Skip to content

Popular

Vaali

Artist profile

VaaliTamil Actor – Movies List & Song Lyrics

வாலி

About Vaali

பிறப்பு · Born
31 Oct 1931, Srirangam
மறைவு · Died
18 Jul 2013

கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை

மேலும் படிக்க ›

2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்னும் தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'கையளவு மனசு' என்னும் தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட 'வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்குக் கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களுள் ஒருவரே, பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஓர் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போலச் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்று கூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, 2013 சூன் 7 அன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 சூலை 18 அன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

Thirupparaithurai Srinivasan Rangarajan, professionally credited by his pseudonym Vaali (29 October 1931 – 18 July 2013), was an Indian poet who has the record for writing the most songs in Tamil cinema. He is also recognised for a five-decade-long association in the Tamil film industry and wrote more than 15,000 songs. He acted in a number of films, including Sathya, Hey Ram, Paarthale Paravasam and Poikkal Kudhirai. He was honoured by the Government of India with the Padma Shri, India's fourth highest civilian honour, in 2007.

Read full biography ›

Vaali was born in an Iyengar family as T. S. Rangarajan on 29 October 1931 to Ponnammal and T. Srinivasan Iyengar. His native place is Thirupparaithurai, Tiruchirappalli district. Growing up, he studied at Higher Secondary School for Boys, Srirangam, Srirangam till he finished his SSLC. He went to Madras in 1950 seeking an opportunity in the Tamil film industry. In the 1960s and 1970s, he received patronage from actor M. G. Ramachandran and became a successful lyricist, in competition with poet Kannadasan, which he had chronicled in his autobiography Naanum Indha Nootrandum. Vaali also authored other books such as Avathara Purushan, Pandavar Bhoomi, Ramanuja Kaviyam, Krishna Vijayam, Thamizh Kadavul, Kalaignar Kaviyam, Krishna Bhakthan and Vaaliba vaali. His song "Amma Endru Azhaikatha Uyir Illaiye" is carved in the stone in a temple in Trichy. He wrote songs for M. G. Ramachandran in 64 films and also for Sivaji Ganesan in 80 films. He wrote more than 15000 songs in Tamil films.

He died on 18 July 2013 in Chennai, following respiratory illness, at the age of 82.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Vaali Movies List · திரைப்படங்கள் · 566

