Skip to content

Popular

R

Artist profile

RoshiniTamil Playback Singer – Song Lyrics & Movies

ரோஷினி (பாடகி)

About Roshini

ரோஷினி ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரின் தந்தை திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஜோசப் கலியபெருமாள் ஆவார். திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை வளர்க்கப்பட்ட இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பின்னணி பாடுவதில் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் தமிழ் ரியாலிட்டி காட்சிகளிலும் சூப்பர் சிங்கரின் ஏழாவது பதிப்பிலும் போட்டியிட்டார். சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ›

ரோஷினி தனது சகோதரி அனிதாவுடன் இணைந்து 37 மணி நேரம் இடைவிடாமல் பாடல்கள் பாடி உலக சாதனையை நிகழ்த்தினார். இந்தச் சாதனை கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பிடித்தது.

Roshini is an Indian playback singer who originally hails from Tamil Nadu. She has sung songs in Tamil and Telugu languages. She contested in the seventh season of Tamil reality show Super Singer in Vijay TV.

Read full biography ›

Roshini along with her sister Anita (a.k.a. Singer Shalini JKA) performed the feat of 'singing non-stop for 37 hours', which fetched them a place in the Guinness Book of World Records.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Roshini · Singers songs · 7

Roshini Movies List · திரைப்படங்கள் · 4

  1. Aruvam 2019 ♪ 2

    Aruvam

    அருவம்

  2. Petromax 2019 ♪ 1

    Petromax

    பெட்ரோமாஸ்

  3. Theeratha Vilaiyattu Pillai 2010 ♪ 5

    Theeratha Vilaiyattu Pillai

    தீராத விளையாட்டு பிள்ளை

  4. Machakaaran 2007 ♪ 5

    Machakaaran

    மச்சக்காரன்

Worked with Roshini