Skip to content

Popular

A

Artist profile

Ajoy ChakrabartyTamil Playback Singer – Song Lyrics & Movies

அஜய் சக்ரவர்த்தி

About Ajoy Chakrabarty

பிறப்பு · Born
25 Dec 1952, Kolkata

பண்டிட் அஜய் சக்ரவர்த்தி (Pandit Ajoy Chakrabarty) (பிறப்பு: திசம்பர் 25, 1952) இவர் ஓர் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ›

சக்ரவர்த்தி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். பிரிவினையின் போது இவரின் தந்தை வங்காளதேசத்தின் மைமன்சிங்கில் இருந்து இந்தியாவுக்குச் வந்து இரண்டு மகன்களையும் சியாம்நகரில் வளர்த்தார். இவரது தம்பி சஞ்சய் சக்ரவர்த்தியும் ஒரு பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இசையில் முதலிடம் பிடித்து முதுகலைப் பட்டத்தினை முடித்தார். பின்னர் 1977 இல் ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி அகாதமியில் சேர்ந்தார்.

இவரின் தந்தைதான் இவரது முதல் குரு. பின்னர் பன்னலால் சமந்தா, கனைதாஸ் பைகாரி மற்றும் ஞான பிரகாஷ் கோஷ் ஆகியோரிடம் படித்தார்.

அதுமட்டுமின்றி, லதாபத் உசேன் கான், நிப்ருதிபுவா சர்நாயக், இராபாய் பரோடேகர் போன்ற ஆசிரியர்களிடமிருந்தும், கர்நாடக பாணிகளை எம். பாலமுரளிகிருஷ்ணாவிடமிருந்தும் இவர் கற்றுக்கொண்டார். இது இவரது இசை வெளிப்பாடு மற்றும் திறமைகளை வளமாக்கிக் கொண்டது. கயால் வகைகளில் இதுபோன்ற தூய்மையான இசையை இவர் தும்ரி, தப்பா, பஜனை, கீர்த்தனை, இந்திய நாட்டுப்புற இசை, திரைப்படம் / திரைப்படம் அல்லாத மற்றும் நவீன பாடல்கள் போன்ற இலகுவான வடிவங்களை பல்வேறு மொழிகளில் வழங்குகிறார்.

இந்தியாவின் சுதந்திரத்தின பொன்விழா கொண்டாட்டத்திற்காக பாக்கித்தான், சீனா மற்றும் பிபிசி ஆகியோரால் அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைப் பாடகர் ஆவார். கார்னகி அரங்கம், கென்னடி மையம், அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் ஜாஸ் மண்டபம், ராயல் ஆல்பர்ட் அரங்கம், இங்கிலாந்தில் ராணி எலிசபெத் அரங்கம், பிரான்சில் உள்ள தியேட்டர் டி லா வில்லே போன்ற உலகெங்கிலும் உள்ள சில மதிப்புமிக்க இடங்களில் இவர் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது குரு ஞான பிரகாஷ் கோஷின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சக்ரவர்த்தி சுருதினந்தன் என்ற இசைப் பள்ளியை நிறுவினார்.

சக்ரவர்த்தி சந்தனா சக்ரவர்த்தி என்பவரை மணந்தார். இவர்களது மகள் கௌசிகி சக்ரவர்த்தியும் இந்துஸ்தானி இசையில் பிரபல பாடகியாக இருக்கிறார். இவர்களது மகன் அனஞ்சன் சக்ரவர்த்தி ஒரு ஒலிப் பொறியாளராக இருக்கிறார்..

Ajoy Chakrabarty (born 25 December 1952) is an Indian classical vocalist, and composer of the Patiala-Kasur gharana. He was awarded with the Padma Bhushan, the third highest civilian award in India in 2020 and the Padma Shri, the fourth highest civilian award in India in 2011.

Read full biography ›

Chakrabarty was born in Kolkata, West Bengal on 25 December 1952 to Ajit Kumar Chakraborty and Mahamaya Devi.

He graduated his class in music, both in B.A and M.A. from the Rabindra Bharati University in Kolkata and then ITC Sangeet Research Academy in 1977 as its first scholar.

His father, Ajit Chakrabarty, was his first music teacher. He then studied with Pannalal Samanta, Kanaidas Bairagi, Munawar Ali Khan and Jnan Prakash Ghosh.

Besides that, he had learnt from Latafat Hussain Khan, Nibruttibua Sarnaik, Hirabai Barodekar and in Carnatic styles from M. Balamuralikrishna. Apart from khyal, he also renders lighter forms such as Thumri, Tappa, Bhajan, Kirtan, Folk, Film/Non-Film and modern songs, in several different languages.

He has received several prestigious awards including the Padma Shri (2011), Sangeet Natak Akademi Award (Delhi, 1999–2000), Kumar Gandharva National Award (1993) and the Best Male Playback Singer Award (Bengali Film "Chhandaneer" 1990) ("For bringing the rare depth of emotion, adorned by his command on the classical idiom") and National Tansen Samman 2015 - by the Chief Minister of Madhya Pradesh. He has also received felicitations from both the former and present Chief Ministers of his own State, West Bengal. In 2012, Chief Minister of West Bengal, Mamata Banerjee conferred him the Maha Sangeet Samman and the Banga Bibhushan, two of the State's highest awards. In 2015 he has received Guru Jnan Prakash Ghosh Lifetime Achievement Award.

He also was awarded honorary citizenship in New Orleans, after performing with jazz musicians at Preservation Hall, the birthplace of jazz music.

He had received his honorary doctorate degree in the presence of Hon'ble Prime Minister Narendra Modi and other dignitaries from IIT Kanpur. He was honored for his exemplary contributions in his respective field.

He has been invited to perform in Pakistan and China and by BBC for their Golden Jubilee Celebration of India's Independence.

He has performed in some of the most prestigious venues around the world such as Carnegie Hall, The Kennedy Center, New Orleans Jazz Preservation Hall in the US, the Royal Albert hall and Queen Elizabeth Hall in the UK and Theatre de la Ville in France. In addition to that, Pandit Ajoy Chakrabarty performed at the Aga Khan Museum in Toronto, Canada in 2018 for the Raag-Mala Music Society of Toronto.

Inspired by the ideals of his Guru Jnan Prakash Ghosh, Chakrabarty founded Shrutinandan, a school of music.

Chakrabarty is married to Chandana Chakrabarty. His daughter, Kaushiki Chakraborty, is also a vocalist of Hindustani classical music. Their son, Ananjan Chakraborty, is a sound engineer. Chakrabarty’s younger brother, Sanjay Chakroborty, is a hindustani classical singer and instrumentalist but was arrested in 2024 due to severe child-molestation legal accusations by one of his students.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ajoy Chakrabarty · Singers songs · 1

Ajoy Chakrabarty Movies List · திரைப்படங்கள் · 1

  1. Hey Ram 2000 ♪ 6

    Hey Ram

    ஹே ராம்

Worked with Ajoy Chakrabarty