About Vivek
- பிறப்பு · Born
- 19 Nov 1961, Kovilpatti
- மறைவு · Died
- 17 Apr 2021
விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார். விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு. இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரின் தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார். ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார். அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் குடியேறினார். அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலப்படுத்தியது.
இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.
இவர் 16 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார். பிறகு இவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
A. Vivekanandan (19 November 1961 – 17 April 2021), known professionally as Vivek, was an Indian actor, comedian, television personality, playback singer, social activist, and entertainer who worked in the Tamil film industry. He was introduced in films by director K. Balachander in Manathil Urudhi Vendum (1987)
Read full biography › Show less ‹
He has won three Filmfare Award for Best Comedian – Tamil for Run (2002), Saamy (2003), Perazhagan (2004) and five Tamil Nadu State Film Award for Best Comedian for the films, Unnaruge Naan Irundhal (1999), Run (2002), Parthiban Kanavu (2003), Anniyan (2005) and Sivaji (2007).
His comedy style consisted of one-liners and wordplay that featured social and political satire, which led to critics comparing him to N. S. Krishnan and earning him the nickname Chinna Kalaivanar.
In 2009, the Government of India awarded Vivek the Padma Shri award for his contribution to the arts. Sathyabama University conferred Vivek with an honorary doctorate for his contribution to society through cinema. As a television personality, Vivek hosted a number of events and interviewed media personalities, notably A. P. J. Abdul Kalam. Inspired by Kalam's environmentalism, Vivek founded the Green Kalam initiative in 2010 with the mission of planting one billion trees across Tamil Nadu.
Vivek was born as Vivekanandan in the Perunkottur Village near Sankarankovil, Tamil Nadu, India on 19 November 1961. Vivek graduated from The American College in Madurai.
While working at the Secretariat in Chennai, Vivek in his free-time participated at the Madras Humour Club where people would perform stand-up comedy. He helped pioneer the movement to expand and subsequently won the Best Entertainer Award several times during his pantomimes at the club. Vivek subsequently left Chennai and went on to obtain a bachelor's degree in commerce from Madurai and during semester breaks, he would return and perform at the club. P. R. Govindarajan, Founder of Humour Club, introduced him to film director K. Balachandar for the first time and began a professional relationship as a script-writer for the director's films. Vivek revealed that after four years, Balachandar explained a situation and asked him to write a script for sixteen characters, which Vivek completed overnight. He later understood that this was actually a test, and through his performance, Balachandar became closer to Vivek. While assisting with the script for Manathil Uruthi Vendum in 1987, Balachandar offered Vivek an acting role of Suhasini's brother in the film, which he decided to pursue. He began his career portraying supporting roles and collaborated again with Balachandar in Pudhu Pudhu Arthangal (1989) and Oru Veedu Iru Vasal (1990), before often appearing in the primary cast as a friend to the film's lead actor in films such as K. S. Ravikumar's Putham Pudhu Payanam (1991) and Vikraman's Naan Pesa Ninaipathellam (1993). He then also made appearances in Rajinikanth's Uzhaippali and Veera, playing secondary cast roles. Vivek had to wait till 1996 to establish himself as a sole comedian who could help carry the film, and thereafter began to appear in increasingly prominent roles in his ventures.
