About Swarnalatha
- பிறப்பு · Born
- 29 Apr 1973, Chittur
- மறைவு · Died
- 12 Sep 2010
சுவர்ணலதா (Swarnalatha; 29 ஏப்ரல் 1973 – 12 செப்டம்பர் 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். ஏழிசையின் ரீங்காரக்குயில் மற்றும் கந்தர்வ குரலரசி என்று கருதப்படும் இவர் 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசையில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். இவர் இசைத்துறையில் 'ஸ்வர்ணக்குயில்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இனிமையான குரல் வளமும், பன்முக பாடும் திறனும் கொண்ட இவர் 'ஸ்வரங்களின் அரசி' எனவும் 'இந்தியாவின் ஹம்மிங் குயின்(ஆலாபனை அரசி)' என்றும் போற்றப்பட்டார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
கேரளாவின் பாலக்காட்டில் கே. சி. சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், விசைப்பலகை ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கே இவர் தனது உயர் கல்வியைக் கற்றார்.
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக் காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத் தண்டனை திரைப்படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14 வயது. பின் இவர் 1988-இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானே என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.
பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.
புகழ்பெற்ற இந்திப்படமான "மொகல்-இ-ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப் படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவிற்கு விருதுபோல வழங்கினார்.
இளையராஜாவிற்காக 300-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 90-களில் இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். சின்னத் தம்பி திரைப்படத்தில் 'போவோமா ஊர்கோலம்', 'நீ எங்கே என் அன்பே' ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றன. 'போவோமா ஊர்கோலம்' பாடலுக்குச் சிறந்த பாடகர் விருதை தமிழக அரசு வழங்கி பெருமைப்படுத்தியது.
தளபதி திரைப்படத்தில் இவர் பாடிய 'இராக்கம்மா கையத்தட்டு' பிபிசி-யின் உலக அளவில் வெற்றிப்பாடல் பட்டியலில் வந்தது.
இளையராஜாவிற்காக "சொல்லிவிடு வெள்ளிநிலவே", "கண்ணே இந்தக் கல்யாண கதை", "என்னைத் தொட்டு அள்ளிகொண்ட" போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37ஆவது அகவையில் காலமானார்.
Swarnalatha (29 April 1973 – 12 September 2010) was an Indian playback singer. In a career spanning almost 22 years (from 1987 until her death), she recorded songs in many Indian languages, including Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi, Urdu, Bengali, Oriya, Punjabi, and Badaga.
Read full biography › Show less ‹
She won the National Film Award for Best Female Playback Singer for her rendition of the song "Porale Ponnuthayi" from the film Karuththamma. The song was composed by A. R. Rahman, under whose musical direction she recorded many memorable songs. She was also the first female playback singer to receive a National Award in A. R. Rahman Music.
She was born to K. C. Cherukutty and Kalyani. Swarnalatha was trained to play the harmonium and keyboard. Swarnalatha's family later moved to Bhadravathi in Shivamogga District, Karnataka where she grew up and received her education. She started singing at the age of 3. Surrounded by a family of musicians and music lovers, Swarnalatha was trained in Carnatic and Hindustani music. Her sister Saroja was her first music teacher.
Swarnalatha's family moved to Chennai to seek opportunities in the film industry for her singing talent. The first opportunity came from M. S. Viswanathan in 1987 when she recorded a duet with K. J. Yesudas, "Chinnachiru Kiliye" in the film Neethikku Thandanai. Subsequently, she recorded songs for many other music directors. She also had the opportunity to work with the director P. Venu. She was frequently collaborated with musicians like Ilaiyaraaja and A. R. Rahman. She also recorded a few Hindi songs, the most notable one being "Hai Rama Yeh Kya Hua" from the film Rangeela with singer Hariharan.
