About Mahalakshmi
- பிறப்பு · Born
- , Mumbai
மகாலட்சுமி ஐயர் (Mahalakshmi Iyer) இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் பாடும் ஓர் இந்திய பின்னணிப் பாடகர் ஆவார். தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, அசாமி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர், 1996 இல் சங்கர்-எசான்-லாய் இசை இயக்குநராக அறிமுகமான "தஸ்" (1997) என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் இயக்குநர் திடீரென காலமானதால் படம் முடிவடையவில்லை. இருப்பினும் படத்தின் பாடல்களின் ஆல்பம் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதே வாரம் இவர் உதித் நாராயணுடன் "தஸ்"யும் பாடினார். இது பின்னணிப் பாடகியாக இவரது முதல் வெளியீடாக இருந்தது. மகாலட்சுமி, சங்கர்-எசான்-லோய் மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோரது தொடர்ந்து வந்த பல படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பின்னர் இவர் பல ஜிங்கில்கள் மற்றும் அசல் ஆல்பங்களை பாடியுள்ளார். "மிஷன் காஷ்மீர்" , "யாதீன்"(2001) மற்றும் "சாத்தியா" போன்ற பல வெற்றிகரமான பாடல்களில் பாடினார். ஏ. ஆர். ரகுமான், சங்கர்-எசான்-லோய், விசால்-சேகர், தின்-லலித் போன்ற பல மிகப்பெரிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். "யாஷ் ராஜ் பிலிம்ஸ்" தயாரிப்பில், தூம் 2, "பன்டி அவுர் பாபி", "சலாம் நமஸ்தே", "ஃபனா", "த ரா ரம் பம்" மற்றும் "ஜூம் பராபர் ஜூம்" போன்ற பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
"சூர் - தி மெலடி ஆஃப் லைஃப்" (2002), "கபி சாம் தாலே" "ஹார் தராப்" (ரிஸ்தே) (2002) , "சுப் சுப் கே" (பன்டி அவு பாப்லி) (2005), ஆஜ் கி ராத்" (டான்: த சேஸ் பிகன்ஸ் அகெய்ன்)(2006) மற்றும் " போல் நா ஹல்கே ஹல்கே" ( ஜூம் பார்பர் ஜூம்) போன்ற படங்களில் இவரது பாடல்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளியான சிலம்டாக் மில்லியனயர் படத்தில் இடம் பெற்று சிறந்த பாடலுக்கான அகாடமி விருது பெற்ற "ஜெய் ஹோ" என்ற பாடலை பாடினார். குறிப்பாக, பாட்டு மற்றும் வசனங்களைக் கொண்ட உருதுப் பகுதியைப் பாடினார். (அவற்றில் பெரும்பாலானவை சுக்விந்தர் சிங் பாடியது).
மகாலட்சுமி ஒரு தமிழ் இசைக் குடும்பத்திச் சேர்ந்தவர். இவரின் தாயார் பாரம்பரிய கர்னாடக இசைப் பாடகர் ஆவார். கல்பனா, பத்மினி மற்றும் சோபா என்ற மூன்று சகோதரிகளும் இவரைப் போலவே இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டனர். இவர் மும்பையின் செம்பூர் பகுதியில் வளர்ந்தார். மும்பை ஆர். ஏ. போடர் கல்லூரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
Mahalakshmi Iyer (born 11 July 1976) is an Indian playback singer known for her contributions to Hindi, Assamese and Tamil film music. She has also recorded songs in several other Indian languages, including Telugu, Marathi, Bengali, Odia, Gujarati and Kannada. Shortly after completing her graduation, she began her professional career by lending her voice to advertising jingles. Although she recorded her first song in 1997 for the unreleased film Dus with the composer trio Shankar–Ehsaan–Loy, her first officially released film song came in 1998 with A. R. Rahman in Dil Se... Over the years, she has recorded approximately 5,000 songs, working with many leading composers across the Indian film industry.