In the late 1990s, Vivek was able to make a breakthrough by appearing as the lead comedian in films, who would often be the main friend of the lead actor and thus his on-screen time began to increase. He worked consecutively on successful films starring Ajith Kumar, appearing as a sidekick in Kaadhal Mannan, Unnai Thedi and Vaalee, and had similar success repeatedly featuring alongside Prashanth in Kannedhirey Thondrinal, Poomagal Oorvalam and Aasaiyil Oru Kaditham. He subsequently became amongst the most busy actors in 2000 and 2001, featuring in over fifty films in two years. Films including Kushi, Priyamanavale and Minnale became blockbusters, while his roles in Mani Ratnam's Alai Payuthey, Mugavaree and Dumm Dumm Dumm all won critical acclaim for the actor. The rising success of Vivek's films had meant that he was featured on film posters on an equivalent scale to the lead actor, and thus helped stuck films find distributors. Telugu films were dubbed into Tamil and released with an additional comedy track featuring the actor such as Kanden Seethaiyai, while devotional films Kottai Mariamman, Palayathu Amman and Nageswari were released with a separate comedy track featuring Vivek. In 2000, director K. Subash had planned a film starring Vivek in the leading role titled Enakkenna Korachal?, however the film never materialised. Similarly in 2001, he began production on a film titled Panju by Rama Narayanan in which he appeared as the protagonist, but the venture was also then shelved as was another film to be directed by Sivachandran.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Vivek Movies List · திரைப்படங்கள் · 101
-
2024
♪ 5
Indian 2
இந்தியன் 2
-
2023 ♪ 5
Varisu
வாரிசு
-
2021
♪ 1
Cobra
கோபிறா
-
2021
♪ 8
Jagame Thanthiram
ஜகமே தந்திரம்
-
2021
♪ 2
Vasantha Mullai
வசந்த முல்லை
-
2020
♪ 1
Cocktail
காக்டெய்ல்
-
2020
♪ 7
Dharala Prabhu
தாராள பிரபு
-
2020
♪ 2
Penguin
பென்குயின்
-
2020
♪ 4
Ponmagal Vandhal
பொன்மகள் வந்தால்
-
Album
♪ 4
7UP Madras Gig Season 2
7UP மெட்ராஸ் கிக் சீசன் 2
-
2019
♪ 8
Adithya Varma
ஆதித்ய வர்மா
-
2019
♪ 2
Avane Srimannarayana
அவனே ஸ்ரீமந்நாராயண
-
2019
♪ 8
Bigil
பிகில்
-
Album
♪ 1
Ezhu Veeravane (Avengers Anthem Tamil )
எழு வீரவனே (Avengers Anthem Tamil )
-
2019
♪ 2
Jackpot
ஜாக்பாட்
-
2019
Vellai Pookal
வெள்ளைப் பூக்கள்
-
2018
♪ 1
Bhaagamathie
பாகமதியே
-
2018
♪ 3
Boomerang
பூமராங்
-
2018
♪ 2
Dhuruvangal Pathinaaru
துருவங்கள் பதினாறு
-
2018
♪ 4
Ezhumin
எழுமின்
-
2018
♪ 4
Irumbu Thirai
இரும்பு திரை
-
2018
♪ 7
Kaali
காளி
-
2018
♪ 6
Kolamavu Kokila
கோலமாவு கோகிலா
-
2018
♪ 1
Mercury
மெர்குரி
-
2018
♪ 4
Mohini
மோஹினி
-
2018
♪ 5
Mr. Chandramouli
Mr. சந்திரமௌலி
-
2018
♪ 6
Pariyerum Perumal
பரியேறும் பெருமாள்
-
2018
♪ 12
Pyaar Prema Kaadhal
பியார் பிரேமா காதல்
-
2018
♪ 8
Vada Chennai
வட சென்னை
-
2017
♪ 3
Brindhaavanam
