Skip to content

Popular

M

Artist profile

MohanrajanTamil Playback Singer – Song Lyrics & Movies

மோகன் இராஜன்

About Mohanrajan

மோகன் ராஜன் (Mohan Rajan) என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.

மேலும் படிக்க ›

மோகன் ராஜன் திருச்சிராப்பள்ளி வளையப்பட்டியைச் சேர்ந்தவர். 2001-இல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார். இருப்பினும், அவருடைய ஆசை நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாக சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பின்னர் ஊடகக் கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். யாதுமாகி திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தனால் பாடலாசிரியரானார். பாடல் வெளியான உடனேயே, இவர் வசந்தனின் நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சசிகுமாருடன் பழகினார். அவருடைய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் பணிகளை மோகனிடம் வழக்கமாக வழங்கினார். ஈசன் திரைப்படத்தில் "ஜில்லா விட்டு" பாடலும், பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியனில் "கொண்டாடும் மனசு" பாடலும் குறிப்பிடத்தக்கது. மோகன் சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் படித்தார்.

விக்ரம் மற்றும் ஜீவா நடித்த பிஜாய் நம்பியாரின் டேவிட் திரைப்படத்தில் இடம்பெற்ற "கனவே கனவே" என்ற ஒரு சோகப் பாடல் மோகன் ராஜனின் திருப்புமுனைப் பாடலானது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துப் பாடியிருந்தார். இவரது திருப்புமுனைப் பாடலிலிருந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படமான தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். 2015-இன் சண்டி வீரன் திரைப்படத்தில் மோகன் ராஜனின் பணியால் ஈர்க்கப்பட்ட பாலா பின்னர் இவரைத் தேர்ந்தெடுத்தார்.

மோகன் விக்ரம் வேதா திரைப்படத்தில் "யாஞ்சி யாஞ்சி" போன்ற பிரபலமான பாடலை எழுதினார். கொடிவீரன், படைவீரன் போன்ற திரைப்படங்களிலும் பாடல்களை எழுதினார்.

Mohan Rajan is an Indian lyricist working on Tamil language films.

Read full biography ›

Hailing from Meikalnaikanpatti near Thottiyam, Trichy, Mohan Rajan arrived in Chennai in 2001, hoping to become a lyricist in the Tamil film industry. However, he failed to get a breakthrough and instead qualified himself by pursuing master's degree in Tamil literature and later media arts at Loyola College, Chennai. Mohan Rajan was launched as a lyricist by James Vasanthan during the making of Yathumaagi (2010). Soon after the release of the song, he became acquainted with Vasanthan's friend, the film-maker Sasikumar, who began to regularly hand lyric-writing assignments to Mohan for his projects. Notably, he wrote the song "Jilla Vittu" from Easan (2010) and then "Kondaadum Manasu" from Sundarapandian (2012) for Sasikumar's projects. Mohan studied in PSBB school, Chennai

Mohan Rajan's breakthrough song was "Kanave Kanave", a pathos song featured in Bejoy Nambiar's anthology film David (2013), featuring Vikram and Jiiva. The song was composed and sung by Anirudh Ravichander. Since his breakthrough, he has worked on albums including Ilaiyaraaja's Tharai Thappattai (2016), the composer's thousandth album, which Bala chose him for after being impressed with his work in Chandi Veeran (2015). He later wrote popular songs such as "Yaanji Yaanji" in Vikram Vedha (2017), as well as songs in Kodiveeran (2017) and Padaiveeran (2018).

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Mohanrajan · Singers songs · 1

Mohanrajan Movies List · திரைப்படங்கள் · 2

  1. Vanigan 2019 ♪ 2

    Vanigan

    வணிகன்

  2. Imaikkaa Nodigal 2018 ♪ 4

    Imaikkaa Nodigal

    இமைக்கா நொடிகள்

Worked with Mohanrajan