Read full biography › Show less ‹
Mahalakshmi was one of the lead vocalists in the song “Jai Ho” from the film Slumdog Millionaire (2008). For this track, she shared the Grammy Award for Best Song Written for a Motion Picture at the 52nd Grammy Awards held on 31 January 2010. The same song also received the Academy Award for Best Original Song at the 81st Academy Awards. Throughout her career, she has received several accolades, including the Maharashtra State Film Award for Best Female Playback Singer, the Orissa State Film Award for Best Singer, the Gujarat State Film Award for Best Playback Singer, the Gujarati Iconic Film Award (GIFA) for Best Playback Singer, and the Filmfare Award Assamese for Best Playback Singer in 2024.
In addition to her work in film music, she has collaborated with international artists such as Michel Sanchez and Éric Mouquet on the project, Deep Forest. She has also released Indie singles and continues to perform extensively in live concerts worldwide, frequently touring with prominent composers such as A. R. Rahman, Shankar–Ehsaan–Loy, Vishal-Shekhar, Jatin–Lalit and Zubeen Garg.
Mahalakshmi Iyer was born on July 11, 1976, in Mumbai, Maharashtra, into a Tamil-speaking Iyer family. Her mother is a Carnatic classical singer, which greatly influenced Mahalakshmi’s early musical upbringing. She began her formal training in Hindustani classical music at a young age, alongside her two sisters. Much of her childhood was spent in the Chembur neighborhood of Mumbai. She completed her undergraduate studies in Economics at RA Podar College of Arts and Commerce and later attended St. Xavier’s College, both located in Mumbai.
Mahalakshmi began her professional career in music with her first jingle assignment for Optex Sarees. She subsequently established herself in the advertising industry, lending her voice to numerous campaigns for major brands such as Close-up, Nescafé, Johnson's Baby Soap, Uncle Chipps, Amul, Pepsi, Cadbury Dairy Milk, among many others.
Mahalakshmi made her playback debut with the film Dus in 1997, but the film was never completed and remained unreleased due to the sudden passing of the film's director Mukul S. Anand. The album however was released in 1999 as a tribute. She sang the track Ae Ajnabee with Udit Narayan for A. R. Rahman in Mani Ratnam's Dil Se.. which was her first release as a playback singer and considered to be her debut. Mahalakshmi continued singing for Shankar–Ehsaan–Loy and A.R. Rahman in many films which followed.
Since then she has also sung many serials, jingles, and original albums. She was part of several successful soundtracks such as Mission Kashmir, Yaadein and Saathiya and worked with some of the biggest music composers like A. R. Rahman, Shankar–Ehsaan–Loy, Vishal–Shekhar, Nadeem–Shravan, Jatin–Lalit and more.
She has sung for many Yash Raj Films' biggest hits like Dhoom 2, Bunty Aur Babli, Salaam Namaste, Fanaa, Ta Ra Rum Pum and Jhoom Barabar Jhoom.
She was known for her performances in songs like "Kabhi Sham Dhale" from Sur – The Melody of Life (2002), "Har Taraf" from Rishtey (2002) and for hit songs like "Chup Chup Ke" from Bunty Aur Babli (2005), "Aaj Ki Raat" from Don: The Chase Begins Again (2006) and "Bol Na Halke Halke" from Jhoom Barabar Jhoom.
She sang on the Academy Award-winning song "Jai Ho" for A. R. Rahman in the film Slumdog Millionaire (2008). Specifically, she sang the Hindi words between the short "Jai Ho" chants, as well as portions of the verses (most of which were sung by Sukhwinder Singh).
In the past, she rendered background vocal to the very famous Ghazal of Pankaj Udhas named Aur Ahistaa. She has also rendered her voice to many private album remixes notably Aaja Piya Tohe Pyar and Baahon Mein Chali Aao, which was originally rendered by the legendary Lata Mangeshkar.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Mahalakshmi Movies List · திரைப்படங்கள் · 1
Mahalakshmi · Editor songs · 0
No song lyrics for Mahalakshmi as editor yet.