Skip to content

Popular

Gopi Sunder

Artist profile

Gopi SunderTamil Playback Singer – Song Lyrics & Movies

கோபி சுந்தர்

About Gopi Sunder

பிறப்பு · Born
30 May 1977, Kochi

கோபிசுந்தர் சி. எஸ் (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குநரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். மேலும் இவர் ஏற்கனவே இயற்றப்பட்ட படைப்புகளிலிருந்து இசையைப் பிரித்தெடுப்பதில் திறமையானவர் ஆவார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 5,000 ஜிங்கிள்ஸைக் கொண்டுள்ளார். ஒரு விசைப்பலகை நிகழ்ச்சியாளராக, இசையமைப்பாளர் இரட்டையர் விஷால்-சேகர் உட்பட பல இசை இயக்குனர்களுடன் இவர் பணி புரிந்துள்ளார். அதன் இசைக்காக இவர் பிண்ணனிக் குரல்களையும் வழங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் வணிக ரீதியாக பல வெற்றிகரமான பாடல்களைத் தந்துள்ளார்.

மேலும் படிக்க ›

ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் குறைந்த பொருள் செலவிலான தயாரிப்புகளை சாத்தியமாக்குவதற்கும் ஒரு யோசனையுடன் கோபி சுந்தர் தனது சொந்த பதிவு நிறுவனமான கோபி சுந்தர் இசை நிறுவனத்தை 2014 இல் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில், துபாயில் "பேண்ட் பிக் ஜி" என்ற நேரடி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இவர் தனது ஒலிப்பதிவு தொகுப்புகள் மற்றும் திரைப்பட இசையமைப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இதில் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில், இவரது இரண்டு பாடல்களும், புலிமுருகன் படத்தின் பின்னணி இசையும் 90 வது அகாதமி விருதுகள் பரிந்துரைகளில் சிறந்த அசல் பாடல் மற்றும் சிறந்த அசல் இசை பிரிவுகளில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன, ஆனால் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

சுரேஷ் பாபு மற்றும் லிவிக்கு என்பவர்களுக்குப் பிறந்த சுந்தர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கொச்சியில் கழித்தார். இவரது தந்தையின் ஒலிப்பதிவுக் கூடத்தில் பணிபுரிவதிலிருந்தும், தனது தாயுடன் வானொலியைக் கேட்பதிலிருந்தும் இவரது ஆரம்பகால ஆர்வம் தொடங்கியது. பள்ளி நாட்களில், சுந்தர் படிப்பை விட கைம்முரசு இணை மற்றும் கிளபம் வாசிப்பதில் ஆர்வமாக இருந்தார். இறுதியில், அவர் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த பின்னர் பள்ளியை விட்டு வெளியேறியபோது, இவரது கனவுகளைத் தொடர இவரின் பெற்றோர் போதுமான ஆதரவாக இருந்தனர். இசையில் ஒரு தொழிலாக மேற்கொள்வதில் ஆர்வமுள்ள இவர் சென்னைக்குச் சென்றார், அங்கு இவர் அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அதில் ஏமாற்றத்தை உணர்ந்தார்.

அமல் நீரத் இயக்கிய படங்களுக்கு சுந்தர் அதிகம் இசையமைத்துள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ், அருண்குமார் அரவிந்த், வைசாக், திரைக்கதை எழுத்தாளர் பாபி-சஞ்சய் மற்றும் முரளி கோபி ஆகியோருடன் இவர் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தார். இவர் இசையமைத்த பாடல்களுக்கான பெரும்பாலான பாடல்களை ரபீக் அகமது எழுதியுள்ளார். இருப்பினும், பாடலாசிரியர்களான சந்தோஷ் வர்மா மற்றும் பி.கே.ஹரி நாராயணன் ஆகியோருடன் இவர் விரிவாக பணிபுரிந்துள்ளார்.

கோபி சுந்தர் பிரியா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு மாதவ் மற்றும் யாதவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரியாவும் சுந்தரும் தற்போது பிரிந்துவிட்டனர் அவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. பாடகர் அபயா ஹிரன்மயிஉடன் சுந்தர் ஒரு உறவில் நுழைந்தார். ஜூலை 2018 இல், இவர்கள் 9 ஆண்டுகளாக ஒன்றாக இருந்ததை வெளிப்படுத்தினார்.

Gopi Sundar C. S. (born 30 May 1977) is an Indian music director, programmer, playback singer, songwriter, actor and performer who works in the Malayalam, Telugu and Tamil film industries.

Read full biography ›

He began his career composing music for television commercials and is credited with writing nearly 5,000 jingles. As a keyboardist, he has collaborated with many music directors, including the composer duo Vishal–Shekhar. He has won several accolades for his soundtracks and film scores, including a National Film Award, a Kerala State Film Award, and two Filmfare Awards South.

In 2014, Sundar started his own recording label, Gopi Sundar Music Company with an idea to promote aspiring musicians and to make low-budget productions possible. In 2016, he formed a live performance music band called "Band Big G" in Dubai. In 2017, his work in the film Pulimurugan was included in the contender list for the 90th Academy Awards nominations for Best Original Song and Best Original Score categories.

