Irandu Nimidam
இரண்டு நிமிடம்
பரணி (Bharani,பிறப்பு:19 சூன் 1971) என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத்துறை இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சொந்தக் குரலில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
பரணி தஞ்சாவூர் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று சகோதரர்களுடன் இவரது குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவரது பள்ளி நாட்களில் பாடல்கள் இயற்றுவதில் தீவிரமாகச் செயற்பட்டார். 1989இல் வாய்ப்பு தேடிச் சென்னைக்கு வந்தார். இவரது இயற்பெயர் குணசேகரன்.
இவர் தொடக்கத்தில் பாடலாசிரியராக வாய்ப்பு கிடைத்ததும் விஜய் நடித்த நாளைய தீர்ப்பு (1992) திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். பரணி இசையமைப்பாளராக பெரியண்ணா (1999) படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார். பார்வை ஒன்றே போதுமே (2001), சார்லி சாப்ளின் (2002) போன்ற படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இவரது 25வது திரைப்படம் வெளுத்து கட்டு (2010)
Bharani is an Indian film score and soundtrack composer. He has predominantly scored music for Tamil films apart from working in a few Telugu films. He has also sung few of his own compositions.
Bharani was born in a village near Tanjore and was the eldest son in a family of three brothers. He studied up until Class 10 and actively used to compose songs during his school days, and came to Chennai in 1989 seeking an opportunity.
Bharani, under his real name Gunasekaran, initially made a breakthrough as a lyricist and wrote Vijay's first on screen song for Naalaiya Theerpu (1992).
Bharani was introduced as a music director by director S. A. Chandrasekhar in Periyanna (1999), before going to gain acclaim for his work in film such as Paarvai Ondre Podhume (2001) and Charlie Chaplin (2002). Veluthu Kattu in 2010 was his twenty fifth venture. He made his directorial debut with Ondikatta in 2017.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2026
2023
♪ 2
மெய்ப்பட செய்
2013
2013
♪ 6
லேடீஸ் & ஜென்டில்மேன்
2011
வெங்காயம்
2010
வெளுத்து கட்டு
2008
ஒரு காதலன் ஒரு காதலி
2006
திருடி
அலையடிக்குது
2005
காற்றுள்ளவரை
2005
மீசை மாதவன்
2003
சிந்தாமல் சிதறாமல்
2003
எஸ் மேடம்
2002
♪ 2
சார்லி சாப்ளின்
2002
ஜெயா
2002
முத்தம்
2002
பேசாத கண்ணும் பேசுமே
2002
ஸ்டைல்
2001
♪ 6
பார்வை ஒன்றே போதுமே
1999
பெரியண்ணா
1999
♪ 6
பெரியண்ண