  1. Dikkiloona 2020 ♪ 4

    Dikkiloona

    Dikkiloona

  2. Aani Ver 2015 ♪ 3

    Aani Ver

    ஆணி வேர்

  3. Kaaviya Thalaivan 2014 ♪ 7

    Kaaviya Thalaivan

    காவிய தலைவன்

  4. Pannaiyarum Padminiyum 2014 ♪ 5

    Pannaiyarum Padminiyum

    பண்ணையாரும் பத்மினியும்

  5. Thirudan Police 2014 ♪ 4

    Thirudan Police

    திருடன் போலீஸ்

  6. Yaan 2014 ♪ 5

    Yaan

    யான்

  7. Aadhalal Kadhal Seiveer 2013 ♪ 5

    Aadhalal Kadhal Seiveer

    ஆதலால் காதல் செய்வீர்

  8. Biriyani 2013 ♪ 7

    Biriyani

    பிரியாணி

  9. Endrendrum Punnagai 2013 ♪ 7

    Endrendrum Punnagai

    என்றென்றும் புன்னகை

  10. Idharkuthane Aasaipattai Balakumara 2013 ♪ 7

    Idharkuthane Aasaipattai Balakumara

    இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

  11. Kanna Laddu Thinna Aasaiya 2013 ♪ 3

    Kanna Laddu Thinna Aasaiya

    கண்ணா லட்டு தின்ன ஆசையா

  12. Maryan 2013 ♪ 6

    Maryan

    மரியான்

  13. Thillu Mullu 2 2013 ♪ 3

    Thillu Mullu 2

    தில்லு முல்லு 2

  14. Udhayam NH4 2013 ♪ 5

    Udhayam NH4

    உதயம் NH4

  15. Vallinam 2013 ♪ 4

    Vallinam

    வல்லினம்

  16. Vishwaroopam 2013 ♪ 6

    Vishwaroopam

    விஸ்வரூபம்

  17. Ajantha 2012 ♪ 8

    Ajantha

    அஜந்தா

  18. Alex Pandian 2012 ♪ 5

    Alex Pandian

    அலெக்ஸ் பாண்டியன்

  19. Ethir Neechal 2012 ♪ 5

    Ethir Neechal

    எதிர் நீச்சல்

  20. Mariyaan 2012 ♪ 7

    Mariyaan

    மரியான்

  21. Podaa Podi 2012 ♪ 6

    Podaa Podi

    போடா போடி

  22. Engeyum Kaadhal 2011 ♪ 10

    Engeyum Kaadhal

    எங்கேயும் காதல்

  23. Kandaen 2011 ♪ 6

    Kandaen

    கண்டேன்

  24. Mankatha 2011 ♪ 7

    Mankatha

    மங்காத்தா

  25. Osthi 2011 ♪ 3

    Osthi

    ஒஸ்தி

  26. 2011

    Poova Thalaiya

    பூவா தலையா

  27. Puli Vesham 2011 ♪ 1

    Puli Vesham

    புலி வேசம்

  28. Baana Kaathadi 2010 ♪ 5

    Baana Kaathadi

    பாணா காத்தாடி

  29. Bale Pandiya (2010 film) 2010 ♪ 5

    Bale Pandiya (2010 film)

    பலே பாண்டிய (2010 film)

