About Isaivani
- பிறப்பு · Born
- , Royapuram
இசைவாணி (Isaivani) (பிறப்பு 1996) என்பவர் சென்னையைச் சேர்ந்த ஒரு கானா பாடகர் ஆவார். இவர் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து பாடிவருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இசைவாணி 1996 இல் சென்னையின் இராயபுரத்தில் சிவகுமார் டி, செல்வி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை தானே சுயமாகக் இசைப்பலகை வாசிக்க கற்றுக் கொண்ட கலைஞர் ஆவார். இவரின் தந்தை சிறு வயதிலிருந்தே இவரது இசை திறனையும் பாடலையும் ஊக்குவித்தார். இசைவாணியும் இவரது சகோதரரும் வயிற்றில் சுமந்தபோதே செல்வியை பாடுமாறு ஊக்குவித்தார். இவரது இசை வாழ்க்கை ஆறு வயதில் தொடங்கியது, இவரின் தந்தையுடன், 2018 வரை இவர் ஏறத்தாழ 10,000 நிகழ்ச்சிகளில் இசைத்துள்ளார். இவர் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இதனுடன் கானா பாடல்களையும் பாடிவந்தார். இதற்கு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். 2017 இல், கானா இசைக்கலைஞர் சபேஷ் சாலமன் இவரைத் தொடர்பு கொண்டு, டென்மாவால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இசைக்குழுவுக்கு கலைக்காணலில் கலந்துகொள்ள ஊக்குவித்தார் - இந்த இசைக்குழு தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆனது.
இசைக்குழுவில் சேர்ந்ததன் மூலம், இசைவாணி உலகின் முதல் தொழில்முறை பெண் கானா பாடகர்களில் ஒருவரானார். கூடுதலாக, இவர் ஒரு தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுமாவார். கானாவை ஆண்களால் மட்டுமே கலைப்படைப்பாகப் பாதுகாக்க முடியும் என்று நினைத்தவர்களிடமிருந்து ஆரம்பகாலத்தில் எதிர்ப்புகள் இருந்தது. தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் இவர் பாடிய இசை அரசியல்: தலித் மக்கள் கொல்லபட்டதை எதிர்த்து 2018 இல் இவர்கள் 'பீஃப் சாங்' வெளியிட்டனர்; சபரிமலை கோயில் சர்ச்சை குறித்து 2019 இல் இவர்கள் 'ஐயம் சாரி ஐயப்பா' பாடலை வெளியிட்டனர். மேடையில் இவர் கானா பாடல்களை பாடுவது மற்ற பெண்கள் கானா கலைஞர்களாவதற்கு வழிவகுத்தது.
2020 ஆம் ஆண்டில், பிபிசி 100 மகளிர் விருதால் கானா இசையில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
Isaivani (Tamil: இசைவாணி; born 16 April 1996) is a gaana singer who performs with The Casteless Collective based in Chennai, the capital of Tamil Nadu, India.
Read full biography › Show less ‹
In 2020 she was recognised for her achievements with one of the BBC 100 Women Awards.
Isaivani was born on 16 April 1996 to Selvi and D. Sivakumar, a couple from the Royapuram locality of Chennai. Her father, a self-taught keyboardist, encouraged her musical ability and singing from a young age, encouraging Selvi to sing to Isaivani and her brother while they were in the womb. Her performance career began at the age of six, alongside her father and by 2018 she had performed approximately 10,000 shows with him. She began sing Tamil film songs and to cover gaana songs as a teenager because audiences responded well to them. In 2017, gaana musician Sabesh Solomon contacted her and encouraged her to audition for a new band that was being formed by Tenma - this band became The Casteless Collective.
By joining the band, Isaivani became one of the first professional female gaana singers in the world. In addition she is a woman from a low caste, succeeding in a male, high-caste dominated genre of music, despite initial opposition from people who felt that gaana should be preserved as male-only artform. The music she sings with The Casteless Collective is political: in 2018 they released 'Beef Song' in protest at the lynching of dalit people; in 2019 they released 'I’m Sorry Ayyappa' about the Sabarimala temple controversy. Her presence on stage has led to other women coming forward as gaana performers.
In 2020, Isaivani was recognised for her contributions to gaana music with a BBC 100 Women Award. She participated in Tamil Bigg Boss Season 5.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0