Skip to content

Popular

R

Artist profile

RamananTamil Lyricist – Song Lyrics & Movies

உமா ரமணன்

About Ramanan

மறைவு · Died
1 May 2024

உமா ரமணன் (Uma Ramanan, 1954/1955 – 1 மே 2024) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் 35 ஆண்டுகளில் 6,000 இற்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் பல பாடல்களைப் பாடினார்.

மேலும் படிக்க ›

உமா படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். உமா பல கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்றதுடன் பல வெகுமதிகளையும் பாராட்டுகளையும் வென்றார். பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. இரமணனைச் சந்தித்தார். அப்போது இரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.

உமா இரமணன் பத்மா சுப்பிரமணியத்திடம் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் ஆவார். உமா இரமணன் 2024 மே 1 அன்று தனது 69 வது வயதில் இறந்தார்.

இரமணனின் மேடை நிகழ்ச்சிகளில் உமா பாடிக்கொண்டிருக்கும்போது, பிரபலத் தயாரிப்பாளரும்-ஒளிப்பதிவாளருமான ஜானகிராமன் 1976 இல் வெளிவந்த தனது இந்தித் திரைப்படமான "பிளே பாய்" திரைப்படத்தில் இருவருக்கும் சோடிப் பாடலை வழங்கினார். 1977 இல் ஏ. பி. நாகராஜன் இயக்கிய "ஸ்ரீ கிருஷ்ண லீலா" என்ற தமிழ்த் திரைப்படத்திலும், இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் கடைசிப் பணிகளில் ஒன்றிலும் பாடுவதற்கான வாய்ப்பு இந்த இணையருக்குக் கிடைத்தது. 1980 இல் ஏ. வி. ரமணன் இசையமைத்த நீரோட்டம் திரைப்படத்தில் உமா பாடினார். இருப்பினும், அதே ஆண்டில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் தான் இவரை முன்னணி பாடகிகளின் பட்டியலில் கொண்டு வந்தது. இது அவருக்கு ஒரு பெரிய தொழில் வாய்ப்பை அளித்தது. மேலும் உமா இளையராஜாவுடன் தனியாக 100 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார். வித்தியாசாகர், தேவா, மணிசர்மா போன்ற இசையமைப்பாளர்களுக்காகவும் இவர் பாடினார்.

Uma Ramanan (1954/1955 – 1 May 2024) was an Indian playback singer, predominantly in the Tamil language. She was also a live stage performer who appeared in more than 6,000 concerts spanning 35 years. Ramanan came from the Tamil Nadu state of India.

Read full biography ›

Whilst studying, Ramanan went through classical music training under Pazhani Vijayalakshmi. She participated in many inter-collegiate competitions and won several rewards and accolades. Later, she met A. V. Ramanan, a television host, performer and actor, who was on the look out for fresh voices for his stage concerts. From then, Uma and Ramanan became duo stage performers.

Uma Ramanan was also a dancer trained under Padma Subrahmanyam. She died in Chennai on 1 May 2024, at the age of 72.

During Uma's engagement with Ramanan's stage shows, noted producer — cameraman, Janakiraman offered both of them a duet in his 1976 released Hindi film Play Boy. The same pair got an offer to sing for the Tamil film Shri Krishna Leela in 1977 directed by A. P. Nagarajan and one of the last assignments of composer S. V. Venkatraman. In 1980, she sang for the A. V. Ramanan composed film Neerottam. However, it was "Poongathave Thaal Thirava" song for the film Nizhalgal released in the same year and composed by Ilayaraja that brought her to the front running singers list. It gave her a big career break and she went on to record more than 100 songs with Ilayaraja alone. She has also sung for other music directors namely Vidyasagar, Deva and Mani Sharma.

Uma Ramanan along with some of her contemporaries is considered to be one of the rare finds of Ilayaraja in his career. She has recorded some of her career best songs under the music composition of Ilayaraja.

Some of her major hits with Ilayaraja include :

1980 – "Poongathave Thaal Thirava" (Nizhalgal)

1980 – "Aasai Raaja Aariroe" (Moodu Pani)

1981 – "Aanada Raagam" (Panneer Pushpangal)

1981 – "Vaanamae Mazhai Maegamae" (Madhu Malar)

1981 – "Daaham Edukira Naeram" (Enakaaga Kaathiru)

1981 – "Palli Araikkul" (Baala Naagammaa)

1982 – "Bhoopalam Isaikkum" (Thooral Ninnu Pochchu)

1983 – "Sevvandhi Pookalil" (Mella Paesungal)

1983 – "Sevvarrali Thotathilae" (Bhagavathipuram Railway Gate)

1983 – "Aathaadi Adhisayam" (Manavi Sollae Mandhiram)

1984 – "Kaadhil Kaetadhu Oru Paatu" (Anbae Odi Vaa)

1984 – "Maegham Karukkayilae" (Vaidehi Kaathirunthaal)

1985 – "Kanmani Nee Vara" (Thendrale Ennai Thodu)

1985 – "Ponn Maanae" (Oru Kaidhiyin Diary)

1986 – "Yaar Thoorigai" (Paaru Paaru Pattinam Paaru)

1990 – "Nee Pathi Naan Pathi Kanne" (Keladi Kanmani)

1990 – "Aagaya Vennilave" (Arangetra Velai)

1990 – "Unna Paartha Nerathula" (Mallu Vetti Minor)

1994 – "Ooradangum Samathile" (Pudhupatti Ponnuthayi)

1995 – "Nil Nil Nil Badhil Sol" (Pattu Paadava)

1995 – "Velli Nilave" ("Nandhavana Theru")

1995 – "Poochudum punnivaname" ("Aanazhagan")

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ramanan · Lyricist songs · 2

Ramanan Movies List · திரைப்படங்கள் · 1

  1. Raja Nee Vazhga 1986 ♪ 5

    Raja Nee Vazhga

    ராஜா நீ வாழ்க

Worked with Ramanan