Skip to content

Popular

H

Artist profile

Halitha ShameemTamil Film Editor – Movies List & Song Lyrics

ஹலிதா ஷமீம்

About Halitha Shameem

பிறப்பு · Born
, Dharapuram

ஹலிதா ஷமீம் (Halitha Shameem) தமிழ்த் திரைப்பட இயக்குநர். இவரது சொந்த ஊர் தாராபுரம். கொடைக்கானலில் பள்ளிப்படிப்பையும் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். இவர் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, மிஷ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 2014 இல் இவரது முதல் தமிழ்த் திரைப்படம் பூவரசம் பீப்பீ வெளியானது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் 2019 இல் நான்கு கதைகள் கொண்ட சில்லுக்கருப்பட்டி தமிழ்த் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

Halitha Shameem is an Indian film director, screenwriter, and editor who predominantly works in Tamil cinema.

Read full biography ›

After assisting in movies such as Oram Po (2007), she debuted as a director with Poovarasam Peepee in 2014. After a gap of more than 5 years, she then directed the critically and commercially successful anthology film Sillu Karupatti (2019) and Aelay (2021) which is available on Netflix.

She directed the first half of her upcoming film Minmini in 2015 and the second half in 2022 with the same actors as it requires different age groups of the artists. Instead of using different actors for different age groups, she waited for 7 years for the actors to grown up and filmed with the same actors.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Halitha Shameem Movies List · திரைப்படங்கள் · 4

  1. Minmini 2024 ♪ 4

    Minmini

  2. Aelay 2021 ♪ 5

    Aelay

    ஏலே

  3. Sillu Karuppatti 2019 ♪ 1

    Sillu Karuppatti

    சில்லு கருப்பட்டி

  4. Poovarasam Peepee 2014

    Poovarasam Peepee

    பூவரசம் பீப்பீ

Halitha Shameem · Editor songs · 0

No song lyrics for Halitha Shameem as editor yet.