Skip to content

Popular

P

Artist profile

Prabhu DevaTamil Actor – Movies List & Song Lyrics

பிரபுதேவா

About Prabhu Deva

பிறப்பு · Born
3 Apr 1973, Mysore

பிரபுதேவா (பிறப்பு: 3 ஏப்ரல் 1973) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு . இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ›

நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.உதவி நடன இயக்குநர் தயாபரன்

சென்னையில் பிறந்த பிரபுதேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது. பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார். அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன. 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார். பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார்.

பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரின் தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். மும்பை: டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார்.

ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

Prabhu Deva (born 3 April 1973) is an Indian dance choreographer, film director, producer and actor who has worked predominantly in Tamil, Hindi and Telugu language films also appeared in few Kannada and Malayalam films. In a career spanning 32 years, he has performed and designed dancing styles and has garnered two National Film Awards for Best Choreography. In 2019, Prabhu Deva was awarded Padma Shri for his contributions to the field of art and dance.

Read full biography ›

Beginning with a series of acting roles in the 1990s and early 2000s, Prabhu Deva featured in several commercially successful films including Kaadhalan (1994), Love Birds (1996), Minsara Kanavu (1997) and VIP (1997). After further critically acclaimed performances in Kaathala Kaathala (1998), Vanathai Pola (2000), Pennin Manathai Thottu (2000), Alli Thandha Vaanam (2001) and Engal Anna (2004). Deva then failed to recreate the success of his earlier films and his box office value began to decline. He subsequently made appearances in supporting roles in Tamil. He then successfully ventured into direction with the 2005 Telugu film Nuvvostanante Nenoddantana, and the success of the project prompted further offers for Deva as a director. He then went on to make highly profitable films in Tamil, Telugu and Hindi languages such as Pokkiri (2007), Shankar Dada Zindabad (2007), Wanted (2009), Rowdy Rathore (2012), R... Rajkumar (2013) and Singh is Bliing (2015).

Prabhu Deva was born on 3 April 1973 in Mysore, Mysore State (present-day Karnataka) in a Kannadiga family to Mugur Sundar and Mahadevamma Sundar. Inspired by his father Mugur Sundar, a choreographer for South Indian movies, he took up dancing, learning Indian classical dance forms such as Bharatanatyam from Dharmaraj and Udupi Lakshminarayanan. as well as Western styles. Raju Sundaram and Nagendra Prasad are his brothers.

Deva first appeared as a boy playing a flute in the song "Panivizhum Iravu", from the Tamil film Mouna Ragam (1986). He later appeared as a background dancer for a song in the 1988 Tamil film Agni Natchathiram. Deva's first venture as a choreographer was the Kamal Haasan starrer Vetri Vizha (1989). He has since then choreographed for over 100 movies. From choreography, he went into acting. In 1999, Deva, Shobhana and A. R. Rahman performed with a Tamil cinema dancing troupe at the "MJ & Friends" Michael Jackson tribute concert in Munich, Germany. As of 2010, he serves as chairman and director of the Prabhu Deva's Dance Academy in Singapore.

After a series of cameo appearances in songs from Tamil films, Deva was given his first lead role by director Pavithran in the romantic drama film Indhu (1994). Appearing alongside actress Roja and Sarathkumar, Deva's ability to dance was fully utilised in the song sequences, with gaana and disco music thereafter being regularly featured in his films. He made his breakthrough as an actor with Shankar's sophomore film, the romantic drama Kaadhalan (1994), where he portrayed a young student who first stands up against his lover's father and then an international terrorist. The film was highly lauded for its technical prowess and went on to win four National Film Awards, while A. R. Rahman's songs and Deva's choreography, especially in the songs "Mukkabla" and "Urvasi Urvasi", became very popular across India. Despite starring relative newcomers, the film went on to become the highest grossing Tamil film of 1994 and the commercial success made Deva a bankable actor. The film also saw success through its dubbed Telugu and Hindi versions, creating a market for Deva in other Indian regional industries.

While his next project Raasaiyya (1995) garnered poor reviews and collections, he continued to attract big-budget films and worked in two further films with music by Rahman in 1996, Love Birds and Mr. Romeo. Shot extensively in London, Love Birds received a wide theatrical release in overseas destinations and won Deva positive reviews for his portrayal. Meanwhile, for Mr. Romeo, Deva charged a comparatively high ₹60 lakhs for his remuneration and appeared in a double role alongside Shilpa Shetty and Madhoo. The music and dance portions of both films were praised by critics, though both endured middling performances at the box office.