  30. Chikku Bukku 2010 ♪ 2

    Chikku Bukku

    சிக்கு புக்கு

  31. Theeratha Vilaiyattu Pillai 2010 ♪ 5

    Theeratha Vilaiyattu Pillai

    தீராத விளையாட்டு பிள்ளை

  32. Aadhavan 2009 ♪ 6

    Aadhavan

    ஆதவன்

  33. Kunguma Poovum Konjum Puravum 2009 ♪ 6

    Kunguma Poovum Konjum Puravum

    குங்கும பூவும் கொஞ்சும் பூராவும்

  34. Naan Avanillai 2 2009 ♪ 5

    Naan Avanillai 2

    நான் அவனில்லை 2

  35. Naan Kadavul 2009 ♪ 6

    Naan Kadavul

    நான் கடவுள்

  36. Nadodigal 2009 ♪ 6

    Nadodigal

    நாடோடிகள்

  37. Thoranai 2009 ♪ 5

    Thoranai

    தோரணை

  38. Valmiki 2009 ♪ 8

    Valmiki

    வால்மிகி

  39. Dasavathaaram 2008 ♪ 4

    Dasavathaaram

    தசாவதாரம்

  40. Kuselan 2008 ♪ 6

    Kuselan

    குசேலன்

  41. Silambattam 2008 ♪ 8

    Silambattam

    சிலம்பாட்டம்

  42. Aalvar 2007 ♪ 6

    Aalvar

    ஆழ்வார்

  43. Azhagiya Tamil Magan 2007 ♪ 7

    Azhagiya Tamil Magan

    அழகிய தமிழ் மகன்

  44. Chennai 600028 2007 ♪ 8

    Chennai 600028

    சென்னை 600028

  45. Sivaji 2007 ♪ 8

    Sivaji

    சிவாஜி

  46. Unnale Unnale 2007 ♪ 7

    Unnale Unnale

    உன்னாலே உன்னாலே

  47. Kalvanin Kadhali 2006 ♪ 2

    Kalvanin Kadhali

    கள்வனின் காதலி

  48. Sillunu Oru Kaadhal 2006 ♪ 7

    Sillunu Oru Kaadhal

    சில்லென்று ஒரு காதல்

  49. Adhu Oru Kana Kaalam 2005 ♪ 5

    Adhu Oru Kana Kaalam

    அது ஒரு கானாக்காலம்

  50. Anbe Aaruyire 2005 ♪ 6

    Anbe Aaruyire

    அன்பே ஆருயிரே

  51. Chidambarathil Oru Appasamy 2005 ♪ 6

    Chidambarathil Oru Appasamy

    சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

  52. Kasthuri Maan 2005 ♪ 5

    Kasthuri Maan

    கஸ்தூரி மான்

  53. Oru Naal Oru Kanavu 2005 ♪ 6

    Oru Naal Oru Kanavu

    ஒரு நாள் ஒரு கனவு

  54. Kamaraj 2004 ♪ 3

    Kamaraj

    காமராஜ்

  55. Karakattakari 2004 ♪ 3

    Karakattakari

    கரகாட்டக்காரி

  56. Manmadhan 2004 ♪ 8

    Manmadhan

    மன்மதன்

  57. New 2004 ♪ 7

    New

    நியூ

  58. Sendhoorapandi 2004 ♪ 5

    Sendhoorapandi

    செந்தூரபாண்டி

  59. Watchman Vadivelu 2004 ♪ 1

    Watchman Vadivelu

    வாச்மான் வடிவேலு

  60. Anbe Anbe 2003 ♪ 6

    Anbe Anbe

    அன்பே அன்பே

  61. Boys 2003 ♪ 9

    Boys

    பாய்ஸ்

  62. Lesa Lesa 2003 ♪ 5

    Lesa Lesa

    லேசா லேசா

  63. Pithamagan 2003 ♪ 5

    Pithamagan

    பிதாமகன்

  64. Bagavathi 2002 ♪ 6

    Bagavathi

    பகவதி

  65. Desam 2002 ♪ 6

    Desam

    தேசம்

  66. Ivan 2002 ♪ 9

    Ivan

    இவன்

  67. Kadhal Virus 2002 ♪ 6

    Kadhal Virus

    காதல் வைரஸ்

  68. Mounam Pesiyadhe 2002 ♪ 6

    Mounam Pesiyadhe

    மெளனம் பேசியதே

  69. Pammal K. Sambandam 2002 ♪ 6

    Pammal K. Sambandam

    பம்மல் கே. சம்பந்தம்

  70. Thamizhan 2002 ♪ 5

    Thamizhan

    தமிழன்

  71. Yai Nee Romba Azgha Irruke 2002 ♪ 6

    Yai Nee Romba Azgha Irruke

    யே நீ ரொம்ப அழகா இருக்கே

  72. Youth 2002 ♪ 7

    Youth

    யூத்

  73. Minnale 2001 ♪ 13

    Minnale

    மின்னலே

  74. Paarthale Paravasam 2001 ♪ 7

    Paarthale Paravasam

    பார்த்தாலே பரவசம்

  75. Dheena 2000 ♪ 6

    Dheena

    தீனா

  76. Hey Ram 2000 ♪ 6

    Hey Ram

