About S.Varalakshmi
- பிறப்பு · Born
- 13 Aug 1925, Jaggampeta
- மறைவு · Died
- 22 Sep 2009
ச. வரலட்சுமி (13 ஆகத்து 1927 – 22 செப்டம்பர் 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பாடகியும் ஆவார். இவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
மேலும் படிக்க › சுருக்கு ‹
வரலட்சுமி ஆந்திரப் பிரதேசம், ஜக்கம்பேட்டை என்ற ஊரில் பிறந்தார். பாலயோகினி (1937) என்ற தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடிப்பதற்காக அதன் இயக்குநர் குடவள்ளி ராமபிரம்மம் 9-அகவைச் சிறுமி வரலட்சுமியைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இத்திரைப்படங்களின் தயாரிப்பாளர் கே. சுப்பிரமணியம் பின்னர் தனது சேவாசதனம் (1938) என்ற தமிழ்த் திரைப்படத்தில் ம. ச. சுப்புலட்சுமியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இத்திரைப்படத்தில் சுப்புலட்சுமியின் இளம் வயதுத் தோழியாக வரலட்சுமி நடித்தார். டி. ஆர். மகாலிங்கத்துடன் பரசுராமர் (திரைப்படம்)|பரசுராமர்]] (தமிழ், 1940) இளம் பெண்ணாக நடித்தார். டி. ஆர். சுந்தரம் இவரைத் தனது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947) திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதில் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்திருந்தார். இது பெரும் வெற்றி பெற்று, பி. எஸ். கோவிந்தன், வரலட்சுமி ஒரு கவர்ச்சியான சோடியாக இத்திரைப்படம் அறிமுகம் செய்தது. பின்னர் சுந்தரத்தின் போஜன் (1948) படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1948 இல் இவரது நடிப்பில் வெளிவந்த பாலராஜு தெலுங்குத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. முன்னணி நடிகர்களான தியாகராஜ பாகவதர் (சியாமளா]]), சிவாஜி கணேசன் (வீரபாண்டிய கட்டபொம்மன்), ம. கோ. இராமச்சந்திரன் (சக்கரவர்த்தித் திருமகள், மாட்டுக்கார வேலன், நீதிக்கு தலைவணங்கு), ஜெமினி கணேசன் (பூவா தலையா, பணமா பாசமா), என். டி. ராமராவ் (சத்ய ஹரிச்சந்திரா), சித்தூர் வி. நாகையா (நாக பஞ்சமி), ரஞ்சன் (என் மகன்), மனோகர் (மாமியார்) போன்ற முன்னணி தமிழ், தெலுங்கு நடிகர்களுடன் நடித்தார். தான் நடித்த அனைத்துப் படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடி நடித்து வந்தார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ. எல். சீனிவாசனைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னரும் தமிழ்,தெலுங்குத் திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார். இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
Melody-filled screen presence - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு அஞ்சலிக் கட்டுரை
எஸ். வரலட்சுமி ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்
Saridey Varalakshmi (13 August 1925 – 22 September 2009) was an Indian actress and singer who worked in Telugu and Tamil-language films. She was popular for her roles and songs in Telugu films like Sri Venkateswara Mahatyam (1960) and Mahamantri Timmarasu (1962) and Tamil films like Veerapandiya Kattabomman (1959) and Poova Thalaiya (1969).
