Mullu 2 2013 ♪ 3

    Thillu Mullu 2

    தில்லு முல்லு 2

  6. Aayirathil Oruvan (2010) 2010 ♪ 8

    Aayirathil Oruvan (2010)

    ஆயிரத்தில் ஒருவன் (2010)

  7. Naan Avanillai 2007 ♪ 5

    Naan Avanillai

    நான் அவனில்லை

  8. Thiruppu Munai 1989 ♪ 4

    Thiruppu Munai

    திருப்பு முனை

  9. Unnai Naan Sandhithaen 1984 ♪ 6

    Unnai Naan Sandhithaen

    உன்னை நான் சந்தித்தான்

  10. Archanai Pookal 1982 ♪ 5

    Archanai Pookal

    அர்ச்சனை பூக்கள்

  11. Echchil Iravugal 1982 ♪ 3

    Echchil Iravugal

    எச்சில் இரவுகள்

  12. Kavithai Malar 1982 ♪ 3

    Kavithai Malar

    கவிதை மலர்

  13. Moondram Pirai 1982 ♪ 7

    Moondram Pirai

    மூன்றாம் பிறை

  14. Parvaiyin Marupakkam 1982 ♪ 4

    Parvaiyin Marupakkam

    பார்வையின் மறுபக்கம்

  15. Pokkiri Raja (1982 film) 1982 ♪ 3

    Pokkiri Raja (1982 film)

    போக்கிரி ராஜா (1982 film)

  16. 47 Natkal 1981 ♪ 3

    47 Natkal

    47 நாட்கள்

  17. Amara Kaaviyam (1981) 1981 ♪ 8

    Amara Kaaviyam (1981)

    அமரகாவியம்

  18. Antha Ezhu Naatkal 1981 ♪ 4

    Antha Ezhu Naatkal

    அந்த ஏழு நாட்கள்

  19. Kalthoon 1981 ♪ 3

    Kalthoon

    கல்தூண்

  20. Keezh Vaanam Sivakkum 1981 ♪ 4

    Keezh Vaanam Sivakkum

    கீழ் வானம் சிவக்கும்

  21. Meendum Kokila 1981 ♪ 4

    Meendum Kokila

    மீண்டும் கோகிலா

  22. Mouna Geethangal 1981 ♪ 4

    Mouna Geethangal

    மௌன கீதங்கள்

  23. Netrikkann 1981 ♪ 4

    Netrikkann

    நெற்றிக்கண்

  24. Raaja Paarvai 1981 ♪ 3

    Raaja Paarvai

    ராஜ பார்வை

  25. Savaal 1981 ♪ 4

    Savaal

    சவால்

  26. Thanneer Thanneer 1981 ♪ 2

    Thanneer Thanneer

    தண்ணீர் தண்ணீர்

  27. Thillu Mullu 1981 ♪ 4

    Thillu Mullu

    தில்லு முள்ளு

  28. Tik Tik Tik 1981 1981 ♪ 3

    Tik Tik Tik 1981

    டிக் டிக் டிக்

  29. Avan Aval Adhu 1980 ♪ 2

    Avan Aval Adhu

    அவன் அவள் அது

  30. Billa (1980) 1980 ♪ 5

    Billa (1980)

    பில்லா

  31. Guru 1980 ♪ 6

    Guru

    குரு

  32. Ilamai Kolam 1980 ♪ 4

    Ilamai Kolam

    இளமை கோலம்

  33. Johnny 1980 ♪ 5

    Johnny

    ஜானி

  34. Kaali (1980 Film) 1980 ♪ 4

    Kaali (1980 Film)

    காலி (1980 Film)

  35. Nadhiyai Thedi Vandha Kadal 1980 ♪ 6

    Nadhiyai Thedi Vandha Kadal

    நதியை தேடி வந்த கடல்

  36. Ore Mutham 1980 ♪ 4

    Ore Mutham

    ஒரே முத்தம்

  37. Pennukku Yaar Kaval 1980 ♪ 5

    Pennukku Yaar Kaval

    பெண்ணுக்கு யார் காவல்

  38. Polladhavan (1980 Film) 1980 ♪ 4

    Polladhavan (1980 Film)

    பொல்லாதவன் (1980 Film)

