Skip to content

Popular

Pa. Vijay

Artist profile

Pa. VijayTamil Actor – Movies List & Song Lyrics

பா. விஜய்

About Pa. Vijay

பிறப்பு · Born
20 Oct 1974, Coimbatore

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ›

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தை வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் சரஸ்வதி மிகவும் கண்டிப்பான ஆசிரியர் (கோவையில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்). இவரின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

Pa. Vijay is an Indian lyricist, poet, writer, director, producer and actor who predominantly works in Tamil cinema. He won the National Film Award for Best Lyrics in India for his song Ovvoru Pookalume in Cheran's Autograph (2004).

Read full biography ›

Vijay is a native of Jayankondam but grew up in Coimbatore where his father Balakrishnan was working with the national raw factory as a spinning man. His mother Saraswathi was a teacher in a government school in Coimbatore. He met K. Bhagyaraj through his brother, who was a family friend and worked with him in films and his magazine, Bhagya. Vijay made his debut as lyricist in Gnanapazham in 1996 and went on to write many popular songs.

Vijay was originally supposed to make his acting debut with Thaai Kaaviyam however the film was shelved after the launch. He then made his acting debut with Gnabagangal (2009) for which he also wrote the script.

Vijay then acted in Ilaignan (2011), scripted by M. Karunanidhi where he was portrayed as a bonded labour of a ship. Vijay made his debut as producer and director with Strawberry (2015). He wrote the dialogue for the Tamil dubbed version of the Telugu film Rudhramadevi (2015). Pa Vijay, plays as a TV reporter in Nayyapudai (2016). In 2018, he made his second film Aaruthra (2018). For his third directorial venture, Aghathiyaa (2025) is a horror fantasy drama which stars Jiiva and Arjun in the lead roles.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Pa. Vijay Movies List · திரைப்படங்கள் · 135

  1. Anantha 2026

    Anantha

  2. Aghathiyaa 2025 ♪ 3

    Aghathiyaa

  3. Kalathil Santhippom 2021 ♪ 5

    Kalathil Santhippom

    களத்தில் சந்திப்போம்

  4. Maamanithan 2021 ♪ 2

    Maamanithan

    மாமனிதன்

  5. Vanakkamda Mappilei 2021 ♪ 4

    Vanakkamda Mappilei

    வணக்கம்டா மாப்பிளேய்

  6. Mookuthi Amman 2020 ♪ 5

    Mookuthi Amman

    மூக்குத்தி அம்மன்

  7. World Famous Lover 2020 ♪ 1

    World Famous Lover

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

  8. Action 2019 ♪ 4

    Action

    ஆக்ச‌ன்

  9. Bailwaan 2019 ♪ 5

    Bailwaan

    பயில்வான்

  10. Dabangg 3 2019 ♪ 4

    Dabangg 3

    டபாங்க் 3

  11. LKG 2019 ♪ 6

    LKG

    எல் கே ஜி

  12. Nerkonda Paarvai 2019 ♪ 5

    Nerkonda Paarvai

    நேர்கொண்ட பார்வை

  13. 60 Vayathu Maaniram 2018 ♪ 5

    60 Vayathu Maaniram

    60 வயது மந்திரம்

  14. Aaruthra 2018 ♪ 1

    Aaruthra

    ஆருத்ரா

  15. Bhaskar Oru Rascal 2018 ♪ 4

    Bhaskar Oru Rascal

    பாஸ்கர் ஒரு ரசிக்கல்

  16. Ezhumin 2018 ♪ 4

    Ezhumin

    எழுமின்

  17. Gulaebaghavali 2018 ♪ 4

    Gulaebaghavali

    குலேகாபலி

  18. Mohini 2018 ♪ 4

    Mohini

    மோஹினி

  19. Thuppakki Munai 2018 ♪ 3

    Thuppakki Munai

    துப்பாக்கி முனை

  20. Sangili Bungili Kadhava Thorae 2017 ♪ 5

    Sangili Bungili Kadhava Thorae

    சங்கிலி புங்கிலி கதவை தொர

  21. Singham 3 2017 ♪ 6

    Singham 3

    சிங்கம் 3

  22. Sollividava 2017 ♪ 5

    Sollividava

    சொல்லிவிடவா

  23. Thiruttu Payale 2 2017 ♪ 4

    Thiruttu Payale 2

    திருட்டு பயலே 2

  24. Yaakkai 2017 ♪ 5

    Yaakkai

    யாக்கை

  25. M.S. Dhoni : The Untold Story 2016 ♪ 6

    M.S. Dhoni : The Untold Story

    M.S. டோனி : The Untold Story

  26. Nayyapudai 2016

    Nayyapudai

    நையப்புடை

  27. Oru Melliya Kodu 2016 ♪ 3

    Oru Melliya Kodu

    ஒரு மெல்லிய கூடு

  28. Nanbenda 2015 ♪ 6

    Nanbenda

    நண்பேண்டா

  29. Strawberry 2015 ♪ 5

    Strawberry

    ஸ்ட்ராவ்பெர்ரி

  30. Yatchan 2015 ♪ 5

    Yatchan

    யட்ச்சன்

  31. Irumbu Kuthirai 2014 ♪ 5

    Irumbu Kuthirai

    இரும்பு குதிரை

  32. Kaaviya Thalaivan 2014 ♪ 7

    Kaaviya Thalaivan

    காவிய தலைவன்

  33. Kaththi 2014 ♪ 6

    Kaththi

    கத்தி

  34. Yaan 2014 ♪ 5

    Yaan

    யான்

  35. Aarampam 2013 ♪ 7

    Aarampam

    ஆரம்பம்

  36. Ladies & Gentlemen 2013 ♪ 6

    Ladies & Gentlemen

    லேடீஸ் & ஜென்டில்மேன்

  37. Madha Gaja Raja (MGR) 2013 ♪ 5

    Madha Gaja Raja (MGR)