    ஹே ராம்

  77. Kadhal Rojave 2000 ♪ 11

    Kadhal Rojave

    காதல் ரோஜாவே

  78. Pennin Manathai Thottu 2000 ♪ 6

    Pennin Manathai Thottu

    பெண்ணின் மனதை தொட்டு

  79. Priyamaanavale 2000 ♪ 7

    Priyamaanavale

    பிரியமானவளே

  80. En Swasa Kaatre 1999 ♪ 6

    En Swasa Kaatre

    என் சுவாச காற்றே

  81. Kadhalar Dhinam 1999 ♪ 6

    Kadhalar Dhinam

    காதலர் தினம்

  82. Kanave Kalaiyadhe 1999 ♪ 6

    Kanave Kalaiyadhe

    கனவே கலையாத

  83. Manam Virumbuthe Unnai 1999 ♪ 7

    Manam Virumbuthe Unnai

    மனம் விரும்புதே உன்னை

  84. Thirupathi Ezhumalai Venkatesa 1999 ♪ 5

    Thirupathi Ezhumalai Venkatesa

    திருப்பதி ஏழுமலை வெங்கடேச

  85. Thulladha Manamum Thullum 1999 ♪ 8

    Thulladha Manamum Thullum

    துள்ளாத மனமும் துள்ளும்

  86. Unnai Thedi 1999 ♪ 6

    Unnai Thedi

    உன்னை தேடி

  87. Kaathala Kaathala 1998 ♪ 4

    Kaathala Kaathala

    காதலா காதலா

  88. Kavalai Padathe Sagodhara 1998 ♪ 5

    Kavalai Padathe Sagodhara

    கவலை படாதே சகோதர

  89. Marumalarchi 1998 ♪ 5

    Marumalarchi

    மறுமலர்ச்சி

  90. Ninaithen Vandhai 1998 ♪ 8

    Ninaithen Vandhai

    நினைத்தேன் வந்தாய்

  91. Aahaa 1997 ♪ 3

    Aahaa

    ஆஹா

  92. Once More 1997 ♪ 5

    Once More

    ஒன்ஸ் மோர்

  93. Pooncholai 1997 ♪ 8

    Pooncholai

    போன்சோலை

  94. Punniyavathi 1997 ♪ 8

    Punniyavathi

    புண்ணியவதி

  95. Thambi Durai 1997 ♪ 6

    Thambi Durai

    தம்பி துரை

  96. V.I.P 1997 ♪ 6

    V.I.P

    வி.ஐ.பி

  97. Avvai Shanmugi 1996 ♪ 5

    Avvai Shanmugi

    அவ்வை ஷண்முகி

  98. Coimbatore Mappillai 1996 ♪ 5

    Coimbatore Mappillai

    கோயமுத்தூர் மாப்ளே

  99. Indian 1996 ♪ 5

    Indian

    இந்தியன்

  100. Irattai Roja 1996 ♪ 6

    Irattai Roja

    இரட்டை ரோஜா

  101. Kaadhal Kottai 1996 ♪ 7

    Kaadhal Kottai

    காதல் கோட்டை

  102. Kaalam Maari Pochu 1996 ♪ 5

    Kaalam Maari Pochu

    காலம் மாறி போச்சு

  103. Kadhal Desam 1996 ♪ 6

    Kadhal Desam

    காதல் தேசம்

  104. Kalloori Vaasal 1996 ♪ 6

    Kalloori Vaasal

    கல்லூரி வாசல்

  105. Katta Panchayathu 1996 ♪ 5

    Katta Panchayathu

    கட்ட பஞ்சாயத்து

  106. Maanbumigu Maanavan 1996 ♪ 6

    Maanbumigu Maanavan

    மாண்புமிகு மாணவன்

  107. Mr Romeo 1996 ♪ 6

    Mr Romeo

    Mr ரோமியோ

  108. Poomani 1996 ♪ 7

    Poomani

    பூமணி

  109. Poovarasan 1996 ♪ 6

    Poovarasan

    பூவரசன்

  110. Poove Unakkaga 1996 ♪ 6

    Poove Unakkaga

    பூவே உனக்காக

  111. Selva 1996 ♪ 5

    Selva

    செல்வா

  112. Thirumathi Palanisami 1996 ♪ 1

    Thirumathi Palanisami

    திருமதி பழனிச்சாமி

  113. Vaanmathi 1996 ♪ 3

    Vaanmathi

    வான்மதி

  114. Aanazhagan 1995 ♪ 5

    Aanazhagan

    ஆணழகன்

  115. Avatharam 1995 ♪ 4

    Avatharam

    அவதாரம்

  116. Baatsha 1995 ♪ 10

    Baatsha

    பாட்ஷா

  117. Chandralekha 1995 ♪ 9

    Chandralekha

    சந்திரலேக்கா

  118. Deva 1995 ♪ 7

    Deva

    தேவா

  119. Ilaya Raagam 1995 ♪ 6

    Ilaya Raagam

    இளைய ராகம்

  120. Kattumarakaran 1995 ♪ 6

    Kattumarakaran

    கட்டுமரக்காரன்

Vaali · Actor songs · 0

No song lyrics for Vaali as actor yet.