  39. Rishi Moolam 1980 ♪ 5

    Rishi Moolam

    ரிஷி மூலம்

  40. Saranam Ayyappa 1980 ♪ 4

    Saranam Ayyappa

    சரணம் அய்யப்ப

  41. Soolam 1980 ♪ 4

    Soolam

    சூலம்

  42. Varumayin Niram Sigappu 1980 ♪ 5

    Varumayin Niram Sigappu

    வறுமையின் நிறம் சிகப்பு

  43. Veli Thaandiya Vellaadu 1980 ♪ 6

    Veli Thaandiya Vellaadu

    வேலி தாண்டிய வெள்ளாடு

  44. Yamanukku Yaman 1980 ♪ 6

    Yamanukku Yaman

    யமனுக்கு யமன்

  45. Dharma Yuddham 1979 ♪ 3

    Dharma Yuddham

    தர்ம யுத்தம்

  46. Enippadigal 1979 ♪ 4

    Enippadigal

    ஏணிப்படிகள்

  47. Karai Kadandha Oruthi 1979 ♪ 2

    Karai Kadandha Oruthi

    கரை கடந்த ஒருத்தி

  48. Muthal Iravu 1979 ♪ 4

    Muthal Iravu

    முதல் இரவு

  49. Naan Vazhavaippen 1979 ♪ 6

    Naan Vazhavaippen

    நான் வாழவைப்பேன்

  50. Nallathoru Kudumbam 1979 ♪ 5

    Nallathoru Kudumbam

    நல்லதொரு குடும்பம்

  51. Neela Malargal 1979 ♪ 4

    Neela Malargal

    நீல மலர்கள்

  52. Neeya 1979 ♪ 4

    Neeya

    நீயா

  53. Ninaithale Inikkum 1979 Film 1979 ♪ 11

    Ninaithale Inikkum 1979 Film

    நினைத்தாலே இனிக்கும் 1979 Film

  54. Niram Maaratha Pookkal 1979 ♪ 5

    Niram Maaratha Pookkal

    நிறம் மாறாத பூக்கள்

  55. Nool Veli 1979 ♪ 4

    Nool Veli

    நூல் வெளி

  56. Pagalil Oru Iravu 1979 ♪ 5

    Pagalil Oru Iravu

    பகலில் ஒரு இரவு

  57. Pattakkathi Bhairavan 1979 ♪ 6

    Pattakkathi Bhairavan

    பட்டாக்கத்தி பைரவன்

  58. Puthiya Vaarpugal 1979 ♪ 3

    Puthiya Vaarpugal

    புதிய வார்ப்புகள்

  59. Sigappukkal Mookkuthi 1979

    Sigappukkal Mookkuthi

    சிகப்புக்கல் மூக்குத்தி

  60. Suvarilladha Chithirangal 1979 ♪ 3

    Suvarilladha Chithirangal

    சுவரில்லாத சித்திரங்கள்

  61. Thirisoolam 1979 ♪ 6

    Thirisoolam

    திரிசூலம்

  62. Uthiri Pookkal 1979 ♪ 4

    Uthiri Pookkal

    உதிரி பூக்கள்

  63. Veettuku Veedu Vasapadi 1979 ♪ 4

    Veettuku Veedu Vasapadi

    வீட்டுக்கு வீடு வாசப்படி

  64. Andaman Kadhali 1978 ♪ 5

    Andaman Kadhali

    அந்தமான் காதலி

  65. Bairavi 1978 ♪ 4

    Bairavi

    பைரவி

  66. Kannan Oru Kai Kuzhanthai 1978 ♪ 4

    Kannan Oru Kai Kuzhanthai

    கண்ணன் ஒரு காய் குழந்தை

  67. Kizhake Pogum Rail 1978 ♪ 6

    Kizhake Pogum Rail

    கிழக்கே போகும் ரயில்

  68. Manidharil Ithanai Nirangala 1978 ♪ 2

    Manidharil Ithanai Nirangala

    மனிதரில் இத்தனை நிறங்களா

  69. Nizhal Nijamagiradhu 1978 ♪ 2

    Nizhal Nijamagiradhu

    நிழல் நிஜமாகிறது

  70. Sattam En Kaiyil 1978 ♪ 5

    Sattam En Kaiyil

    சட்டம் என் கையில்

  71. Sigappu Rojakkal 1978 ♪ 2

    Sigappu Rojakkal

    சிகப்பு ரோஜாக்கள்

  72. Thappu Thalangal 1978 ♪ 3

    Thappu Thalangal

    தப்பு தளங்கள்

  73. Thyagam 1978 ♪ 5

    Thyagam

    தியாகம்

  74. Vaazha Ninaithaal Vaazhalaam 1978 ♪ 7

    Vaazha Ninaithaal Vaazhalaam

    வாழ நினைத்தால் வாழலாம்

  75. Varuvan Vadivelan 1978 ♪ 5

    Varuvan Vadivelan

    வருவான் வடிவேலன்

  76. 16 Vayathinile 1977 ♪ 5

    16 Vayathinile

    16 வயதினிலே

  77. Aadu Puli Aattam 1977 ♪ 4

    Aadu Puli Aattam

    ஆடு புலி ஆட்டம்

  78. Annan Oru Koyil 1977 ♪ 6

    Annan Oru Koyil

    அண்ணன் ஒரு கோவில்

  79. Avan Oru Sarithiram 1977 ♪ 7