Read full biography › Show less ‹
Varalakshmi was born in Jaggampeta, Andhra Pradesh, India. She started her career as a child artist portraying a saint in Balayogini (1937), when she was nine years old. Gudavalli Ramabrahmam was engaged by the pioneer filmmaker K. Subramanyam to direct the Telugu version of this movie. He spotted young Varalakshmi in Kurnool. Subramanyam later cast her in his classic Seva Sadanam (1938) with M. S. Subbulakshmi. She played a young friend of the heroine (M.S.), and they became close friends. She played a young girl in Parasuraman (Tamil, 1940) along with T. R. Mahalingam. T. R. Sundaram, cast her in a major role in his box office hit 'Aayiram Thalai Vaangi Apoorva Chinthamani' (1947). The title role was played by V. N. Janaki. The film was a major success and Govindan and Varalakshmi made an attractive pair. T. R. Sundaram cast her again in the lead role in 'Bhojan' (1948). Her first successful movie was Balaraju in 1948 produced and directed by Ghantasala Balaramaiah. She later acted with all top heroes in Telugu and Tamil industries including M K Tyagaraja Bhagavatar in the classic Tamil film by B A Subba Rao called 'Syamala' in 1953; Sivaji Ganesan (Veerapandiya Kattabbomman), M. G. Ramachandran (Chakravarthi Thirumagal, Maattukara Velan, Needhikku Thalaivanangu), Gemini Ganesan (Poova Thalaiya, Panama Pasama), N. T. Rama Rao (Satya Harischandra), A. Nageswara Rao (ANR) (Balaraju), V. Nagayya (Naga Panchami), Ranjan (En Magan) and R. S. Manohar (Maamiyaar). She was also famous for her voice, and sung her songs in all movies she acted. Her roles as Sivaji's wife in Veerapandiya Kattabomman, and important roles in Poova Thalaiya, Savale Samali, Maattukkara Velan, Shivaji's sister in Raja Raja Chozhan and Neethikku thalaivanangu won her critical acclaim as a talented singer and actress in Tamil movies. In her later career, she acted in mother and aunt roles. She married film producer A. L. Srinivasan, an elder brother of Kavignar Kannadasan; they had two children named Nalini and Muruga She continued to act after marriage in senior roles in Telugu and Tamil cinema. She sang many songs in Telugu and Tamil films.
Her son, S. Muruga, died after suffering cardiac arrest in Chennai on 22 October 2013. He lived for 48 years.
Her daughter Nalini is a homemaker with 2 children.
Varalakshmi was bedridden during the last 6 months of her life after she fell and injured her back. She died on 22 September 2009.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
S.Varalakshmi Movies List · திரைப்படங்கள் · 26
-
1976
♪ 6
Needhikku Thalaivanangu
நீதிக்கு தலைவணங்கு
-
1976
♪ 4
Vazhvu En Pakkam
வாழ்வு என் பக்கம்
-
1973
♪ 7
Karaikkal Ammaiyar
காரைக்கால் அம்மையார்
-
1973
♪ 8
Thirumalai Deivam
திருமலை தெய்வம்
-
1972
♪ 5
Velli Vizha
வெள்ளி விழா
-
1969
Poova Thalaiya
பூவா தலையா
-
1967
♪ 18
Kandan Karunai
கந்தன் கருணை
-
1959
♪ 14
Sivagangai Seemai
சிவகங்கை சீமை
-
1959
♪ 11
Veerapandiya Kattabomman
வீரபாண்டிய கட்டபொம்மன்
-
1957
♪ 11
Chakravarthi Thirumagal
சக்கரவர்த்தித் திருமகள்
-
1957
Sivagangai Seemai
சிவகெங்கைச் சீமை
-
1956
Naga Panjami
நாகபஞ்சமி
-
1956
Verum Pechu Alla
-
1955
Nam Kuzhandai
நம் குழந்தை
-
1954
Ammaiyappan
அம்மையப்பன்
-
1954
En Magal
என் மகள்
-
1953
Mamiyar
மாமியார்
-
1952
Chinna Durai
சின்னதுரை
-
1952
Shyamala
சியாமளா
-
1951
Mohana Sundaram
மோகனசுந்தரம்
-
1951
Saudamini
சௌதாமினி
-
1951
Vanasundari
வனசுந்தரி
-
1950
♪ 12
Macha Rekai
மச்சரேகை
-
1949
Navajeevanam
நவஜீவனம்
-
1947
Thulasi Jalandar
துளசி ஜலந்தர்
-
1938
Sevasadanam
சேவாசதனம்
S.Varalakshmi · Actor songs · 0
No song lyrics for S.Varalakshmi as actor yet.