Skip to content

Popular

P

Artist profile

PoovaiyarTamil Actor – Movies List & Song Lyrics

பூவையார்

About Poovaiyar

பூவையார் (Poovaiyar) என்பவர் ஒரு இந்திய கானா பாடகரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் 6 இல் பாடியதற்காகவும், பிகில் (2019) படத்தில் " வெறித்தனம் " பாடலை இணைந்து பாடியதற்காகவும் அறியப்படுகிறார்.

மேலும் படிக்க ›

பூவையார் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நட்பே துணை (2019) படத்தில் ஒரு பாடலைப் பாடினார். பூவையர் பிகில் (2019) படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ராஜேஷ்வரனுடன் இணைந்து " வெறித்தனம் " பாடலைப் பாடினார், மேலும் அந்தப் பாடலிலிலும் தோன்றினார். பூவையர் 50/50 (2019) படத்தில் "கோலமாவு கோகிலா" பாடலைப் பாடினார். இந்தப் படம் யோகி பாபுக் கொண்டு படமாக்கபட்டது. இது கோலமாவு கோகிலாவின் "கல்யாண வயசு" பாடலால் தாக்கம் பெற்றது. பின்னர் இவர் மாஸ்டர் (2021), அந்தகன், கோப்ரா ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.

குறிப்பில் ஏதும் குறிப்பிட்டப்படாத எல்லா படங்களும் தமிழ்ப் படங்களாகும்.

Poovaiyar is an Indian gaana singer and actor who works in Tamil-language films. He is known for being a part of Season 6 of Star Vijay's Super Singer Junior and co-singing "Verithanam" from Bigil (2019).

Read full biography ›

Poovaiyar participated and became the second runner up of Super Singer Junior 6. He sang a song in Natpe Thunai (2019) along with Hiphop Tamizha Adhi. Poovaiyar co-sang the song "Verithanam" in the film Bigil (2019) with Vijay and Sangeetha Rajeshwaran in addition to appearing in the song. Poovaiyar sang the song "Kolamav Kokkila" in the film 50/50 (2019). The film picturizes Yogi Babu and is inspired by the song "Kalyaana Vayasu" from Kolamavu Kokila. He later appeared in the films Master (2021), Andhagan and Cobra.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Poovaiyar Movies List · திரைப்படங்கள் · 1

  1. Ram Abdullah Antony 2025

    Ram Abdullah Antony

Poovaiyar · Actor songs · 0

No song lyrics for Poovaiyar as actor yet.