Artist profile
A.R.ReihanaTamil Music Director – Song Lyrics & Movies
ஏ. ஆர். ரைஹானா
About A.R.Reihana
- பிறப்பு · Born
- , Chennai
ஏ. ஆர். ரைஹானா ( A. R. Reihana) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியும், திரைப்படப் பெண் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காவும் ஜி. வி. பிரகாஷ் குமார், பவானி ஸ்ரீ ஆகியோரின் தாயுமாவார். இவரது முதல் பாடல் மாதேஷ் தயாரிப்பிலும், வெங்கடேஷ் இயக்கத்திலும் வெளிவந்த, சாக்லேட் திரைப்படத்திலிருந்து மல்லே மல்லே என்ற பாடலைத் தேவாவின் இசையில் பாடினார். 2005-ஆம் ஆண்டில் விருது பெற்ற கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் பின்னணி இசையில் இவருடைய தம்பி ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றினார். இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தில் சரட்டு வண்டியில என்ற பாடலைப் பாடினார். மேலும் சிவாஜி படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பென்னி தயாள் ஆகியோருடன் இணைந்து பல்லேலக்கா என்ற பாடலைப் பாடினார். கன்னடம் மற்றும் தெலுங்கில் பல்வேறு பாடல்களையும் பாடியுள்ளார். இவர் 6-இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாளத் திரைப்படமான "வசந்தத்தின் கனல் வழிகளில்" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.. மதுரை குமரன் சில்க்ஸ், சுகுணா மோட்டார்கள், டாஸ்லர் நைல் பாலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு பாடல் அமைத்துக் கொடுத்தார். இவர் 'ரையின்ட்ராப்ஸ்' என்று இளையோர் சார்ந்த சமூக அமைப்பின் நல்லெண்ணத் தூதராக இருக்கின்றார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
"விடைகொடு எங்கள்" - கன்னத்தில் முத்தமிட்டால்
"நான் ஏன்" - எம்டிவி (2013) இல் கோக் ஸ்டுடியோ (சீசன் 3 )
"என்னிலே மகா ஒலியோ" - கோக் ஸ்டுடியோ (சீசன் 3) எம்டிவி (2013)
"புத்தம் புதிதாய்" - "கடைசிப் பக்கம் (வரவிருக்கும் படம்)"
Allah Rakha Reihana is an Indian playback singer and film composer. She is the sister of A. R. Rahman and the mother of G. V. Prakash Kumar and Bhavani Sre. Her first debut song was "Malai Malai" from the movie Chocklet, which was composed by Deva. She also collaborated on a song for the score of the award-winning film Kannathil Muthamittal.
Read full biography › Show less ‹
She has also sung various songs in Kannada and Telugu. She has composed for more than 6 Tamil movies and has composed one song in a Malayalam movie Vasanthathinte Kanal Vazhikalil. She has composed jingles for various brands, like Madhurai Kumaran Silks, Suguna motors, Dazzler nail polish etc. She is the goodwill ambassador of a youth-based social organization called Raindropss.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
A.R.Reihana · Music Composer songs · 0
No song lyrics for A.R.Reihana as music composer yet.