Artist profile
Vijay SethupathiTamil Playback Singer – Song Lyrics & Movies
விஜய் சேதுபதி
About Vijay Sethupathi
- பிறப்பு · Born
- 16 Jan 1978, Rajapalayam
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும், சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.
இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார்.
2012-இல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தர்மதுரையில் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது பாணியில் ஆடியிருப்பார். 2017 ஆம் ஆண்டு நடிகர் மாதவனுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் இருவருக்கும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
2018 ஆம் ஆண்டில் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் மற்றும் ஜூங்கா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஜூங்கா என்ற திரைப்படத்தை இயக்குநர் கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற திரைப்படங்களில் நடித்தார். 96 என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிசா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேட்பையும் பெற்றது.
2019 ஆம் ஆண்டு சாய் ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விஜய் சேதுபதி
Vijaya Gurunatha Sethupathi Kalimuthu (born 16 January 1978), known professionally as Vijay Sethupathi and his initials as VJS, is an Indian actor and film producer who predominantly works in Tamil films and occasionally in Telugu and Hindi films. One of the highest paid actors in Indian Cinema, Sethupathi is the recipient of several accolades, including a National Film Award, two Filmfare Awards South and two Tamil Nadu State Film Awards.
Read full biography › Show less ‹
Following a stint as an NRI accountant in Dubai, Sethupathi started his film career as a background actor and initially played minor supporting roles before his first lead role in Thenmerku Paruvakaatru (2010). In 2012, he rose to fame with Sundarapandian, Pizza and Naduvula Konjam Pakkatha Kaanom.
Sethupathi established himself as a successful actor with films such as Soodhu Kavvum (2013), Idharkuthane Aasaipattai Balakumara (2013), Pannaiyarum Padminiyum (2014), Kadhalum Kadandhu Pogum (2016), Iraivi (2016), Vikram Vedha (2017), '96 (2018), Chekka Chivantha Vaanam (2018), Petta (2019), Master (2021), Vikram (2022), Viduthalai Part 1 (2023), Viduthalai Part 2 (2024), Jawan (2023) Maharaja (2024), and Thalaivan Thalaivii (2025). For playing a trans woman in Super Deluxe (2019), he won the National Film Award for Best Actor in a Supporting Role.
Vijaya Gurunatha Sethupathi Kalimuthu was born on 16 January 1978 and was raised in Rajapalayam until he moved to Chennai in 6th class. He lived in the Ennore neighbourhood of North Chennai. He attended the MGR Higher Secondary School in Kodambakkam and Little Angels Mat. Hr. Sec. School. According to Sethupathi, he was a "below-average student right from school" and was neither interested in sports nor extra-curricular activities. At age 16, he auditioned for a role in Nammavar (1994), but was rejected due to his short height.
Sethupathi did a series of odd jobs for pocket money: salesman at a retail store, cashier at a fast food joint and a phone booth operator. He graduated with a Bachelor of Commerce degree from the Dhanraj Baid Jain College (an affiliate of the University of Madras) in Thoraipakam. A week after he finished college, he joined as an account assistant at a wholesale cement business. He had to take care of three siblings and moved to Dubai, United Arab Emirates as an accountant because the salary was four times what he was earning in India. While in Dubai, he met his future-wife, Jessie, online. The two dated, eventually marrying in 2003.
Unhappy with his job, he returned to India in 2003. After a brief stint in the interior decoration business with friends, he joined a marketing company that dealt with readymade kitchens when he saw Koothu-P-Pattarai's poster. He recalled director Balu Mahendra remarking that he had a "very photogenic face", and motivated him to pursue an acting career; however he never cast Sethupathi in his films.
He subsequently joined the Chennai-based theatre group Koothu-P-Pattarai as an accountant and actor where he observed actors from close quarters. He made his beginnings as a background actor, particularly playing the role of the lead character's friend in a few films. He also acted in television series, including Penn that began in March 2006, as well as several short films as part of the television show Nalaya Iyakunar for Kalaignar TV. He worked with Karthik Subbaraj on many short films, who later cast him in his first feature film, subsequently garnering him the Best Actor award for one of his films at the Norway Tamil Film Festival short film competition.
Sethupathi accompanied a group of actors who went to director Selvaraghavan's studio to audition for his gangster film Pudhupettai (2006) and was selected to play Dhanush's friend in the film. After making an appearance in Prabu Solomon's Lee (2007), he was cast by director Suseenthiran in minor supporting roles in his first two projects, Vennila Kabadi Kuzhu (2009) and Naan Mahaan Alla (2010). Sethupathi would later credit Suseenthiran with having had an "important role in helping him realise his dreams". In 2010, he was associated with a Tamil-Kannada bilingual film called Akhaada. While he was selected to play the lead in the Tamil version, the director offered him the antagonistic role in its Kannada version. However, the film did not see a theatrical release. Director Seenu Ramasamy identified Sethupathi's talent during the audition of his film and Sethupathi landed his first lead role in Ramasamy's drama film Thenmerku Paruvakaatru (2010), in which he portrayed a shepherd, the film went on to win three National Film Awards including the prize for the Best Tamil Feature Film of that year. He played a man from a lower class in Varnam (2011).
