Artist profile
SoundaryaTamil Music Director – Song Lyrics & Movies
சௌந்தர்யன்
About Soundarya
- பிறப்பு · Born
- , Chennai
சௌந்தர்யன் (Soundaryan) என்பவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சேரன் பாண்டியன் (1991) திரைப்படத்தில் அறிமுகமானார். சிந்துநதிப் பூ (1994) திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க › சுருக்கு ‹
சௌந்தர்யன் தனது திரைப் பயணத்தை கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான சேரன் பாண்டியன் (1991) மற்றும் புத்தம் புது பயணம் (1991) ஆகியவற்றுடன் தொடங்கினார். பின்னர் 1990களில் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்தார். ‘’கோபுர தீபம்’’ (1997) மற்றும் ‘’சேரன் சோழன் பாண்டியன்’’ (1998) ஆகிய படங்களில் இவரது பணியானது பாராட்டப்பட்டது.
2000கள் மற்றும் 2010கள் முழுவதும் திரைப்பட இசையமைப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். ‘’நதிகள் நனைவதில்லை’’ (2014) மற்றும் ‘’நனையாத மழையே’’ (2016) ஆகிய படங்களில் பணியாற்றினார்.
Soundaryan is an Indian music composer, who works in Tamil films. A former ad-jingles composer, he made his debut in the film Cheran Pandiyan (1991) and then made a breakthrough with his work in Sindhu Nathi Poo (1994).
Read full biography › Show less ‹
Soundaryan began his career by working with K. S. Ravikumar on two successful films, Cheran Pandiyan (1991) and Putham Pudhu Payanam (1991). He subsequently composed songs for films with rural backdrops in the 1990s, winning acclaim for his work in Sindhu Nathi Poo (1994), Gopura Deepam (1997) and Cheran Chozhan Pandian (1998), before working on low budget films thereafter.
Throughout the 2000s and 2010s, he has continued to work as a music composer, and recently worked on Nadhigal Nanaivadhillai (2014) and Nanaiyadha Mazhaiye (2016).
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Soundarya · Music Composer songs · 3
Soundarya Movies List · திரைப்படங்கள் · 15
-
2022
Manja Kuruvi
-
2018
Puthiya Bruce Lee
புதிய புரூஸ் லீ
-
2015
Nathikal Nanaivathillai
நதிகள் நனைவதில்லை
-
2008
Malarinum Melliya
மலரினும் மெல்லிய
-
2004
Kadhale Jayam
காதலே ஜெயம்
-
1998
Cheran Chozhan Pandian
சேரன் சோழன் பாண்டியன்
-
1998
Ponmaanai Thedi
-
1997
♪ 3
Gopura Deepam
கோபுர தீபம்
-
1996
Take It Easy Urvashi
டேக் இட் ஈசி ஊர்வசி
-
1995
Maa Manithan
-
1995
Muthu Kulikka Vaarieyala
முத்து குளிக்க வாரீயளா
-
1994
♪ 7
Sindhu Nathi Poo
சிந்து நதி பூ
-
1992
Muthal Seethanam
முதல் சீதனம்
-
1991
♪ 5
Cheran Pandiyan
சேரன் பாண்டியன்
-
1991
Putham Pudhu Payanam
புத்தம் புது பயணம்