Skip to content

Popular

Rohini

Artist profile

RohiniTamil Actor – Movies List & Song Lyrics

ரோகிணி

About Rohini

பிறப்பு · Born
15 Dec 1969, Anakapalle

ரோகிணி (Rohini) (பிறப்பு: திசம்பர் 15, 1969) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பிடத்தக்க தமிழ், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா, தபூ, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். பின்பு 2017ஆம் ஆண்டு வனிதா விருது பெற்றார்.

மேலும் படிக்க ›

ரோகிணி 1969 திசம்பர் 15 அன்று அப்பாராவு நாயுடு, இராதாசரஸ்வதி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் நடிகர் ரகுவரனை 1996ஆம் ஆண்டு மணந்தார். ரகுவரன் பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பெயர் பெற்றவர். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார்.

ரோகினியின் ரகுவரன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதைப் பழக்கத்தால் மனைவி ரோகிணியும் இவரை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. 2004ஆம் ஆண்டில் சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றுக்கொண்டனர். தனது போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. பின்பு ரகுவரன் 2008 மார்ச்சு 19 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

Rohini Molleti, known professionally as Rohini, is an Indian actress, screenwriter, dubbing artist, and lyricist. She has mainly acted in Malayalam, Tamil and Telugu films along with few Kannada films. Having started her acting career at five, she has about 130 films to her credit. She received National Film Award – Special Mention and Andhra Pradesh state Nandi Special Jury Award for Best Performance as Rangi in the 1995 film Stri.

Read full biography ›

A native of Anakapalli in Andhra Pradesh, Rohini spent all her childhood in Chennai, Tamil Nadu. Her father, Appa Rao Naidu, was a panchayat officer and her mother, Radha, was a housewife. Her father always wanted to become an actor, though he could not be an actor owing to various reasons; he encouraged Rohini to become an actress.

Her brother Balaji is also an actor. Rohini married actor Raghuvaran in 1996 but divorced in 2004. They have one son, Rishi.

She started her career in 1974 as a child actress. She was first seen as a wide-eyed five-year old in Yasodha Krishna (1975), a Telugu film. She is also a dubbing artist in the Telugu and Tamil film industries. She has voiced six characters in five of Mani Ratnam's films.

She has dubbed for actresses like Girija Shettar (Geethanjali), Amala (Siva), Manisha Koirala (Bombay and Indian) Aishwarya Rai (Iruvar and Raavanan), as well as Jyothika (Perazhagan and Vettaiyaadu Vilaiyaadu). She wrote lyrics for the Tamil film Pachaikili Muthucharam (2007), before ending another hiatus by writing all songs in the album, Maalai Pozhudhin Mayakathilaey (2012).

She writes episodes for Tamil TV serials. She started writing scripts for TV series way back in 1996, and has adapted the Sahithya Academy Award winning novel Verukku Neer for a tele film in 2005. She hosted the live TV talk show Kelvigal Aayiram for Vijay TV, which she said "dealt with issues close to my heart". She moderated the Tamil programme Azhagiya Tamizh Magal on Kalaignar TV and has worked as the anchor of Raj TV's show, Rohini's Box Office in which she reviewed the latest releases.

Being an activist for AIDS awareness, Rohini has also directed short films for M.G.R. Medical University and Tamil Nadu Aids Control Society. In 2008, Rohini had directed a 50-minute documentary Silent Hues about film industry's Child actress, she being one herself. In 2012, she has directed a feature film titled Appavin Meesai which is yet to be released.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Rohini Movies List · திரைப்படங்கள் · 27

  1. Beginning 2023

    Beginning

  2. Kaadhal Enbadhu Podhu Udamai 2023

    Kaadhal Enbadhu Podhu Udamai

    காதல் என்பது பொதுவுடைமை

  3. Thandatti 2023 ♪ 3

    Thandatti

  4. Jiivi 2 2022 ♪ 2

    Jiivi 2

  5. Witness 2022

    Witness

  6. Jiivi 2019 ♪ 1

    Jiivi

    ஜீவி

  7. Kadal Kuthiraigal 2018

    Kadal Kuthiraigal

    கடல் குதிரைகள்

  8. Traffic Ramasamy 2018

    Traffic Ramasamy

    டிராஃபிக் ராமசாமி

  9. Balle Vellaiyathevaa 2016

    Balle Vellaiyathevaa

  10. Villu 2009 ♪ 7

    Villu

    வில்லு

  11. Onbadhu Roobai Nottu 2007 ♪ 5

    Onbadhu Roobai Nottu

    ஒன்பது ரூபாய் நோட்டு

  12. Pachaikili Muthucharam 2007 ♪ 4

    Pachaikili Muthucharam

    பச்சைக்கிளி முத்துச்சரம்

  13. 1996

    Veettukulle Thiruvizha

    வீட்டுக்குள்ளே திருவிழா

  14. 1995

    Thondan

    தொண்டன்

  15. Magalir Mattum 1994

    Magalir Mattum

    மகளிர் மட்டும்

  16. Thamarai 1994

    Thamarai

    தாமரை

  17. Marupadiyum 1993 ♪ 7

    Marupadiyum

    மறுபடியும்

  18. 1993

    Nallathe Nadakkum

    நல்லதே நடக்கும்

  19. Pettredutha Pillai 1993

    Pettredutha Pillai

    பெற்றெடுத்த பிள்ளை

  20. Natchathira Nayagan 1992

    Natchathira Nayagan

    நட்சத்திர நாயகன்

  21. Rendu Pondatti Kaavalkaaran 1992

    Rendu Pondatti Kaavalkaaran

    ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்

  22. Senbaga Thottam 1992

    Senbaga Thottam

  23. Pavunnu Pavunuthan 1991

    Pavunnu Pavunuthan

    பவுனு பவுனுதான்

  24. Thanthu Vitten Ennai 1991 ♪ 4

    Thanthu Vitten Ennai

    தந்து விட்டேன் என்னை

  25. 1990

    Pudhu Varisu

  26. Thaaiku Oru Thaalaattu 1986 ♪ 5

    Thaaiku Oru Thaalaattu

    தாய்க்கு ஒரு தாலாட்டு

  27. Ilamai Kaalangal 1983 ♪ 7

    Ilamai Kaalangal

    இளமை காலங்கள்

Rohini · Actor songs · 0

No song lyrics for Rohini as actor yet.