In Telugu, she recorded more songs under the music direction of Mani Sharma, Ramana Gogula, Raj–Koti, and Vandemataram Srinivas. They include top-rated songs like Raamma Chilakamma, Osey Ramulamma, and Nizam Babulu. A. R. Rahman employed Swarnalatha for many of his songs. She was one of the most versatile singers of her times, as she was able to sing melodies like "Maalayil Yaaro Manathodu Pesa" from Sathriyan or "Porale Ponnuthayi" from Karuthamma as well as Rahman's experimental songs like "Mukkabla" from Kaadhalan or "Mottu Vittadha" from Pavithra. In Kannada, her first song, "Saradara Baa Baalina Sindhoora" was a duet with actor-singer Dr. Rajkumar for the film Parashuram in 1989.
Swarnalatha was the first female playback singer to fetch the National Award under A. R. Rahman's music direction. She received the award for the song "Porale Ponnuthayi". She recorded many songs with music directors Deva, Vidyasagar, Harris Jayaraj, Anu Malik, Shankar–Ehsaan–Loy, Raj–Koti, Yuvan Shankar Raja, Mani Sharma, Hamsalekha and many others.
She recorded all the songs initially rendered by Lata Mangeshkar and Shamshad Begum for the Tamil movie Anarkali (the dubbed version of the Hindi movie Mughal-e-Azam) and was praised by the Bollywood music director Naushad Ali, which she considered the best moment in her career.
Swarnalatha appeared as a judge in many television singing competitions, notably in the 2001 Vijay TV reality show and in the 2004 Jaya TV Ragamalika.
Swarnalatha died at Malar Hospitals Ltd Adayar, Chennai at the age of 37, on 12 September 2010. She had Idiopathic pulmonary fibrosis.
Swarnalatha has sung multiple songs for Ilayaraja and is marked as one of the noted combinations of the 1990's. 'Povomaa Oorkolam' and 'Nee Yengae Enn Anbae' from the film Chinnathambi were hits. Government of Tamil Nadu honoured her with the award of Best Singer for the song "Povomaa Oorkolam". The song 'Raakkamma Kayyathattu' from the film Thalapathi figured in BBC's Hits List of World Songs.
She had sung several experimental songs for Ilayaraja such as "Sollividu VelliNilave', "Kanne Indru Kalyana Kathai" and "Ennai Thottu Allikonda".
A. R. Rahman and Swarnalatha association started from the year 1993. Their combination is known for the magical songs such as "Mukkala Mukkabla", "Hai Rama", and "Thillana Thillana", all of which were chartbuster hit songs of the 1990's. She was the first female singer to receive the National Film Award for Best Female Playback Singer under Rahman's composition for "Porale Ponnuthayi" from Karuthamma (1994). The last song she recorded with Rahman was "Kummi Adi" from Sillunu Oru Kadhal (2006).
