Skip to content

Popular

Na. Muthukumar

Artist profile

Na. MuthukumarTamil Playback Singer – Song Lyrics & Movies

நா. முத்துக்குமார்

About Na. Muthukumar

பிறப்பு · Born
13 Jul 1975, Kanchipuram
மறைவு · Died
14 Aug 2016

நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர்.

மேலும் படிக்க ›

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பித்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை.

எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்த இவர் , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.

இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் இருந்தனர்.

2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

Nagarajan Muthukumar (13 July 1975 – 14 August 2016) was an Indian poet, lyricist, and author who predominantly worked in Tamil language film songs. He was known for his frequent collaborations with composers Yuvan Shankar Raja, G. V. Prakash Kumar and Harris Jayaraj.

Read full biography ›

Muthukumar received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014). He won two National Film Awards, four Tamil Nadu State Film Awards, and four Filmfare Awards South.

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of four, he lost his mother. At a young age, he acquired an interest in reading.

He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as lyricist is Sarvam Thaala Mayam with A. R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 13 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights.

On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Na. Muthukumar · Singers songs · 0

No song lyrics for Na. Muthukumar as singers yet.

Na. Muthukumar Movies List · திரைப்படங்கள் · 178

  1. Sarvam Thaala Mayam 2019 ♪ 6

    Sarvam Thaala Mayam

    சர்வம் தாள மயம்

  2. Kadikara Manithargal 2018 ♪ 4

    Kadikara Manithargal

    கடிகார மனிதர்கள்

  3. Om 2018 ♪ 4

    Om

    ஓம்

  4. Thulam 2018 ♪ 6

    Thulam

    துலாம்

  5. Yaar Ivan 2018 ♪ 2

    Yaar Ivan

    யார் இவன்

  6. Rangoon 2017 ♪ 6

    Rangoon

    ரங்கூன்

  7. Sangili Bungili Kadhava Thorae 2017 ♪ 5

    Sangili Bungili Kadhava Thorae

    சங்கிலி புங்கிலி கதவை தொர

  8. Taramani 2017 ♪ 7

    Taramani

    தாரமணி

  9. Vallavanukkum Vallavan 2017 ♪ 5

    Vallavanukkum Vallavan

    வல்லவனுக்கு வல்லவன்

  10. Veera 2017 2017 ♪ 5

    Veera 2017

    வீரா  2017

  11. Yaakkai 2017 ♪ 5

    Yaakkai

    யாக்கை

  12. Azhagu Kutti Chellam 2016 ♪ 5

    Azhagu Kutti Chellam

    அழகு குட்டி செல்லம்

  13. Devi 2016 2016 ♪ 4

    Devi 2016

    தேவி

  14. Enakku Innoru Per Irukku 2016 ♪ 4

    Enakku Innoru Per Irukku

    எனக்கு இன்னொரு பேர் இருக்கு

  15. Ennul Aayiram 2016 ♪ 5

    Ennul Aayiram

    என்னுள் ஆயிரம்

  16. Kaththi Sandai 2016 ♪ 4

    Kaththi Sandai

    கத்தி சண்டை

  17. Meendum Oru Kadhal Kadhai 2016 ♪ 6

    Meendum Oru Kadhal Kadhai

    மீண்டும் ஒரு காதல் கதை

  18. Pugazh 2016 ♪ 6

    Pugazh

    புகழ்

  19. Darling (2015) 2015 ♪ 5

    Darling (2015)

    டார்லிங்

  20. Eetti 2015 ♪ 5

    Eetti

    ஈட்டி

  21. Idhu Enna Maayam 2015 ♪ 5

    Idhu Enna Maayam

    இது என்ன மாயம்

  22. Ithu Enna Maayam 2015 ♪ 5

    Ithu Enna Maayam

    இது என்ன மாயம்

  23. JK Enum Nanbanin Vaazhkai 2015 ♪ 8

    JK Enum Nanbanin Vaazhkai

    ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை

  24. Kakki Sattai (2015) 2015 ♪ 4

    Kakki Sattai (2015)

