Skip to content

Popular

S

Artist profile

ShyamTamil Film Editor – Movies List & Song Lyrics

ஷியாம் (இசையமைப்பாளர்)

About Shyam

பிறப்பு · Born
, Mylapore

சியாம், சாமுவேல்,ஜோசப், ( Shyam) (பிறப்பு 19 மார்ச் 1937) என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையாள இசையமைப்பாளர் ஆவார். இவர் 1970களின் நடுப்பகுதியிலிருந்து 1980களின் பிற்பகுதி வரை, மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக, ஏறத்தாழ 200 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அக்காலத்தின் அனைத்து முதன்மை இயக்குநர்களுடனும் பணிபுரிந்த இவர், ஜெயனின் பல வெற்றிப் படங்களுக்கும், மம்முட்டி, மோகன்லாலின் ஆரம்பகால திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.

மேலும் படிக்க ›

இசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன், சலில் சௌதுரி ஆகியோரிடம் சியாம் பயிற்சி பெற்றார். அவர்கள் இருவரும் இவருக்கு 'ஷியாம்' என்று பெயர் மாற்றினர். இவர் வயலின் கலைஞராக பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனுடன் பணியாற்றினார்.

1974 ஆம் ஆண்டு வெளியான மன்யஸ்ரீ விஸ்வாமித்திரன் திரைப்படத்தில் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

Samuel Joseph (born 1937), better known as Shyam, is a music composer who works in Malayalam cinema.

Read full biography ›

From the mid-1970s to the late 1980s, Shyam had a prolific run as a composer in the Malayalam film industry, composing for nearly 200 films. Working with all major directors of the time, Shyam had scored for many hits of Jayan and the early films of Mammootty and Mohanlal.

Shyam apprenticed under maestros M. S. Viswanathan and Salil Chowdhury, the former renaming him 'Shyam'. He has been an assistant for various music directors including Salil Chowdhury, Rajan Nagendra, Satyam, S. Rajeswara Rao, Pendyala Nageswara Rao, AM Raja, TG Lingappa, etc. for several years before venturing as an independent music director. He has also worked as a lead violinist with famous composers like C. Ramachandra, V Dakshinamoorthi, Naushad, Madan Mohan, G. Devarajan, Bombay Ravi, R. D. Burman, etc.

Along with his training in western violin he is also trained in Carnatic classical violin under the tutelage of legendary classical violinist Lalgudi Jayaraman.

He debuted as an independent film composer in Malayalam cinema through the 1974 film, Manyasree Viswamithran directed by actor Madhu. All the tracks from the movie including Kettille Kottayathoru became huge success.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Shyam Movies List · திரைப்படங்கள் · 23

  1. Kanavu Variyam 2017 ♪ 3

    Kanavu Variyam

    கனவு வாரியம்

  2. 1995

    Puthiya Aatchi

    புதிய ஆட்சி

  3. Irumbu Pookkal 1991 ♪ 4

    Irumbu Pookkal

    இரும்பு பூக்கள்

  4. Adhisaya Manithan 1990

    Adhisaya Manithan

    அதிசய மனிதன்

  5. Jaathi Pookkal 1987 ♪ 4

    Jaathi Pookkal

    ஜாதி பூக்கள்

  6. Paasam Oru Vesham 1987

    Paasam Oru Vesham

  7. Poo Mazhai Pozhiyuthu 1987 ♪ 6

    Poo Mazhai Pozhiyuthu

    பூமழை பொழியுது

  8. 1987

    Vilangu

    விலங்கு

  9. Aruvadai Naal 1986 ♪ 7

    Aruvadai Naal

    அறுவடை நாள்

  10. Santosha Kanavugal 1985 ♪ 5

    Santosha Kanavugal

    சந்தோஷக் கனவுகள்

  11. Kuzhandhai Yesu 1984 ♪ 5

    Kuzhandhai Yesu

    குழந்தை இயேசு

  12. Nalam Nalamariya Aaval 1984

    Nalam Nalamariya Aaval

    நலம் நலமறிய ஆவல்

  13. Darling Darling Darling 1982 ♪ 3

    Darling Darling Darling

    டார்லிங் டார்லிங் டார்லிங்

  14. 1982 ♪ 4

    Idhayam Pesugirathu

    இதயம் பேசுகிறது

  15. Iniyavale Vaa 1982 ♪ 4

    Iniyavale Vaa

    இனியவளே வா

  16. Nandri Meendum Varuga 1982 ♪ 4

    Nandri Meendum Varuga

    நன்றி மீண்டும் வருக

  17. Andhi Mayakkam 1981 ♪ 3

    Andhi Mayakkam

    அந்தி மயக்கம்

  18. Kallukkul Therai 1981 ♪ 4

    Kallukkul Therai

    கல்லுக்குள் தேரை

  19. Vaa Indha Pakkam 1981 ♪ 3

    Vaa Indha Pakkam

    வா இந்த பக்கம்

  20. Azhage Unnai Aarathikkiren 1979 ♪ 7

    Azhage Unnai Aarathikkiren

    அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  21. Alli Darbar 1978 ♪ 4

    Alli Darbar

    அல்லி தர்பார்

  22. Manidharil Ithanai Nirangala 1978 ♪ 2

    Manidharil Ithanai Nirangala

    மனிதரில் இத்தனை நிறங்களா

  23. Unarchigal 1976 ♪ 3

    Unarchigal

    உணர்ச்சிகள்

Shyam · Editor songs · 0

No song lyrics for Shyam as editor yet.