Swarnalatha sang for Deva from the year 1990. The song "Kanne Karisal" from Vaigasi Poranthachu marked their first association. The songs sung by her from the films Senthoorapandi (1993), Rasigan (1994), Baashha (1995), Vishnu (1995), Maanbumigu Maanavan (1996), Kadhal Kottai (1996), Arunachalam (1997), Anantha Poongatre (1999), Mugavaree (2000) and Chokka Thangam (2003) have been popular.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Swarnalatha Movies List · திரைப்படங்கள் · 56
-
2013
♪ 6
Ladies & Gentlemen
லேடீஸ் & ஜென்டில்மேன்
-
2007
♪ 2
Kuttrapathirikai
குற்றப்பத்திரிகை
-
2007
♪ 5
Thirumagan
திருமகன்
-
2003
♪ 5
Chokka Thangam
சொக்கத்தங்கம்
-
2003
♪ 5
Parasuram
பரசுராம்
-
2001
♪ 3
Piriyadha Varam Vendum
பிரியாத வரம் வேண்டும்
-
2001
♪ 6
Poovellam Un Vasam
பூவெல்லாம் உன் வாசம்
-
2000
♪ 9
Alaipayuthey
அலைபாயுதே
-
2000
♪ 5
Annai 2000 Film
அன்னை 2000 பிலிம்
-
1999
♪ 6
Adutha Kattam
அடுத்த கட்டம்
-
1999
♪ 3
Ethirum Pudhirum
எதிரும் புதிரும்
-
1999
♪ 1
Kummi Paattu
கும்மி பாட்டு
-
1998
♪ 10
Veera Thalattu
வீர தாலாட்டு
-
1997
♪ 11
Bharathi Kannamma
பாரதி கண்ணம்மா
-
1997
♪ 11
Ratchagan
ரட்சகன்
-
1996
♪ 5
Anthimanthaarai
அந்திமந்தாரை
-
1996
♪ 5
Coimbatore Mappillai
கோயமுத்தூர் மாப்ளே
-
1996
♪ 5
Indian
இந்தியன்
-
1996
♪ 7
Kaadhal Kottai
காதல் கோட்டை
-
1995
♪ 9
Chandralekha
சந்திரலேக்கா
-
1995
♪ 6
Indira
இந்திரா
-
1995
♪ 1
Murai Maaman
முறை மாமன்
-
1995
♪ 7
Veluchami
வேலுச்சாமி
-
1994
♪ 5
Amaidhi Padai
அமைதி படை
-
1994
♪ 5
Pavithra
பவித்ரா
-
1994
♪ 6
Periya Marudhu
பெரிய மருது
-
1994
♪ 7
Rasigan
ரசிகன்
-
1994
♪ 6
Sadhu
சாது
-
1994
♪ 5
Seevalaperi Pandi
சீவலப்பேரி பண்டி
-
1994
♪ 7
Senthamizh Selvan
செந்தமிழ் செல்வன்
-
1994
♪ 5
Siragadikka Aasai
சிறகடிக்க ஆசை
-
1994
♪ 6
Vandicholai Chinraasu
வண்டிசோலை சின்னராசு
-
1993
♪ 6
Chinna Devan
சின்ன தேவன்
-
1993
♪ 5
Rojavai Killathe
ரோஜாவை கிள்ளாதே
-
1993
♪ 5
Thangakkili
தங்கக்கிளி
-
1993
♪ 5
Valli
வள்ளி
-
1992
♪ 4
Kali Kaalam
கலி காலம்
-
1992
♪ 6
Kaviya Thalaivan (1992 Film)
காவிய தலைவன் (1992 Film)
-
1992
♪ 6
Magudam
மகுடம்
-
1992
♪ 5
Naangal
நாங்கள்
-
1992
♪ 3
Oor Mariyadhai
ஊர் மரியாதை
-
1992
♪ 5
Thambi Pondatti
தம்பி பொண்டாட்டி
-
1992
♪ 5
Thangarasu
தங்கராசு
-
1992
♪ 9
Thevar Magan
தேவர் மகன்
-
1992
♪ 5
Thilagam
திலகம்
-
1992
♪ 4
Unna Nenachen Pattu Padichen
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
-
1992
♪ 6
Vaa Vaa Vasanthame
வா வா வசந்தம்
-
1991
♪ 1
Captain Prabhakaran
கப்டன் பிரபாகரன்
-
1991
♪ 5
Cheran Pandiyan
சேரன் பாண்டியன்
-
1991
♪ 7
Chinna Thambi
சின்ன தம்பி
-
1991
♪ 6
Chinna Thambi
சின்ன தம்பி
-
1991
♪ 6
En Rasavin Manasile
என் ராசாவின் மனசிலே
-
1991
♪ 6
Vaasalil Oru Vennilaa
வாசலில் ஒரு வெண்ணிலா
-
1990
♪ 2
Chatriyan
சத்ரியன்
-
1988
♪ 4
Guru Sishyan
குரு சிஷ்யன்
-
1980
♪ 4
Gramathu Athiyayam
கிராமத்து அத்தியாயம்
Swarnalatha · Actor songs · 0
No song lyrics for Swarnalatha as actor yet.