Deva won critical acclaim for his role in Rajiv Menon's romantic drama Minsara Kanavu (1997), where he portrayed a streetwise hairstylist who inadvertently attracts the attention of a young woman, who he tries to help set up with another man but instead falls in love with her. Featuring Deva alongside Arvind Swamy and Kajol, the film went on to win four National Film Awards, three Tamil Nadu State Film Awards and a Filmfare Award mostly for the film's soundtrack by Rahman. Meanwhile, Deva also won the National Film Award for Best Choreography for his work in the song "Vennilave". A critic from Indolink.com wrote: "it is easy to become a fan of Prabhu Deva after this movie if you are not one yet", while Rediff.com referred to his performance as "graceful". Minsara Kanavu performed well at the box office and also had a wide release in Hindi, under the title Sapnay. His following release, the romantic comedy V. I. P. (1997), featuring an ensemble cast of Abbas, Simran and Rambha also did well commercially. Indolink.com described the film as "probably the feel-good movie of 1997", adding that "this movie is important as its probably the coming of age for Prabhu Deva" and that "he has definitely matured since his Kaadhalan days and shows a lot more restraint and a little flair for comedy". During the period, Deva also signed a big-budget bilingual Hindi and Tamil production titled Mazhai Vara Poguthey opposite Juhi Chawla. Despite beginning production, the film was later cancelled.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Prabhu Deva Movies List · திரைப்படங்கள் · 44

  1. Jolly O Gymkhana 2024 ♪ 1

    Jolly O Gymkhana

  2. Petta Rap 2024 ♪ 2

    Petta Rap

  3. The Greatest of All Time 2024

    The Greatest of All Time

    தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

  4. Bagheera 2023

    Bagheera

    பஹிரா

  5. My Dear Bootham 2022 ♪ 3

    My Dear Bootham

  6. Poikkal Kudhirai 2022 ♪ 2

    Poikkal Kudhirai

    பொய்க்கால் குதிரை

  7. Theal 2022 ♪ 3

    Theal

  8. Pon Manickavel 2021

    Pon Manickavel

    பொன் மாணிக்கவேல்

  9. Charlie Chaplin 2 2019

    Charlie Chaplin 2

    சார்லி சாப்ளின் 2

  10. Devi 2 2019 ♪ 3

    Devi 2

    தேவி 2

  11. Charlie Chaplin 2 2018 ♪ 5

    Charlie Chaplin 2

    சார்லி சாப்ளின் 2

  12. Gulaebaghavali 2018 ♪ 4

    Gulaebaghavali

    குலேகாபலி

  13. Lakshmi 2018 ♪ 6

    Lakshmi

    லட்சுமி

  14. Sometimes 2018

    Sometimes

    சில சமயங்களில்

  15. Bogan 2017 ♪ 7

    Bogan

    போகன்

  16. Kalavaadiya Pozhuthugal 2017 ♪ 4

    Kalavaadiya Pozhuthugal

    களவாடிய பொழுதுகள்

  17. Devi 2016 2016 ♪ 4

    Devi 2016

    தேவி

  18. Engeyum Kaadhal 2011 ♪ 10

    Engeyum Kaadhal

    எங்கேயும் காதல்

  19. Vedi 2011 ♪ 6

    Vedi

    வெடி

  20. Villu 2009 ♪ 7

    Villu

    வில்லு

  21. Pokkiri 2007 ♪ 7

    Pokkiri

    போக்கிரி

  22. Engal Anna 2004

    Engal Anna

    எங்கள் அண்ணா

  23. Alaudin 2003

    Alaudin

    அலாவுதீன்

  24. 123 2002 ♪ 7

    123

    ஒன் டூ த்ரீ

  25. Charlie Chaplin 2002 ♪ 2

    Charlie Chaplin

    சார்லி சாப்ளின்

  26. Alli Thandha Vaanam 2001 ♪ 7

    Alli Thandha Vaanam

    அள்ளி தந்த வானம்

  27. Manadhai Thirudivittai 2001 ♪ 6

    Manadhai Thirudivittai

    மனதை திருடிவிட்டாய்

  28. Ullam Kollai Poguthae 2001 ♪ 9

    Ullam Kollai Poguthae

    உள்ளம் கொள்ளை போகுதே

  29. Doubles 2000 ♪ 5

    Doubles

    டபுள்ஸ்

  30. Eazhaiyin Sirippil 2000 ♪ 6

    Eazhaiyin Sirippil

    ஏழையின் சிரிப்பில்

  31. James Pandu 2000 ♪ 5

    James Pandu

    ஜேம்ஸ் பாண்டு

  32. Pennin Manathai Thottu 2000 ♪ 6

    Pennin Manathai Thottu

    பெண்ணின் மனதை தொட்டு

  33. Vaanathaippola 2000 ♪ 7

    Vaanathaippola

    வானத்தைப்போல

  34. Ninaivirukkum Varai 1999 ♪ 5

    Ninaivirukkum Varai

    நினைவிருக்கும் வரை

  35. Time 1999 ♪ 5

    Time

    டைம்

  36. Kaathala Kaathala 1998 ♪ 4

    Kaathala Kaathala

    காதலா காதலா

  37. Naam Iruvar Namakku Iruvar 1998 ♪ 5

    Naam Iruvar Namakku Iruvar

    நாம் இருவர் நமக்கு இருவர்

  38. Minsara Kanavu 1997 ♪ 8

    Minsara Kanavu

    மின்சார கனவு

  39. V.I.P 1997 ♪ 6

    V.I.P

    வி.ஐ.பி

  40. Love Birds 1996 ♪ 5

    Love Birds

    லவ் பேட்ஸ்

  41. Mr Romeo 1996 ♪ 6

    Mr Romeo

    Mr ரோமியோ

  42. Raasaiyya 1995

    Raasaiyya

    ராசய்யா

  43. Indhu 1994 ♪ 6

    Indhu

    இந்து

  44. Kadhalan 1994 ♪ 10

    Kadhalan

    காதலன்

Prabhu Deva · Actor songs · 0

No song lyrics for Prabhu Deva as actor yet.