Skip to content

Popular

A

Artist profile

Adhik RavichandranTamil Playback Singer – Song Lyrics & Movies

ஆதிக் ரவிச்சந்திரன்

About Adhik Ravichandran

பிறப்பு · Born
17 Sep 1980

ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான, மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க ›

ஆதிக், 1991 செப்டம்பர் 17 இல் பிறந்தார். இவருடைய தந்தை இரவிச்சந்திரன் "இரவி" கந்தசாமி ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின்னரும் இயக்குநராக அறிமுகமாகவில்லை. தனது மகனின் திரைப்படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார். ஆதிக் திரைத்துறையில் ஆர்வமாக இருந்தபோதிலும், திரைப்படத் துறையில் அவரது தந்தையின் போராட்டங்கள் காரணமாக, ஆதிக்கின் தாயார் திரைத்துறை வாய்ப்புகளை ஒரு முழுநேரத் தொழிலாகத் தொடரத் தடை விதித்தார். ஆதிக் கல்லூரியில் காட்சித் தகவல் தொடர்பு படிக்க விரும்பினார். ஆனால், அதற்குப் பதிலாக தனது தாயின் விருப்பப்படி பொறியியல் படித்தார். இருப்பினும், முதற் காலாண்டு முதல் இறுதிக் காலாண்டு வரை திரைக்கதைகளை எழுதத் தொடங்கினார்.

ஆதிக் இரவிச்சந்திரன் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, மேஜர் ரவியின் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றார். 2015-இல் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது . இருப்பினும், இவரது அடுத்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017) வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தது. அதன் முன்னணி நடிகர் சிலம்பரசன் தயாரிப்பின் போது தலையிட்டு சிக்கல்களை ஏற்படுத்துவதாக ஆதிக் குற்றஞ்சாட்டினார். பின்னர் டபாங் 3 (2019) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு வசனங்களை எழுதினார். ஆதிக் இயக்கிய மூன்றாவது திரைப்படம் பஹிரா வெற்றி பெறவில்லை, ஆனால் அதே ஆண்டின் பிற்பகுதியில் வெளியான மார்க் ஆண்டனி இவரது வாழ்க்கையை மாற்றியது. ஆதிக் இரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்குப் பிறகு, அஜித்குமாரைக் கதாநாயகனாக வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார்.

ஆதிக் இரவிச்சந்திரன் திசம்பர் 2023-இல், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை மணந்தார்.

Adhik Ravichandran is an Indian film director, screenwriter, actor and playback singer who works in Tamil cinema. He made his directorial debut with the successful comedy Trisha Illana Nayanthara (2015). Following a setback with two consecutive failures, his career revitalised with Mark Antony (2023), which grossed ₹100 crore (US$10 million) at the box office.

Read full biography ›

Adhik was born on 17 January. He is the son of Ravichandran "Ravi" Kandaswamy, who has worked as an assistant director for nearly two decades but has not made his directorial debut. Because of Ravi's struggles in the film industry, Adhik's mother forbade Adhik from pursuing that as his career, though he still remained passionate. Adhik aspired to study visual communication in college but instead took up engineering to appease his mother, though he began writing scripts from the first semester to the final.

After graduating college, Adhik trained as an assistant director under Major Ravi before making his directorial debut with Trisha Illana Nayanthara (2015). The film was a major success. However, his next film Anbanavan Asaradhavan Adangadhavan (2017) was a box-office bomb, and he accused the lead actor, Silambarasan, of interfering creatively and causing problems during production. He later wrote the dialogues for the Tamil-dubbed version of the Hindi film Dabangg 3 (2019).

Adhik's third film as director, Bagheera (2023), did not succeed commercially and was criticised for relying on misogynistic tropes. However, Mark Antony, which released later the same year, revitalised his career as it grossed over ₹100 crore (equivalent to ₹109 crore or US$11 million in 2026) at the box-office, worldwide. After Mark Antony, Adhik directed Good Bad Ugly (2025), which grossed over ₹240 crore (equivalent to ₹248 crore or US$26 million in 2026). He is also confirmed to direct Dare Devil.

In December 2023, Adhik married Aishwarya, daughter of actor Prabhu. They have a son born in May 2026.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Adhik Ravichandran · Singers songs · 2

Adhik Ravichandran Movies List · திரைப்படங்கள் · 5

  1. Good Bad Ugly 2025 ♪ 3

    Good Bad Ugly

    குட் பேட் அக்லி

  2. Bagheera 2023

    Bagheera

    பஹிரா

  3. 2023 ♪ 4

    Mark Antony

    மார்க் ஆண்டனி

  4. Anbanavan Asaradhavan Adangadhavan 2017 ♪ 2

    Anbanavan Asaradhavan Adangadhavan

    அன்பானவன் அசரதவன் அடங்காதவன்

  5. Trisha Illana Nayanthara 2015 ♪ 6

    Trisha Illana Nayanthara

    த்ரிஷா இல்லன நயன்தாரா

Worked with Adhik Ravichandran