About Shobana
முனைவர் சோபனா விக்னேஷ் (Shobana Vignesh) கருநாடக சங்கீத பாடகர். இவர் பெரும்பாலும் தெய்வீக பாடல்களைப் பாடுபவர். மகாநதி திரைப்படத்தில் நடித்ததால் இவர் 'மகாநதி' சோபனா என்றும் அறிப்படுகிறார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
சோபனா அவர்கள் கும்பகோணத்தில் என். குமார் மற்றும் ரேவதி தம்பதியருக்கு பிறந்தார். பின்னர் சென்னையில் வளர்ந்தார். சங்கீத பாரம்பரியத்தில் இருந்து வரும் சோபனா, தனது ஐந்து வயது முதல் சங்கீதம் கற்க ஆரம்பித்தார். திருமணம் ஆன பின்பு சில வருடங்கள் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
கமல்ஹாசன் நடித்த மகாநதி திரைப்படத்தில் தனது 12ஆம் வயதில் கமல்ஹாசனின் மகளாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் என்னும் பாடலை இளையராஜா அவர்களின் இசையில் பாடினார். இப்படத்தில் கமலின் மகள் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் சோபனாவைப் பார்த்துத் தேர்த்தெடுத்ததாக அப்படத்தின் இயக்குநர் சந்தான பாரதி குறிப்பிட்டார்.
தனது திருமனத்திற்கு பிறகு அவர் அன்னை தெரசா பல்கலைகழக்கதில் இருந்து 2011 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இசையில் இளங்கலைப் பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் முடித்தார். இதழியலில் முதுகலை பட்டத்தை அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். மேலும் மேற்கத்திய மரபரபு சார்ந்த இசையிலும் பயிற்சி பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பை சென்னை பத்ப ஷேசாதிரி பள்ளிக்கூடத்தில் படித்தார்.
சென்னையில் மார்கழி மாதத்தில் நடைபெறும் சங்கீத கச்சேரிகளில் தவறாமல் கலந்து கொண்டு பாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் தியாகராஜர் சன்னதில் நடக்கும் இசைக் கச்சேரியில் பங்குகொள்கிறார். 'சென்னையில் திருவையாறு', 'மார்கழி மகோத்சவம்' போன்ற நிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடுகிறார். சென்னையில் உள்ள 'ஸ்ரீ கிருஷ்ண கான சபா', 'நாரத கான சபா', 'தியாகராய பிரம்ம கான சபா' முதலிய சபாக்களில் அடிக்கடி பாடுகிறார். தனது 12ஆம் வயதில் முதல் திரைப்பட பாடல் பாடிய பின்னர், அதே வருடத்தில் ஒரு இசைத் தொகுப்பையும் பாடி வெளியிட்டார். பின்னர் பல நூறு பாடல்களைப் பாடி இசைத் தடத்தை வெளியிட்டுள்ளார்.
பல திரைப்படப் பாடல்களுக்கு பின்னணி பாடியுள்ளார். மகாநதி (தமிழ்), மகாநதி (தெலுங்கு), அரவிந்தன், புண்ணியவதி, கண்ணெதிரே தோன்றினாள், அழகான நாட்கள், கனவே கலையாதே முதலிய படங்களுக்கு பின்னணிப் பாடல் பாடியுள்ளார்.
சோபனா அவர்கள் பல தொகுப்பு நூல்கள் மற்றும் கல்வி சார்ந்த நாளிதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 'கட்டுரைக் கொத்து' என்னும் நூலில் 'இசை எல்லைகளைக் கடந்தது' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். 'நடனம் மற்றும் இசையில் பல பரிமாணங்கள்' என்னும் நூலில் 'நடனம், நாடகம் மற்றும் இசை நாடகத்தின் மீது ஒரு படிப்பு' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது நேர்காணல்கள் பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்க முதலிய நாடுகளில் பல அரசு சாரா சமூக நிறவனங்களுடன் பணியாற்றுகிறார். அந்நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் விதமாக இசைக் கச்சேரிகள் மற்றும் ஆண்டு விழா கச்சேரிகள் செய்து கொடுத்துள்ளார். இந்தியாவில் அரவிந்த் கண் மருத்துவமணை மற்றும் வலிப்பு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்காக இசை கச்சேரிகள் நடத்தி கொடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – http://shobanavignesh.com/
Shobana Vignesh is an Indian classical and devotional vocalist and a former actor. She is known as 'Mahanadhi' Shobana from her role in the film Mahanadhi.
Read full biography › Show less ‹
Shobhana was born in Kumbakonam in Tamil Nadu to N. Kumar and Revathi Kumar and raised in Chennai. Her maternal family has worked to preserve the Bhagavata Mela tradition in the Village of Tepperumalnallur in Tamil Nadu.
Shobhana attended the Padma Seshadri School in Chennai.
Shobhana started training in Carnatic music at a very young age. She has been trained by Sri. P.S. Narayanaswamy, Prof. T.R. Subramaniam and Sri. Swamimalai Janakiraman.
Shobhana regularly performs during the Chennai December music season at concerts and on television. She regularly performs at ‘Narada Gana Sabha’, ‘Sri Krishna Gana Sabha’, ‘Sri Thyaga Brahma Gana Sabha’, ‘Bharat Kalachar’, ‘Chennayil Thiruvayaru’, and ‘Margazhi Mahotsavam,’ she makes an annual pilgrimage to Saint Thyaragaraja's Samadhi at Thiruvaiyaru and participates in the Thyagaraja Aradhana festival.
Shobhana has performed throughout India, the United States, Singapore, Malaysia, Dubai, Mauritius and Sri Lanka. She is often featured by leading Television channels in India and other countries and has been performing concerts for the past two decades.
PhD in Music, Mother Teresa Women's University, India, 2011(Highly Commended Thesis)
M Phil in Music, Mother Teresa Women's University (Highly Commended Thesis)
Masters in Music, University of Madras, India
M.A Mass Communication & Journalism, Alagappa University, India
8th Grade in Theory of Western Classical Music, Trinity College Of Music, London
6th Grade in Practical Solo Piano, Trinity College of Music
Fund raising concert for free eye camps conducted by Arvind Eye Hospital, India,
Concerts for the Tamil Nadu Foundation across the United States.
Fund raising concert for the EWRF (Educational, Welfare and Research Foundation) as part of the No Student Left behind campaign (NSLB), Malaysia.
Performance for the relief of Tsunami victims at Chennai, India.
Concert at the Music Academy for the Cancer Institute, Chennai.
Charity concert at Malaysia for the welfare of spastic children and many such events.
Songs for raising knowledge of legal rights, women's rights and government legal help. She was honored for these services by the State Legal Services Authority on Indian Independence day 2003.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Shobana Movies List · திரைப்படங்கள் · 1
Shobana · Actor songs · 0
No song lyrics for Shobana as actor yet.