Skip to content

Popular

Ranjith

Artist profile

RanjithTamil Film Editor – Movies List & Song Lyrics

ரஞ்சித்

About Ranjith

பிறப்பு · Born
21 Feb 1977, Chennai

கே. ஜி. ரஞ்சித்,(Ranjith (Singer)) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் பணிபுரிந்த இந்திய பின்னணிப் பாடகர் ஆவார்.

மேலும் படிக்க ›

ரஞ்சித் இந்தியாவிலுள்ள, சென்னையில், ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். அவர் பல்வேறு வகையான இசைகளைக் கேட்டு வளர்ந்தார். பல கேரள மக்கள் இருந்த இடத்தில் அவர் தங்கியிருந்ததால், அவருக்கு, உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு, ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலில், அவர் ஹிந்துஸ்தானி இசை மற்றும் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். வித்வான் கடலூர் சுப்பிரமணியன், கே.எஸ் கனகசிங்கம், திருச்சூர் பி. ராமன்குட்டி மற்றும் பி. எஸ். நாராயண சுவாமி ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். அவர் 2001 ஆம் ஆண்டில் சன் டிவி "சப்த ஸ்வரங்கள்" பாடல் போட்டியில் பங்கு பெற்று வென்றதினால் பிரபலமடைந்தார். இவர் பயிற்சி பெற்ற பரத நாட்டிய நடனக் கலைஞரான ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியா என்ற மகள் உள்ளார்.

மணிசர்மா, 'பாபி' (2002) என்கிற தெலுங்கு படத்திற்காக ,"அடுகு அடுகு" என்ற பாடலைப் பாட ரஞ்சித்திற்கு வாய்ப்பளித்தார். இப்பாடலை, இவர், திறமையான பாடகரான ஹரிஹரனுடன் . இணைந்து பாடியுள்ளார். இதன் மூலமாக பின்னணிப் பாடகராக ரஞ்சித் அறிமுகப்படுத்தப்பட்டார். ரஞ்சித் அவர்களின் முதல் தமிழ் பாடலானது, ஆசை ஆசையாய் (2002) திரைப்படத்தில் வருகின்ற "ஹே பெண்ணே" என்பதாகும். மேலும், இந்தப் பாடலுக்கும் மணிசர்மா இசையமைத்திருந்தார். இருப்பினும், ரஞ்சித்திற்கு புகழைப் பெற்றுத் தந்த "சப்போஸ்" என்று தொடங்கும் பாடல் சுக்ரன் (2005) திரைப்படத்தில் இடம்பெற்றது. 2007 ஆம் ஆண்டில் அவர் தனது தாய்மொழியான மலையாளத்தில், முதல் பாடலான "இன்னொரு பாட்டொன்னு பாடான்" என்கிற பாடலை "கிலுக்கம் கிலுகிலுக்க்கம்" திரைப்படத்திற்காக பாடினார். ரஞ்சித், 2009இல் வெளியான "கம்யம்" தெலுங்குப் படத்தில் பாடிய "எந்தவரகு" பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தெலுங்குப் பிரிவில், 56வது தென்னிந்திய பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

2005 ஆம் ஆண்டில், ரஞ்சித், ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இது, சரணம் ஐயப்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. அவர் மேலும், பஞ்சமுகி என்கிற நடனக் குழுவிற்கு இசையமைத்தார். இவர், யுவன் ஷங்கர் ராஜா , வித்யாசாகர் மற்றும் பிற இசை இயக்குனர்களுடன் இணைந்து தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.

Kolankara Govindankutty Ranjith (born 21 February 1977) is an Indian playback singer, working in the Tamil, Telugu, Malayalam and Kannada film industries and has sung more than 2500 songs.

Read full biography ›

Ranjith was born in Chennai, India into a Malayali family, hailing from Kalluvazhi, Kerala. He grew up listening to various kinds of music. He used to stay in a locality where there were many Keralites, and had a chance to participate in the local programs there. Later, a family friend suggested that he be trained in classical music. He learned Hindustani music and Carnatic music. He was trained by Vidwan Cuddalore Subramanian, K. S. Kanakasingam, Trichur P. Ramankutty and P. S. Narayana Swamy. He became popular when he won the Sun TV Saptha Swarangal singing contest in 2001. He is married to a trained Bharata Naatiyam dancer, Reshmi Menon. He has a daughter and a son.

Mani Sharma introduced Ranjith as a playback singer, calling him to sing the song "Adugu Adugu" for the Telugu film Bobby (2002) alongside accomplished singer, Hariharan. Ranjith's first Tamil song was "Hey Penne" from Aasai Aasaiyai (2002), also composed by Mani Sharma. However, the song which gained Ranjith popularity was "Suppose" from the film Sukran (2005). In 2007, he sang his first song in his mother tongue Malayalam, "Innoru Paattonnu Paadaan" for the film Kilukkam Kilukilukkam. Ranjith was nominated for the Best Male Playback Singer prize in the Telugu category at the 56th Filmfare Awards South for the song "Entavaraku" from Gamyam (2009).