Gopi Sundar C.S. was born on 30 May 1977 In Kochi, Kerala. He spent a large part of his childhood in Kochi with his parents Suresh Babu and Livi. His early interest in music started from working in his father's recording studio business and listening to the radio with his mother. During school days, Sundar was keener on playing the tabla and keyboard than studying. Eventually, when he dropped out of school after failing his SSLC exams, his parents were supportive enough to let him pursue his dreams. Keen to make a career in music, he left for Chennai, where he took up classes at the Government Music College, but discontinued the course, feeling disillusioned.

His father, Suresh, helped him get into the music troupe of Malayalam composer Ouseppachan. Ouseppachan, a longtime friend of Sundar's father, took him as an assistant and became a mentor to Sundar. While on the team, Sundar worked his way up, playing tabla and keyboard, and was soon noticed for his composing skills as well. In an association that spanned more than a decade, Sundar assisted Ouseppachan with several works.

In the years that Sundar spent in Chennai, he struggled to find a foothold in the music industry. His first exposure to professional music came in the form of composing jingles for TV commercials. In those difficult days, his uncle Devan, an actor-politician in Malayalam films, helped him get a roof over his head. Sudheer Kariat, son of the legendary Malayalam filmmaker Ramu Kariat, showed him the ropes of how to stand out in the fast lane of advertising. In the world of the catchy jingle music of advertising, it took him seven years to create a niche for himself. His ever-growing repertoire consists of almost 5,000 jingles, a number of them advertising the work of filmmaker and feature film cinematographer Rajiv Menon. He has also done keyboard programming for the Bollywood music director duo Vishal–Shekhar, including for popular songs like "Ek Main Aur Ek Tu Hai" (Bluffmaster!), "Aankhon mein teri" (Om Shanti Om), and music for Taxi No. 9211.

Sundar got his first break as a film score composer with Notebook after the director Rosshan Andrrews happened to notice his programming for the film Udayananu Tharam. The eventual success of the film catapulted him into the mainstream, with Sibi Malayil offering him the first contract for soundtrack composition for the Malayalam film Flash, starring Mohanlal. The turning point in his career was the film Big B, which was the debut feature of not only the director Amal Neerad but also a host of technicians including Sameer Thahir, Vivek Harshan, and Unni R. Although the film, which starred Mammooty, opened to mixed reviews, it was lauded for its technical finesse and for providing a film experience that was altogether new to the Malayalam cinema. Sundar's background score, which blended aptly with the tone of the film, escalated his popularity amongst the Malayali film audiences. Big B marked the beginning of Sundar's long-term association with Amal Neerad.

In 2008, Sundar made his Tamil film industry debut by composing the background score for the film Poi Solla Porom. He then went on to compose songs for several films, notably the film Sagar Alias Jackie Reloaded (2009) starring Mohanlal, which had him compose both the soundtrack and film score. Despite the film being panned by critics and audiences alike, the songs were an instant hit. The first major award came his way for the film Anwar in 2010, for which he received the Filmfare Award for Best Music Director.

Casanovva (2012), a Malayalam romantic-thriller film, saw him reunite with Rosshan Andrrews. He shared music credits with Alphons Joseph and Gowri Lakshmi for the soundtrack. Although the audio rights were acquired by Satyam Audios at a record price of ₹12 million (US$190,000), the film had a disappointing run at the box office. His next major work that year was for Anwar Rasheed's film Ustad Hotel. The film won wide critical acclaim and was a commercial success. The film's five-song soundtrack went on to become one of his most popular soundtrack albums and received rave reviews from critics, audiences, and his contemporaries alike. "Appangalembadum", a quirky reworking of a popular but traditional Mappilappattu song crooned by Anna Katharina Valayil, was an instant hit following its radio release and eventually became one of the biggest hits of the year. It got him the year's Filmfare Award, Asianet Film Awards, SIIMA, and Kochi Times Awards for Best Music Direction, and a Pearl Award for Best Background Score. Music director Bijibal, picked the film score of Ustad Hotel as his favourite when asked to pick "the best contemporary background score of his choice".

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Gopi Sunder · Singers songs · 1

Gopi Sunder Movies List · திரைப்படங்கள் · 13

  1. Nitham Oru Vaanam 2022 ♪ 6

    Nitham Oru Vaanam

  2. Thalli Pogathey 2021 ♪ 3

    Thalli Pogathey

    தள்ளி போகாதே

  3. Velan 2021 ♪ 4

    Velan

  4. Silence 2020 ♪ 4

    Silence

    சைலென்ஸ்

  5. World Famous Lover 2020 ♪ 1

    World Famous Lover

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

  6. Ma Chu Ka 2017

    Ma Chu Ka

  7. Anjala 2016 ♪ 4

    Anjala

    அஞ்சல

  8. Bangalore Naatkal 2016 ♪ 7

    Bangalore Naatkal

    பாங்களூர் நாட்கள்

  9. Devi 2016 2016 ♪ 4

    Devi 2016

    தேவி

  10. Ennul Aayiram 2016 ♪ 5

    Ennul Aayiram

    என்னுள் ஆயிரம்

  11. Thozha 2016 ♪ 7

    Thozha

    தோழா

  12. Yaaruda Mahesh 2013

    Yaaruda Mahesh

    யாருடா மகேஷ்

  13. Poi Solla Porom 2008

    Poi Solla Porom

    பொய் சொல்லப் போறோம்

Worked with Gopi Sunder