Skip to content

Popular

R

Artist profile

Ramana GogulaTamil Playback Singer – Song Lyrics & Movies

இரமண கோகுலா

About Ramana Gogula

பிறப்பு · Born
, Vizianagaram

இரமண கோகுலா (Ramana Gogula) ஓர் இந்திய-அமெரிக்க இசையமைப்பாளரும் மற்றும் திரைப்பட இசைப் பாடகர் மற்றும் இந்திய பாப் பாடகரும், தொழில்முனைவோரும் மற்றும் துணிகர முதலீட்டாளரும் ஆவார். பிரேமண்டே இதேரா (1998), தம்முடு (1999), பத்ரி (2000) , ஜானி (2003) , லட்சுமி (2006), அன்னவரம் (2006) , யோகி (2007) ஆகியவை இவரது இசையில் வெளியான குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர் தொடர்ச்சியாக பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க ›

1996 ஆம் ஆண்டில், மிஸ்டி ரிதம்ஸ் என்ற இவரது இசைக்குழு ஆயி லைலா என்ற இந்திய பாப் இசைத் தொகுப்பை வெளியிட்டது. இது இந்தியாவிலுள்ள முக்கிய இசைத் தொலைக்காட்சி நிறுவங்களான எம்டிவி மற்றும் சேனல் [வி] ஆகியவற்றில் தரவரிசையில் முத்லிடம் பிடித்தது. பின்னர் இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் நுழைந்தார். மேலும் கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களுடன் சேர்த்து சுமார் 25 படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியுள்ளார்.

ஒரு தொழில்முனைவோராக, ரமணா கோகுலா கல்வித் துறையில் லிக்விட் கிரிஸ்டல் போன்ற தொடக்க நிறுவனங்களையும், கிராமங்களுக்கு சூரிய விளக்குகளை வழங்கும் நிறுவனத்தையும் நிறுவினார். இவர் ஸ்டான்லி பிளாக் & டெக்கர், இன்க் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும், ஆன்தில் வென்ச்சர்ஸில் ஒரு துணிகர முதலீட்டாராகவும் உள்ளார். சைபேஸ் என்ற பன்னாட்டு வ்விருவனத்தில் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

Ramana Gogula is an Indo-American entrepreneur, venture capitalist, music composer and singer of film music and Indian pop. His notable film compositions include Premante Idera (1998), Thammudu (1999), Badri (2000), Johnny (2003), Lakshmi (2006), Annavaram (2006), Yogi (2007). He is known for his collaborations with Pawan Kalyan with whom he worked for four films.

Read full biography ›

He is currently the Vice President, Clean Technology Innovation at Stanley Black & Decker, Inc and a venture partner at Anthill Ventures.

In 1996, his band Misty Rhythms released the Indie Pop studio album Aye Laila along with a music video which became a chart buster on major music channels MTV and Channel [V] in India. He then ventured into Telugu cinema and composed songs and background score for around 25 films predominantly in Telugu with a few films in Kannada and Tamil languages.

As an entrepreneur, Ramana Gogula founded startups like Liqwid Krystal in the education sector, and Earthen Glow that provides off-grid solar lighting to villages. He is also the Vice President, Clean Technology Innovation at Stanley Black & Decker, Inc and a venture partner at Anthill Ventures. He was also the managing director for South Asia for the MNC Sybase.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ramana Gogula · Singers songs · 1

Ramana Gogula Movies List · திரைப்படங்கள் · 1

  1. Badri 2001 ♪ 8

    Badri

    பத்ரி

Worked with Ramana Gogula