    காக்கிச் சட்டை

  25. Madhirasa Patinam 2015 ♪ 2

    Madhirasa Patinam

    மதிராசா பட்டினம்

  26. Nanbenda 2015 ♪ 6

    Nanbenda

    நண்பேண்டா

  27. Oru Kuppai Kadhai 2015 ♪ 5

    Oru Kuppai Kadhai

    ஒரு குப்பை கதை

  28. Papanasam 2015 ♪ 2

    Papanasam

    பாபநாசம்

  29. Trisha Illana Nayanthara 2015 ♪ 6

    Trisha Illana Nayanthara

    த்ரிஷா இல்லன நயன்தாரா

  30. Valiyavan 2015 ♪ 6

    Valiyavan

    வலியவன்

  31. Vasuvum Saravananum Onna Padichavanga 2015 ♪ 5

    Vasuvum Saravananum Onna Padichavanga

    வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌

  32. Adiyum Andamum 2014 ♪ 4

    Adiyum Andamum

    ஆதியும் அந்தமும்

  33. Anjaan 2014 ♪ 5

    Anjaan

    அஞ்சான்

  34. Arima Nambi 2014 ♪ 4

    Arima Nambi

    அரிமா நம்பி

  35. Kaaviya Thalaivan 2014 ♪ 7

    Kaaviya Thalaivan

    காவிய தலைவன்

  36. Kathai Thiraikathai Vasanam Iyakkam 2014 ♪ 4

    Kathai Thiraikathai Vasanam Iyakkam

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்

  37. Naan Sigappu Manithan 2014 ♪ 4

    Naan Sigappu Manithan

    நான் சிகப்பு மனிதன்

  38. Nerungi Vaa Muthamidathe 2014 ♪ 4

    Nerungi Vaa Muthamidathe

    நெருங்கி வா முத்தமிடாதே

  39. Panivizhum Nilavu 2014 ♪ 4

    Panivizhum Nilavu

    பனிவிழும் நிலவு

  40. Poojai 2014 ♪ 8

    Poojai

    பூஜை

  41. Saivam 2014 ♪ 4

    Saivam

    சைவம்

  42. Sandamarutham 2014 ♪ 4

    Sandamarutham

    சண்டமாருதம்

  43. Thirudan Police 2014 ♪ 4

    Thirudan Police

    திருடன் போலீஸ்

  44. Aadhiyum Andhamum 2013 ♪ 5

    Aadhiyum Andhamum

    ஆதியும் அந்தமும்

  45. Ainthu Ainthu Ainthu 2013 ♪ 6

    Ainthu Ainthu Ainthu

    ஐந்து ஐந்து ஐந்து

  46. All in All Azhagu Raja 2013 ♪ 5

    All in All Azhagu Raja

    ஆல் இன் ஆல் அழகுராஜா

  47. Ivan Veramathiri 2013 ♪ 7

    Ivan Veramathiri

    இவன் வேறமாதிரி

  48. Kedi Billa Killadi Ranga 2013 ♪ 5

    Kedi Billa Killadi Ranga

    கேடி பில்லா கில்லாடி ரங்கா

  49. Moondru Per Moondru Kadhal 2013 ♪ 6

    Moondru Per Moondru Kadhal

    மூன்று பேர் மூன்று காதல்

  50. Pattathu Yaanai 2013 ♪ 5

    Pattathu Yaanai

    பட்டது யானை

  51. Raja Rani 2013 ♪ 9

    Raja Rani

    ராஜா ராணி

  52. Rendavathu Padam 2013 ♪ 4

    Rendavathu Padam

    ரெண்டாவது படம்

  53. Samar 2013 ♪ 5

    Samar

    சமர்

  54. Settai 2013 ♪ 5

    Settai

    சேட்டை

  55. Thalaivaa 2013 ♪ 5

    Thalaivaa

    தலைவா

  56. Thanga Meengal 2013 ♪ 4

    Thanga Meengal

    தங்க மீன்கள்

  57. Thillu Mullu 2 2013 ♪ 3

    Thillu Mullu 2

    தில்லு முல்லு 2

  58. Vanakkam Chennai 2013 ♪ 8

    Vanakkam Chennai

    வணக்கம் சென்னை

  59. Vathikuchi 2013 ♪ 4

    Vathikuchi

    வத்திக்குச்சி

  60. 18 Vayasu 2012 ♪ 3

    18 Vayasu

    18 வயசு

  61. Ammavin Kaipesi 2012 ♪ 2

    Ammavin Kaipesi

    அம்மாவின் கைபேசி

  62. Aravaan 2012 ♪ 3

    Aravaan

    அரவான்

  63. Billa 2 2012 ♪ 5

    Billa 2

    பில்லா 2

  64. Dhoni 2012 ♪ 5

    Dhoni

    தோணி

  65. Kazhugu 2012 ♪ 5

    Kazhugu

    கழுகு

  66. Maatraan 2012 ♪ 5

    Maatraan

    மாற்றான்

  67. Marina 2012 ♪ 4

    Marina

    மெரினா

  68. Nanban 2012 ♪ 7

    Nanban

    நண்பன்

  69. Neethane En Ponvasantham 2012 ♪ 8

    Neethane En Ponvasantham

    நீ தானே என் பொன்வசந்தம்

