Skip to content

Popular

Sid Sriram

Artist profile

Sid SriramTamil Music Director – Song Lyrics & Movies

சித் ஸ்ரீராம்

About Sid Sriram

பிறப்பு · Born
19 May 1990, Chennai

சித் ஸ்ரீராம் (Sid Sriram) (பிறப்பு:19 மே 1990) ஒரு இந்திய அமெரிக்க இசை உருவாக்குநர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பாடல்கள் எழுதுபவரும் கூட. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக, இவர் புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் பல்லவி ஸ்ரீராம் உடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க ›

இந்தியாவில், தமிழ்நாட்டில் சென்னையில் இவர் பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரின் பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரின் தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கருநாடக இசை ஆசிரியர் ஆவார். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008 ஆம் ஆண்டில் மிசன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்து இசைத் தயாரிப்பு மற்றும் இசைப் பொறியியலில் பட்டம் பெற்றார். தனது கல்லூரிக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வந்து டிசம்பர் மாத மார்கழி உற்சவங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார்.

2013 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் இடம் பெற்ற "அடியே" பாடலைப் பாடிய பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றார். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற "என்னோடு நீ இருந்தால்" பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

"அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தில் இடம் பெற்ற "தள்ளிப் போகாதே", "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில் இடம் பெற்ற "மறு வார்த்தை பேசாதே", "நின்னு கோரி" படத்தில் இடம் பெற்ற "அடிக்க அடிக்க" போன்றவை மிகவும் பிரபலமானவையாகும்.

Sidharth Sriram (born 19 May 1990) known as Sid Sriram is an Indian Carnatic musician, music producer, playback singer. He is an R&B songwriter and has been working in the Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Marathi and English music industry. He regularly collaborates with his sister Pallavi Sriram, a Bharatanatyam dancer, and music director.

Read full biography ›

Sid Sriram was born in Chennai, Tamil Nadu to a Tamil Hindu family. He moved with his parents to United States at the age of one, growing up in Fremont, California. His musical skills were nurtured by his mother, Latha Sriram, a Carnatic music teacher in the San Francisco Bay Area. He started learning Carnatic music since he was 3 years old.

He simultaneously started picking up R&B. After graduating from Mission San Jose High School in 2008, he joined the Berklee College of Music and graduated in music production and engineering. After his graduation, he regularly visited India and performed in Carnatic concerts, including as a part of the December Music season - Marghazhi Utsavam and has since moved back to India and currently resides in the Mylapore area in Chennai.

He made his debut as a music composer where he would compose for ace director Mani Ratnam's production, Vaanam Kottatum, which is directed by Mani's former assistant and director of Padaiveeran, Dhana Sekharan. His "Srivalli" song from Pushpa: The Rise was well received.

Outside of films, Sriram released his own debut LP Entropy in 2019, based on the independent song of the same name that he published in 2012. He began production on Sidharth, an all-English album, in 2021 with producer Ryan Olson on the label Def Jam. The album mixes Carnatic music with R&B and indie rock influences that Sriram has previously explored. The album was released on August 25, 2023, following the release of singles Dear Sahana, The Hard Way, and Friendly Fire. He has also collaborated with independent musicians on various singles as a featured artist.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Sid Sriram · Music Composer songs · 0

No song lyrics for Sid Sriram as music composer yet.