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Vijay Sethupathi · Singers songs · 2
Vijay Sethupathi Movies List · திரைப்படங்கள் · 58
-
2026
♪ 5
Baththa
பத்தா
-
2026
♪ 1
Train
-
2025
♪ 2
Ace
ஏஸ்
-
2025
♪ 4
Thalaivan Thalaivii
தலைவன் தலைவி
-
2024
♪ 2
Maharaja
மகாராஜா
-
2024
Merry Christmas
-
2024
♪ 4
Viduthalai Part 2
விடுதலை பாகம் 2
-
2023
♪ 1
Kulasami
-
2023
♪ 3
Viduthalai Part 1
விடுதலை பகுதி 1
-
2023
Yaadhum Oore Yaavarum Kelir
யாதும் ஊரே யாவரும் கேளிர்
-
2022
♪ 2
DSP
டிஎஸ்பி
-
2022
♪ 6
Kaathuvaakula Rendu Kaadhal
காத்துவாக்குல ரெண்டு காதல்
-
2022
Maamanithan
மாமனிதன்
-
2022
Vikram
விக்ரம்
-
2021
♪ 4
Annabelle Sethupathi
அனபெல் சேதுபதி
-
2021
♪ 2
Kutty Story
குட்டி ஸ்டோரி
-
2021
Laabam
லாபம்
-
2021
Master
மாஸ்டர்
-
2021
♪ 1
Mughizh
முகிழ்
-
2020
♪ 4
Ka Pae Ranasingam
கா பே ரணசிங்கம்
-
2019
Chennai Palani Mars
-
2019
♪ 7
Dear Comrade
டியர் கராத்தே
-
2019
♪ 6
Petta
பேட்ட
-
2019
♪ 8
Sangathamizhan
சங்கத்தமிழன்
-
2019
♪ 4
Sindhubaadh
சிந்துபாத்
-
2019
Super Deluxe
சூப்பர் டீலக்ஸ்
-
2018
♪ 6
96
96
-
2018
♪ 7
Chekka Chivantha Vaanam
செக்க சிவந்த வானம்
-
2018
♪ 7
Junga
ஜூங்கா
-
2018
Merku Thodarchi Malai (The Western Ghats)
மேற்குத் தொடர்ச்சி மலை
-
2018
♪ 4
Oru Nalla Naal Paathu Solren
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
-
2018
♪ 2
Pei Pasi
பேய் பசி
-
2018
♪ 4
Seethakaathi
சீதக்காதி
-
2017
♪ 5
Karuppan
கருப்பன்
-
2017
♪ 5
Kavan
கவண்
-
2017
♪ 6
Naanum Rowdydhaan
நானும் ரவுடி தான்
-
2017
♪ 5
Puriyatha Puthir
புரியாத புதிர்
-
2017
♪ 5
Vikram Vedha
விக்ரம் வேதா
-
2016
♪ 8
Aandavan Kattalai
ஆண்டவன் கட்டளை
-
2016
♪ 5
Dharma Durai (2016)
தர்மதுரை
-
2016
♪ 6
Iraivi
இறைவி
-
2016
♪ 5
Kadhalum Kadandhu Pogum
காதலும் கடந்து போகும்
-
2016
♪ 4
Rekka
ரெக்க
-
2016
♪ 5
Sethupathi
சேதுபதி
-
2015
Bench Talkies
-
2015
♪ 6
Naanum Rowdy Dhaan
நானும் ரௌடி தான்
-
2015
Orange Mittai
ஆரஞ்சு மிட்டாய்
-
2015
Purampokku Engira Podhuvudamai
புறம்போக்கு என்கிற பொதுவுடமை
-
2014
♪ 5
Pannaiyarum Padminiyum
பண்ணையாரும் பத்மினியும்
-
2014
♪ 4
Rummy
ரம்மி
-
2014
♪ 4
Vanmam
வன்மம்
-
2013
♪ 7
Idharkuthane Aasaipattai Balakumara
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
-
2013
♪ 5
Soodhu Kavvum
சூது கவ்வும்
-
2012
Naduvula Konjam Pakkatha Kaanom
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
-
2012
♪ 1
Pizza
பிஸ்சா
-
2012
♪ 4
Sundarapandian
சுந்தரபாண்டியன்
-
2011
♪ 5
Varnam
வர்ணம்
-
2010
♪ 6
Thenmerku Paruvakaatru
தென்மேற்குப் பருவக்காற்று