    Avan Oru Sarithiram

    அவன் ஒரு சரித்திரம்

  80. Avar Enakke Sontham 1977 ♪ 6

    Avar Enakke Sontham

    அவர் எனக்கே சொந்தம்

  81. Avargal 1977 ♪ 7

    Avargal

    அவர்கள்

  82. Odi Vilaiyadu Thatha 1977 ♪ 2

    Odi Vilaiyadu Thatha

    ஓடி விளையாடு தாத்தா

  83. Pattina Pravesam 1977 ♪ 1

    Pattina Pravesam

    பட்டின பிரவேசம்

  84. Sri Krishna Leela 1977 ♪ 1

    Sri Krishna Leela

    ஸ்ரீ கிருஷ்ணா லீலா

  85. Uyarndhavargal 1977 ♪ 6

    Uyarndhavargal

    உயர்ந்தவர்கள்

  86. Kumaara Vijayam 1976 ♪ 1

    Kumaara Vijayam

    குமார விஜயம்

  87. Oh Manju 1976 ♪ 6

    Oh Manju

    ஒத் மஞ்சு

  88. Ore Thanthai 1976 ♪ 3

    Ore Thanthai

    ஒரே தந்தை

  89. Payanam 1976 Film 1976 ♪ 5

    Payanam 1976 Film

    பயணம் 1976 Film

  90. Perum Pugazhum 1976 ♪ 3

    Perum Pugazhum

    பெரும் புகழும்

  91. Uravadum Nenjam 1976 ♪ 3

    Uravadum Nenjam

    உறவாடும் நெஞ்சம்

  92. Uthaman 1976 ♪ 7

    Uthaman

    உத்தமன்

  93. Anbu Roja 1975 ♪ 5

    Anbu Roja

    அன்பு ரோஜா

  94. Apoorva Raagangal 1975 ♪ 4

    Apoorva Raagangal

    அபூர்வ ராகங்கள்

  95. Avanthan Manithan 1975 ♪ 5

    Avanthan Manithan

    அவன்தான் மனிதன்

  96. Ellorum Nallavare 1975 ♪ 5

    Ellorum Nallavare

    எல்லோரும் நல்லவரே

  97. Kasthuri Vijayam 1975 ♪ 3

    Kasthuri Vijayam

    கஸ்தூரி விஜயம்

  98. Mannavan Vanthaanadi 1975 ♪ 5

    Mannavan Vanthaanadi

    மன்னவன் வந்தானடி

  99. Mayangukiral Oru Maadhu 1975 ♪ 4

    Mayangukiral Oru Maadhu

    மயங்குகிறாள் ஒரு மாது

  100. Swami Ayyappan 1975 ♪ 8

    Swami Ayyappan

    சுவாமி ஐயப்பன்

  101. Thiruvarul 1975 ♪ 7

    Thiruvarul

    திருவருள்

  102. Uravu Solla Oruvan 1975 ♪ 4

    Uravu Solla Oruvan

    உறவு சொல்ல ஒருவன்

  103. Vaira Nenjam 1975 ♪ 5

    Vaira Nenjam

    வைர நெஞ்சம்

  104. Yaarukkum Vetkamillai 1975 ♪ 5

    Yaarukkum Vetkamillai

    யாருக்கும் வெட்கமில்லை

  105. Akkarai Pachchai 1974 ♪ 4

    Akkarai Pachchai

    அக்கறை பச்சை

  106. Aval Oru Thodar Kathai 1974 ♪ 5

    Aval Oru Thodar Kathai

    அவள் ஒரு தொடர் கதை

  107. Dheerga Sumangali 1974 ♪ 5

    Dheerga Sumangali

    தீர்க்க சுமங்கலி

  108. Engamma Sapatham 1974 ♪ 5

    Engamma Sapatham

    எங்கம்மா சபதம்

  109. Netru Indru Naalai 1974 ♪ 7

    Netru Indru Naalai

    நேற்று இன்று நாளை

  110. Ninaithadhai Mudippavan 1974 ♪ 6

    Ninaithadhai Mudippavan

    நினைத்ததை முடிப்பவன்

  111. Sivagamiyin Selvan 1974 ♪ 7

    Sivagamiyin Selvan

    சிவகாமியின் செல்வன்

  112. Thanga Pathakkam 1974 ♪ 4

    Thanga Pathakkam

    தங்க பதக்கம்

  113. Thirumangalyam 1974 ♪ 6

    Thirumangalyam

    திருமாங்கல்யம்

  114. Urimaikural 1974 ♪ 7

    Urimaikural

    உரிமைக்குரல்

  115. Vani Rani 1974 ♪ 5

    Vani Rani

    வாணி ராணி

  116. Anbu Sagodharargal 1973 ♪ 3

    Anbu Sagodharargal

    அன்பு சகோதரர்கள்

  117. Arangetram 1973 ♪ 5

    Arangetram

    அரங்கேற்றம்

  118. Engal Thanga Raja 1973 ♪ 6

    Engal Thanga Raja

    எங்கள் தங்க ராஜா

  119. Gauravam 1973 ♪ 5

    Gauravam

    கெளரவம்

  120. Karaikkal Ammaiyar 1973 ♪ 7

    Karaikkal Ammaiyar

    காரைக்கால் அம்மையார்

Kannadasan · Writer songs · 0

No song lyrics for Kannadasan as writer yet.