Sid Sriram Movies List · திரைப்படங்கள் · 45

  1. Marutha 2021 ♪ 1

    Marutha

    மருதா

  2. Naduvan 2021 ♪ 2

    Naduvan

    நடுவண்

  3. Salmon 3D 2021 ♪ 1

    Salmon 3D

    சால்மன் 3D

  4. Teddy 2021 ♪ 4

    Teddy

    ரெடி

  5. Thalli Pogathey 2021 ♪ 3

    Thalli Pogathey

    தள்ளி போகாதே

  6. WWW 2021 ♪ 1

    WWW

  7. Bhoomi 2020 ♪ 5

    Bhoomi

    பூமி

  8. Dharala Prabhu 2020 ♪ 7

    Dharala Prabhu

    தாராள பிரபு

  9. Mudhal Nee Mudivum Nee 2020 ♪ 6

    Mudhal Nee Mudivum Nee

    முதல் நீ முடிவும் நீ

  10. Murungakkai Chips 2020 ♪ 1

    Murungakkai Chips

    முருங்கைக்காய் சிப்ஸ்

  11. Oh My Kadavule 2020 ♪ 7

    Oh My Kadavule

    ஓ மை கடவுளே

  12. Psycho 2020 ♪ 3

    Psycho

    சைக்கோ

  13. Takkar 2020 ♪ 4

    Takkar

    டக்கர்

  14. Thamezharasan 2020 ♪ 5

    Thamezharasan

    தமிழரசன்

  15. Vaanam Kottattum 2020 ♪ 6

    Vaanam Kottattum

    வானம் கொட்டடும்

  16. Adithya Varma 2019 ♪ 8

    Adithya Varma

    ஆதித்ய வர்மா

  17. Airaa 2019 ♪ 3

    Airaa

    ஐயா

  18. Angelina 2019 ♪ 5

    Angelina

    ஏஞ்சலினா

  19. Bakrid 2019 ♪ 4

    Bakrid

    பக்ரீத்

  20. Dear Comrade 2019 ♪ 7

    Dear Comrade

    டியர் கராத்தே

  21. Jasmine 2019 ♪ 3

    Jasmine

    ஜாஸ்மின்

  22. Kadaram Kondan 2019 ♪ 3

    Kadaram Kondan

    கடாரம் கொண்டான்

  23. Monster 2019 ♪ 5

    Monster

    மொன்ஸ்டர்

  24. Mr. Local 2019 ♪ 6

    Mr. Local

    மிஸ்டர் லோக்கல்

  25. Namma Veettu Pillai 2019 ♪ 9

    Namma Veettu Pillai

    நம்ம வீட்டுப் பிள்ளை

  26. Pancharaaksharam 2019 ♪ 1

    Pancharaaksharam

    பஞ்சராக்ஷரம்

  27. Uriyadi 2 2019 ♪ 2

    Uriyadi 2

    உறியடி 2

  28. Viswasam 2019 ♪ 7

    Viswasam

    விஸ்வாசம்

  29. Gorilla 2018 ♪ 2

    Gorilla

    கொரில்லா

  30. Kaatrin Mozhi 2018 ♪ 4

    Kaatrin Mozhi

    காற்றின் மொழி

  31. Kanaa 2018 ♪ 5

    Kanaa

    கானா

  32. Kannil Mazhai Album Song Album ♪ 1

    Kannil Mazhai Album Song

    கண்ணில் மழை ஆல்பம் சாங்

  33. Pyaar Prema Kaadhal 2018 ♪ 12

    Pyaar Prema Kaadhal

    பியார் பிரேமா காதல்

  34. Sachin A Billion Dreams 2018 ♪ 3

    Sachin A Billion Dreams

    சச்சின் A Billion Dreams

  35. Sarkar 2018 ♪ 5

    Sarkar

    சர்கார்

  36. Tik Tik Tik 2018 ♪ 3

    Tik Tik Tik

    டிக் டிக் டிக்

  37. Vada Chennai 2018 ♪ 8

    Vada Chennai

    வட சென்னை

  38. Enai Noki Paayum Thota 2017 ♪ 6

    Enai Noki Paayum Thota

    என்னை நோக்கி பாயும் தோட்டா

  39. Po Po Yen Song  Sid Sriram Album Album ♪ 1

    Po Po Yen Song Sid Sriram Album

    போ போ ஏன் சாங் சித் ஸ்ரீராம் ஆல்பம்

  40. Veera 2017 2017 ♪ 5

    Veera 2017

    வீரா  2017

  41. Yaadhumaagi Nindraai 2017 ♪ 5

    Yaadhumaagi Nindraai

    யாதுமாகி நின்றாய்

  42. 24 2016 ♪ 6

    24

    24

  43. Kavalai Vendam 2016 ♪ 4

    Kavalai Vendam

    கவலை வேண்டாம்

  44. I (Ai) 2015 ♪ 6

    I (Ai)

    ஐ

  45. Kadal 2013 ♪ 7

    Kadal

    கடல்