Skip to content

Popular

N

Artist profile

Nikhil MathewTamil Playback Singer – Song Lyrics & Movies

நிகில் மேத்யூ

About Nikhil Mathew

பிறப்பு · Born
23 Oct 1983

நிகில் மேத்யூ (Nikhil Mathew) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாடகர் ஆவார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2006 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்நேர நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின் வெற்றியாளராக, தமிழ்த் திரைப்படமான பீமாவுக்காக சின்மயி, சாதனா சர்கம் மற்றும் சௌம்யா ராவ் ஆகியோருடன் இணைந்து பாடும் வாய்ப்பை இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் வழங்கினார். தொடக்கக் கல்வியை கேரளத்தில் படித்த இவர் உயர் கல்விக்காக சென்னைக்கு வந்தார். சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார்.

Nikhil Mathew is a singer from Kerala, India. In 2006, he won the first season of the Airtel Super Singer reality show. As the show's winner, he won a chance to sing a song for music director Harris Jayaraj – Enadhuyire along with Chinmayi, Sadhana Sargam, and Sowmya Raoh for the Tamil film Bheema.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Nikhil Mathew · Singers songs · 2

Nikhil Mathew Movies List · திரைப்படங்கள் · 2

  1. Brindhaavanam 2017 ♪ 3

    Brindhaavanam

    பிருந்தாவனம்

  2. Bheemaa 2008 ♪ 6

    Bheemaa

    பீமா

Worked with Nikhil Mathew