In 2005, Ranjith composed, arranged and performed an ensemble of Ayyappa Namaskara Slokas that was compiled into an album titled Saranam Ayyappa. He further composed and arranged the music for the dance ensemble Panchamukhi. He has worked often with Yuvan Shankar Raja, Vidyasagar and other music directors in Tamil.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ranjith Movies List · திரைப்படங்கள் · 51

  1. En Kadhale 2025

    En Kadhale

  2. Kannum Kannum Kollaiyadithaal 2020 ♪ 8

    Kannum Kannum Kollaiyadithaal

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்

  3. Mirugaa 2020 ♪ 1

    Mirugaa

    மிருகா

  4. NGK 2019 ♪ 4

    NGK

    என்.ஜி.கே

  5. Kalavaani Mappillai 2018 ♪ 4

    Kalavaani Mappillai

    களவாணி மாப்பிள்ளை

  6. RK Nagar 2018 ♪ 4

    RK Nagar

    ஆர் கே நகர்

  7. Kuttram 23 2017 ♪ 3

    Kuttram 23

    குற்றம் 23

  8. Thozha 2016 ♪ 7

    Thozha

    தோழா

  9. Eetti 2015 ♪ 5

    Eetti

    ஈட்டி

  10. Maanga 2015 ♪ 6

    Maanga

    மங்க

  11. Valiyavan 2015 ♪ 6

    Valiyavan

    வலியவன்

  12. Amara Kaaviyam (2014) 2014 ♪ 6

    Amara Kaaviyam (2014)

    அமரகாவியம்

  13. Anjaan 2014 ♪ 5

    Anjaan

    அஞ்சான்

  14. Burma 2014 ♪ 6

    Burma

    பர்மா

  15. Panivizhum Nilavu 2014 ♪ 4

    Panivizhum Nilavu

    பனிவிழும் நிலவு

  16. Un Samayal Arayil 2014 ♪ 4

    Un Samayal Arayil

    உன் சமையல் அறையில்

  17. Vanavarayan Vallavarayan 2014 ♪ 6

    Vanavarayan Vallavarayan

    வானவராயன் வல்லவராயன்

  18. Thillu Mullu 2 2013 ♪ 3

    Thillu Mullu 2

    தில்லு முல்லு 2

  19. Ya Ya 2013 ♪ 6

    Ya Ya

    யா யா

  20. Billa 2 2012 ♪ 5

    Billa 2

    பில்லா 2

  21. Naan Ee 2012 ♪ 6

    Naan Ee

    நான் ஈ

  22. Mappillai 2011 2011 ♪ 4

    Mappillai 2011

    மாப்பிளை

  23. Singam Puli 2011 ♪ 6

    Singam Puli

    சிங்கம் புலி

  24. Vaagai Sooda Vaa 2011 ♪ 6

    Vaagai Sooda Vaa

    வாகை சூட வா

  25. Aval Peyar Tamilarasi 2010 ♪ 4

    Aval Peyar Tamilarasi

    அவள் பெயர் தமிழரசி

  26. Siruthai 2010 ♪ 5

    Siruthai

    சிறுத்தை

  27. Sura 2010 ♪ 6

    Sura

    சுறா

  28. Theeratha Vilaiyattu Pillai 2010 ♪ 5

    Theeratha Vilaiyattu Pillai

    தீராத விளையாட்டு பிள்ளை

  29. Uthama Puthiran 2010 ♪ 6

    Uthama Puthiran

    உத்தம புத்திரன்

  30. Eeram 2009 ♪ 3

    Eeram

    ஈரம்

  31. Padikathavan 2009 ♪ 5

    Padikathavan

    படிக்காதவன்

  32. Siva Manasula Sakthi 2009 ♪ 6

    Siva Manasula Sakthi

    சிவா மனசுல சக்தி

  33. Thoranai 2009 ♪ 5

    Thoranai

    தோரணை

  34. Kulir 100 2008 ♪ 2

    Kulir 100

    குளிர் 100

  35. Oru Ponnu Oru Paiyan 2007 ♪ 5

    Oru Ponnu Oru Paiyan

    ஒரு பொண்ணு ஒரு பையன்

  36. Pokkiri 2007 ♪ 7

    Pokkiri

    போக்கிரி

  37. Thaamirabharani 2007 ♪ 5

    Thaamirabharani

    தாமிரபரணி

  38. Kedi 2006 ♪ 7

    Kedi

    கேடி

  39. Manathodu Mazhaikalam 2006 ♪ 6

    Manathodu Mazhaikalam

    மனதோடு மழைக்காலம்

  40. Parijatham 2006 ♪ 4

    Parijatham

    பாரிஜாதம்

  41. Rendu 2006 ♪ 6

    Rendu

    ரெண்டு

  42. Saravana 2006 ♪ 6

    Saravana

    சரவணா

  43. Thiruvilayadal Aarambam 2006 ♪ 5

    Thiruvilayadal Aarambam

    திருவிளையாடல் ஆரம்பம்

  44. Adhu Oru Kana Kaalam 2005 ♪ 5

    Adhu Oru Kana Kaalam

    அது ஒரு கானாக்காலம்

  45. Arinthum Ariyamalum 2005 ♪ 5

    Arinthum Ariyamalum

    அறிந்தும் அறியாமலும்

  46. Chidambarathil Oru Appasamy 2005 ♪ 6

    Chidambarathil Oru Appasamy

    சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

  47. Ghajini 2005 ♪ 6

    Ghajini

    கஜினி

  48. Sukran 2005 ♪ 6

    Sukran

    சுக்ரன்

  49. Arul 2004 ♪ 5

    Arul

    அருள்

  50. Chellamae 2004 ♪ 6

    Chellamae

    செல்லமே

  51. Devathayai Kanden 2004 ♪ 4

    Devathayai Kanden

    தேவதையை கண்டேன்

Ranjith · Editor songs · 0

No song lyrics for Ranjith as editor yet.