Skip to content

Popular

B

Artist profile

BhavatharaniTamil Music Director – Song Lyrics & Movies

பவதாரிணி

About Bhavatharani

பிறப்பு · Born
23 Jul 1976, Chennai
மறைவு · Died
25 Jan 2024

பவதாரிணி (Bhavatharini, 23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.

மேலும் படிக்க ›

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

மதராசு (தற்போது சென்னை) மாநகரில் 23 சூலை 1976 அன்று பிறந்தார் பவதாரிணி. சென்னையில் ரோசரி மாட்ரிக் பள்ளியிலும், சென்னை ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.

ஆர். சபரிராஜ் என்பவரை 3 ஆகத்து 2005 அன்று திருமணம் செய்தார் பவதாரிணி.

பவதாரிணி கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47-ஆவது அகவையில் 2024 சனவரி 25 அன்று மாலையில் காலமானார்.

Bhavatharini Raja (23 July 1976 – 25 January 2024) was an Indian playback singer and composer. She was the only daughter of noted composer Ilaiyaraaja and sister of composers and singers Yuvan Shankar Raja and Karthik Raja. Starting her career in the 1990s, she mostly sang songs under the direction of her father and brothers. She was awarded the National Film Award for Best Female Playback Singer in 2000 for her rendition of the song "Mayil Pola Ponnu Onnu" from the film Bharathi, composed by her father.

Read full biography ›

Bhavatharini Raja made her debut as a playback singer for My Dear Kuttichathan. From then onwards, she mostly sang on albums composed by her father and brothers.

In 2001, she won the National Award for the song "Mayil Pola Ponnu Onnu" in the movie Bharathi (the music director was her father).

Bhavatharini featured as one of the composers for the 2002 film Mitr, My Friend, directed by Revathi, starring Shobhana. She then forayed into the Telugu film industry with Avuna (2003). She also composed music for Phir Milenge, also directed by Revathi, starring Shilpa Shetty, Abhishek Bachchan and Salman Khan. In June 2012, she was roped in to score the tunes for Vellachi, a village-based project.

Bhavatharani studied at Rosary Matric School in Chennai. This was followed by higher secondary school in Adarsh Vidyalaya, Peters Road, Chennai. Bhavatharini was married to an advertising executive, R. Sabariraj, son of S.N. Ramachandran. Ramachandran is a former journalist who went into publishing and started Kannan Advertising. The couple did not have children.

Bhavatharini died from cancer on 25 January 2024, at the age of 47, while being treated for the disease in Colombo, Sri Lanka. Her body was taken to her father's home in Chennai, and later to her ancestral village, where she was cremated.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Bhavatharani · Music Composer songs · 0

No song lyrics for Bhavatharani as music composer yet.

Bhavatharani Movies List · திரைப்படங்கள் · 29

  1. Maayanadhi 2020 ♪ 3

    Maayanadhi

    மாயாவதி

  2. Chennai 600028 II 2016 ♪ 5

    Chennai 600028 II

    சென்னை 600028 2

  3. Anegan 2014 ♪ 5

    Anegan

    அனேகன்

  4. Irumbu Kuthirai 2014 ♪ 5

    Irumbu Kuthirai

    இரும்பு குதிரை

  5. Aadhalal Kadhal Seiveer 2013 ♪ 5

    Aadhalal Kadhal Seiveer

    ஆதலால் காதல் செய்வீர்

  6. Vellachi 2013

    Vellachi

    வெள்ளச்சி

  7. Mankatha 2011 ♪ 7

    Mankatha

    மங்காத்தா

  8. Goa 2010 ♪ 8

    Goa

    கோவா

  9. Amirtham 2006

    Amirtham

    அமிர்தம்

  10. Ilakkanam 2006

    Ilakkanam

    இலக்கணம்

  11. Adhu Oru Kana Kaalam 2005 ♪ 5

    Adhu Oru Kana Kaalam

    அது ஒரு கானாக்காலம்

  12. Oru Naal Oru Kanavu 2005 ♪ 6

    Oru Naal Oru Kanavu

    ஒரு நாள் ஒரு கனவு

  13. Azhagi 2002 ♪ 5

    Azhagi

    அழகி

  14. Punnagai Poove 2002 ♪ 7

    Punnagai Poove

    புன்னகை பூவே

  15. Shree 2002 ♪ 4

    Shree

    ஸ்ரீ

  16. Friends 2001 ♪ 8

    Friends

    ப்ரெண்ட்ஸ்

  17. Bharathi 2000 ♪ 10

    Bharathi

    பாரதி

  18. Dheena 2000 ♪ 6

    Dheena

    தீனா

  19. Kakkai Siraginilae 2000 ♪ 7

    Kakkai Siraginilae

    காக்கைச் சிறகினிலே

  20. Karuvelam Pookkal 2000 ♪ 5

    Karuvelam Pookkal

    கருவேலம் பூக்கள்

  21. Annan 1999 ♪ 5

    Annan

    அன்னான்

  22. Thodarum 1999 ♪ 7

    Thodarum

    தொடரும்

  23. Time 1999 ♪ 5

    Time

    டைம்

  24. Kangalin Vaarthaigal 1998 ♪ 7

    Kangalin Vaarthaigal

    கண்களின் வார்த்தைகள்

  25. Kadhalukku Mariyaathai 1997 ♪ 6

    Kadhalukku Mariyaathai

    காதலுக்கு மரியாதை

  26. Nerukku Ner 1997 ♪ 6

    Nerukku Ner

    நேருக்கு நேர்

  27. Punniyavathi 1997 ♪ 8

    Punniyavathi

    புண்ணியவதி

  28. Themmangu Paattukaaran 1997 ♪ 9

    Themmangu Paattukaaran

    தெம்மாங்கு பாட்டுக்காரன்

  29. Chandralekha 1995 ♪ 9

    Chandralekha

    சந்திரலேக்கா