Skip to content

Popular

D

Artist profile

Dhilip VarmanTamil Playback Singer – Song Lyrics & Movies

திலிப் வர்மன்

About Dhilip Varman

திலிப் வர்மன் ஓரு மலேசியப் பாடகர். இவர் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தியப் பின்னணிப் பாடகர்களுடன் ஒப்பிடப்படும் மலேசியத் தமிழ்ப் பாடகரான இவர், தமிழ் இசையமப்பாளர்களான இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் ரசிகராவார். தனது இசைப் பயணத்தை சிறு மேடை நிகழ்ச்சிகளின் வாயிலாகத் தொடங்கிய திலிப் வர்மனின் பாடல்களில் கனவெல்லாம் நீதானே என்ற பாடல் மிகப் புகழ் பெற்றதாகும்.

மேலும் படிக்க ›

மலேசியத் தமிழ்த் திரைப்படங்களான நவம்பர் 24, கண்கள், இவன்தான் ஹீரோ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்திய இசைத் துறை வழங்கிய சிறந்த ஆண் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ சிறீ சாமிவேலுவும் இவரது ”கனவுகள் வரும்” பாடல்தொகுப்பிற்கு ஓர் பாடல் எழுதியுள்ளார்.

2002 ஆம் ஆண்டில்தான் இவரது திறமை அங்கீகரிக்கப்பட்டது எனலாம். ”நவீனம்” என்னும் பாடல்தொகுப்பில் பாடும் வாய்ப்பைப் பெற்றர்.

திலிப் தனது ”உயிரைத் தொட்டேன்” என்னும் பாடலின் மூலம் மேலும் புகழ் பெற்றார். இந்த பாடலின் சிறந்த இசையின் காரணமாகவும், தரத்தினாலும் ”டி.ஹெச்.ஆர் ராகா மலேசியன் டாப் 10” என்ற நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக ஒலிபரப்பப்பட்டது.

மாபெரும் வெற்றிபெற்ற ”கனவெல்லாம்” என்னும் இசைக்கோவைக்குப் பிறகு ”மீண்டும் மீண்டும்” என்னும் இசைக்கோவையைத் துவங்கினார். இந்த இசைக்கோவையை இந்தியப் பாடகருடன் இந்தியாவில் பாடியுள்ளார்.

"திலிப் வர்மனின் வலைப்பூ". 30 செப்டெம்பர் 2011. Archived from the original on 2013-07-12. Retrieved 2012-07-21.

"கனவுகள் பூக்கும் - திலிப் வர்மன்". 15 ஆகத்து 2010. Retrieved 2012-07-21.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)

S. Dhilip Varman is a Malaysian singer, lyricist and composer.

Read full biography ›

Born and brought up from the state of Penang, many compare the texture and melody of his vocal range with that of Indian playback singers. Dhilip is an ardent fan of renowned musical composers Ilayaraja and A.R. Rahman, started his musical journey as a stage singer, performing at small shows. His productions have since appeared in local films 24 November, Kanngal and Ivanthan Hero. He even collected the Best Male Vocalist at last year’s MIMI (Malaysian Indian Music Industry) Awards. Dhilip produced his first local album, Kanavellam, which featured songs composed and arranged by him. Former Malaysian Works Minister Samy Vellu also contributed a poem that was used as a lyrics for the song, Kanavugal Varum (Dreams Will Come).

In the year 2000, Dhilip started his musical journey as a stage singer, performing in shows and concerts initially. His talent did not go unnoticed and in 2002 he got an opportunity to sing in an Album Rogkwave "Naveenam". He was given the chance to sing in an album by Sashi Rogkwave a.k.a. D’ Shaaq and later he invited him to join the group. Soon he ventured into his own production with the guidance of Rogkwave and went on to form his very own company Dhilip Varman Productions. Dhilip Varman shot to fame with his song Uyirai Tholaiten composed by Jay of Stigmatrix. This song caught the nation by surprise with its composition and rendering quality became the number 1 hit song featured for the longest period in THR Raaga Malaysian Top 10.

Dhilip has moved a step forward with this success by recently launching his own album, Kanavellam. Dhilip's next album ( Meendum Meendum ) coming soon, in this new coming album, he has even sang a song with an Indian playback singer Karthik (singer) which was recorded in India itself.

Dhilip was also selected as "Best Male Vocalist" for MIMI Awards 2007.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Dhilip Varman · Singers songs · 6

Dhilip Varman Movies List · திரைப்படங்கள் · 6

  1. Dhilip Varman & Psychomantra (2019) Album Album ♪ 1

    Dhilip Varman & Psychomantra (2019) Album

    திலீப் வர்மன் & Psychomantra (2019) ஆல்பம்

  2. Dhilip Varman Album  Uyirai Tholaithen Album ♪ 1

    Dhilip Varman Album Uyirai Tholaithen

    திலீப் வர்மன் ஆல்பம் உயிரை தொலைத்தேன்

  3. Dhilip Varman Album 2008 Album ♪ 1

    Dhilip Varman Album 2008

    திலீப் வர்மன் ஆல்பம் 2008

  4. Dhilip Varman Album Kadhal Vendum Album ♪ 1

    Dhilip Varman Album Kadhal Vendum

    திலீப் வர்மன் ஆல்பம் காதல் வேண்டும்

  5. Dhilip Varman AlbumKanavellam 2007 ♪ 1

    Dhilip Varman AlbumKanavellam

    திலீப் வர்மன் ஆல்பம் கனவெல்லாம்

  6. Dhilip Varman Album- Meendum Meendum Album ♪ 1

    Dhilip Varman Album- Meendum Meendum

    திலீப் வர்மன் ஆல்பம் - மீண்டும் மீண்டும்

Worked with Dhilip Varman