  70. Oru Kal Oru Kannadi 2012 ♪ 5

    Oru Kal Oru Kannadi

    ஒரு கல் ஒரு கண்ணாடி

  71. Paagan 2012 ♪ 5

    Paagan

    பாகன்

  72. Podaa Podi 2012 ♪ 6

    Podaa Podi

    போடா போடி

  73. Saguni 2012 ♪ 6

    Saguni

    சகுனி

  74. Sundarapandian 2012 ♪ 4

    Sundarapandian

    சுந்தரபாண்டியன்

  75. Thaandavam 2012 ♪ 7

    Thaandavam

    தாண்டவம்

  76. Thandavam 2012 ♪ 7

    Thandavam

    தாண்டவம்

  77. Thuppakki 2012 ♪ 7

    Thuppakki

    துப்பாக்கி

  78. Vettai 2012 ♪ 6

    Vettai

    வேட்டை

  79. 7aam Arivu 2011 ♪ 6

    7aam Arivu

    ஏழாம் அறிவு

  80. Avan Ivan 2011 ♪ 4

    Avan Ivan

    அவன் இவன்

  81. Deiva Thirumagan 2011 ♪ 4

    Deiva Thirumagan

    தெய்வத் திருமகன்

  82. Engeyum Eppothum 2011 ♪ 4

    Engeyum Eppothum

    எங்கேயும் எப்போதும்

  83. Engeyum Kaadhal 2011 ♪ 10

    Engeyum Kaadhal

    எங்கேயும் காதல்

  84. Kullanari Koottam 2011 ♪ 5

    Kullanari Koottam

    குள்ளநரி கூட்டம்

  85. Mambattiyan 2011 ♪ 6

    Mambattiyan

    மம்பட்டியான்

  86. Narthagi 2011 ♪ 4

    Narthagi

    நர்த்தகி

  87. Singam Puli 2011 ♪ 6

    Singam Puli

    சிங்கம் புலி

  88. Vaanam 2011 ♪ 6

    Vaanam

    வானம்

  89. Vanthaan Vendraan 2011 ♪ 6

    Vanthaan Vendraan

    வந்தான் வென்றான்

  90. Vedi 2011 ♪ 6

    Vedi

    வெடி

  91. Veppam 2011 ♪ 7

    Veppam

    வெப்பம்

  92. Angadi Theru 2010 ♪ 5

    Angadi Theru

    அங்காடித் தெரு

  93. Aval Peyar Tamilarasi 2010 ♪ 4

    Aval Peyar Tamilarasi

    அவள் பெயர் தமிழரசி

  94. Baana Kaathadi 2010 ♪ 5

    Baana Kaathadi

    பாணா காத்தாடி

  95. Boss Engira Bhaskaran 2010 ♪ 5

    Boss Engira Bhaskaran

    Boss என்கிற பாஸ்கரன்

  96. Eesan 2010 ♪ 5

    Eesan

    ஈசன்

  97. Kaadhal Solla Vandhen 2010 ♪ 7

    Kaadhal Solla Vandhen

    காதல் சொல்ல வந்தேன்

  98. Kalavani 2010 ♪ 7

    Kalavani

    களவாணி

  99. Kanimozhi 2010 ♪ 2

    Kanimozhi

    கனிமொழி

  100. Madrasapattinam 2010 ♪ 5

    Madrasapattinam

    மதராசபட்டினம்

  101. Madrasapattinam 2010 ♪ 4

    Madrasapattinam

    மதராசபட்டினம்

  102. Naan Mahaan Alla 2010 ♪ 4

    Naan Mahaan Alla

    நான் மகான் அல்ல

  103. Paiyaa 2010 ♪ 7

    Paiyaa

    பையா

  104. Singam 2010 ♪ 6

    Singam

    சிங்கம்

  105. Siruthai 2010 ♪ 5

    Siruthai

    சிறுத்தை

  106. Aadhavan 2009 ♪ 6

    Aadhavan

    ஆதவன்

  107. Ayan 2009 ♪ 6

    Ayan

    அயன்

  108. Maasilamani 2009 ♪ 5

    Maasilamani

    மாசிலாமணி

  109. Siva Manasula Sakthi 2009 ♪ 6

    Siva Manasula Sakthi

    சிவா மனசுல சக்தி

  110. Solla Solla Inikkum 2009 ♪ 5

    Solla Solla Inikkum

    சொல்ல சொல்ல இனிக்கும்

  111. Vaamanan 2009 ♪ 3

    Vaamanan

    வாமனன்

  112. Vennila Kabadi Kuzhu 2009 ♪ 5

    Vennila Kabadi Kuzhu

    வெண்ணிலா கபடி குழு

  113. Bheemaa 2008 ♪ 6

    Bheemaa

    பீமா

  114. Dhaam Dhoom 2008 ♪ 7

    Dhaam Dhoom

    தாம் தூம்

  115. Sakkarakatti 2008 ♪ 8

    Sakkarakatti

    சக்கரகட்டி

  116. Santhosh Subramaniam 2008 ♪ 5

    Santhosh Subramaniam

    சந்தோஷ் சுப்ரமணியம்

  117. Seval 2008 ♪ 7

    Seval

    சேவல்

  118. Silambattam 2008 ♪ 8

    Silambattam

    சிலம்பாட்டம்

  119. Thenavattu 2008 ♪ 4

    Thenavattu

    தெனாவட்டு

  120. Vaazhthugal 2008 ♪ 7

    Vaazhthugal

    வாழ்த்துகள்