பிருந்தாவனம்
-
2017
♪ 3
Ivan Thanthiran
இவன் தந்திரன்
-
2017
♪ 6
Magalir Mattum
மகளிர் மட்டும்
-
2017
♪ 3
Mayavan
மாயவன்
-
2017
♪ 7
Meesaya Murukku
மீசைய முறுக்கு
-
2017 ♪ 4
Mersal
மெர்சல்
-
2017
♪ 6
Rangoon
ரங்கூன்
-
2017
Rum
ரம்
-
2017
♪ 5
Sakka Podu Podu Raja
சக்க போடு போடு ராஜா
-
2017
♪ 5
Sangili Bungili Kadhava Thorae
சங்கிலி புங்கிலி கதவை தொர
-
2017
♪ 3
Sathriyan
சத்ரியன்
-
2017
♪ 5
Server Sundaram
சர்வர் சுந்தரம்
-
2017
♪ 7
Theeran Adhigaram Ondru
தீரன் அதிகாரம் ஒன்று
-
2017
♪ 3
Ulkuthu
உள்குத்து
-
2017
♪ 5
Velaikkaran
வேலைக்காரன்
-
2017
♪ 4
Velaiyilla Pattathari 2
வேலையில்லா பட்டதாரி 2
-
2016
♪ 5
Aranmanai 2
அரண்மனை 2
-
2016
♪ 6
Iraivi
இறைவி
-
2016
♪ 5
Jil Jung Juk
ஜில் ஜங் ஜக்
-
2016
♪ 5
Kodi
கொடி
-
2016
♪ 4
Manithan
மனிதன்
-
2016
♪ 5
Oru Naal Koothu
ஒரு நாள் கூத்து
-
2016
♪ 4
Pokkiri Raja
போக்கிரி ராஜா
-
2015
♪ 4
36 Vayadhinile
36 வயதினிலே
-
2015
♪ 7
Enakkul Oruvan (2015)
எனக்குள் ஒருவன்
-
2015
Killadi
கில்லாடி
-
2015
Palakkattu Madhavan
பாலக்காட்டு மாதவன்
-
2015
♪ 2
Ranga
ரங்கா
-
2015
Sakalakala Vallavan
சகலகலா வல்லவன்
-
2015
Vai Raja Vai
வை ராஜா வை
-
2015
♪ 7
Yennai Arindhaal
என்னை அறிந்தால்
-
2014
Naan Than Bala
நான் தான் பாலா
-
2014
Vingyani
-
2013
Kantha
-
2013
Pathayeram Kodi
பத்தாயிரம் கோடி
-
2012
Murattu Kaalai
முரட்டு காளை
-
2010
Magane En Marumagane
மகனே என் மருமகனே
-
2010
Thambikku Indha Ooru
தம்பிக்கு இந்த ஊரு
-
2010
Vaada
வாடா
-
2009
Ainthaam Padai
ஐந்தாம்படை
-
2009
Guru En Aalu
குரு என் ஆளு
-
2008
Singakutty
சிங்கக்குட்டி
-
2007
Pasupathi c/o Rasakkapalayam
பசுபதி மே / பா. ராசக்காபாளையம்
-
2007
♪ 8
Sivaji
சிவாஜி
-
2007
Urchagam
உற்சாகம்
-
2006
♪ 6
Paramasivan
பரமசிவன்
-
2006
♪ 4
Thiruttu Payale
திருட்டு பயலே
-
2005
Anbe Vaa
அன்பே வா
-
2005
Vanakkam Thalaiva
வணக்கம் தலைவா
-
2004
♪ 5
Aethirree
எதிரி
-
2003
Kadhal Sadugudu
காதல் சடுகுடு
-
2003
Pop Carn
பாப் கார்ன்
-
2002
♪ 4
Devan
தேவன்
-
2002
Namma Veetu Kalyanam
நம்ம வீட்டு கல்யாணம்
-
2002
♪ 2
Thenkasi Pattanam
தென்காசிப்பட்டிணம்
-
2002
Vivaramana Aalu
விவரமான ஆளு
-
2001
Engalukkum Kaalam Varum
எங்களுக்கும் காலம் வரும்
-
2001
♪ 4
Majunu
மஜ்னு
-
2001
Nageswari
நாகேஸ்வரி
-
2001
Super Kudumbam
சூப்பர் குடும்பம்
-
2001
Vadagupatti Maapillai
வடுகப்பட்டி மாப்பிள்ளை
-
2001
Viswanathan Ramamoorthy
விஸ்வநாதன் ராமமூர்த்தி
-
2000
♪ 6
Good Luck
குட்லக்
-
2000
Kandha Kadamba Kathir Vela
கந்தா கடம்பா கதிர்வேலா
-
2000
♪ 2
Koodi Vazhnthal Kodi Nanmai
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
-
2000
♪ 4
Palayathu Amman
பாளையத்து அம்மன்
-
1999
♪ 5
Viralukketha Veekkam
விரலுக்கேத்த வீக்கம்
-
1997
Pongalo Pongal
பொங்கலோ பொங்கல்
-
1996
Enakkoru Magan Pirappan
எனக்கொரு மகன் பிறப்பான்
-
1992
♪ 9
Innisai Mazhai
இன்னிசை மழை
-
1991
Putham Pudhu Payanam
புத்தம் புது பயணம்
-
1991
Sendhoora Devi
செந்தூர தேவி
Vivek · Actor songs · 0
No song lyrics for Vivek as actor yet.