    மத கஜ ராஜா

  38. Raja Rani 2013 ♪ 9

    Raja Rani

    ராஜா ராணி

  39. Theeya Velai Seiyyanum Kumaru 2013 ♪ 6

    Theeya Velai Seiyyanum Kumaru

    தீயா வேலை செய்யனும் குமாரு

  40. Vaseegara 2013 ♪ 6

    Vaseegara

    வசீகரா

  41. Vathikuchi 2013 ♪ 4

    Vathikuchi

    வத்திக்குச்சி

  42. Ajantha 2012 ♪ 8

    Ajantha

    அஜந்தா

  43. Alex Pandian 2012 ♪ 5

    Alex Pandian

    அலெக்ஸ் பாண்டியன்

  44. Kalakalappu 2012 ♪ 3

    Kalakalappu

    கலகலப்பு

  45. Maatraan 2012 ♪ 5

    Maatraan

    மாற்றான்

  46. Nanban 2012 ♪ 7

    Nanban

    நண்பன்

  47. Thuppakki 2012 ♪ 7

    Thuppakki

    துப்பாக்கி

  48. 7aam Arivu 2011 ♪ 6

    7aam Arivu

    ஏழாம் அறிவு

  49. Ilaignan 2011 ♪ 4

    Ilaignan

    இளைஞன்

  50. Kadhal 2 Kalyanam 2011 ♪ 6

    Kadhal 2 Kalyanam

    காதல் 2 கல்யாணம்

  51. Kavalan 2011 ♪ 6

    Kavalan

    காவலன்

  52. Ko 2011 ♪ 7

    Ko

    கோ

  53. Mappillai 2011 2011 ♪ 4

    Mappillai 2011

    மாப்பிளை

  54. Seedan 2011 ♪ 7

    Seedan

    சீடன்

  55. Chikku Bukku 2010 ♪ 2

    Chikku Bukku

    சிக்கு புக்கு

  56. Enthiran 2010 ♪ 6

    Enthiran

    எந்திரன்

  57. Siruthai 2010 ♪ 5

    Siruthai

    சிறுத்தை

  58. Sura 2010 ♪ 6

    Sura

    சுறா

  59. Theeratha Vilaiyattu Pillai 2010 ♪ 5

    Theeratha Vilaiyattu Pillai

    தீராத விளையாட்டு பிள்ளை

  60. Aadhavan 2009 ♪ 6

    Aadhavan

    ஆதவன்

  61. Ayan 2009 ♪ 6

    Ayan

    அயன்

  62. Gnabagangal 2009

    Gnabagangal

    ஞாபகங்கள்

  63. Maasilamani 2009 ♪ 5

    Maasilamani

    மாசிலாமணி

  64. Manjal Veyil 2009 ♪ 5

    Manjal Veyil

    மஞ்சள் வெயில்

  65. Naan Avanillai 2 2009 ♪ 5

    Naan Avanillai 2

    நான் அவனில்லை 2

  66. Padikathavan 2009 ♪ 5

    Padikathavan

    படிக்காதவன்

  67. Sarvam 2009 ♪ 5

    Sarvam

    சர்வம்

  68. Thoranai 2009 ♪ 5

    Thoranai

    தோரணை

  69. Villu 2009 ♪ 7

    Villu

    வில்லு

  70. Aegan 2008 ♪ 5

    Aegan

    ஏகன்

  71. Dhaam Dhoom 2008 ♪ 7

    Dhaam Dhoom

    தாம் தூம்

  72. Kuselan 2008 ♪ 6

    Kuselan

    குசேலன்

  73. Sakkarakatti 2008 ♪ 8

    Sakkarakatti

    சக்கரகட்டி

  74. Sathyam 2008 ♪ 5

    Sathyam

    சத்யம்

  75. Vallamai Tharayo 2008 ♪ 9

    Vallamai Tharayo

    வல்லமை தாராயோ

  76. Azhagiya Tamil Magan 2007 ♪ 7

    Azhagiya Tamil Magan

    அழகிய தமிழ் மகன்

  77. Billa (2007) 2007 ♪ 5

    Billa (2007)

    பில்லா

  78. Machakaaran 2007 ♪ 5

    Machakaaran

    மச்சக்காரன்

  79. Naan Aval Adhu 2007 ♪ 5

    Naan Aval Adhu

    நான் அவள் அது

  80. Naan Avanillai 2007 ♪ 5

    Naan Avanillai

    நான் அவனில்லை

  81. Pirappu 2007 ♪ 6

    Pirappu

    பிறப்பு

  82. Pokkiri 2007 ♪ 7

    Pokkiri

    போக்கிரி

  83. Sivaji 2007 ♪ 8

    Sivaji

    சிவாஜி

  84. Thaamirabharani 2007 ♪ 5

    Thaamirabharani

    தாமிரபரணி

  85. Unnale Unnale 2007 ♪ 7

    Unnale Unnale

    உன்னாலே உன்னாலே

  86. Aadhi 2006 ♪ 6

    Aadhi

    ஆதி

  87. Kedi 2006 ♪ 7

    Kedi

    கேடி

  88. Mercury Pookkal 2006 ♪ 3

    Mercury Pookkal

    மெர்குரி பூக்கள்

  89. Nenjirukkum Varai 2006 ♪ 4

    Nenjirukkum Varai

    நெஞ்சிருக்கும் வரை

  90. Pattiyal 2006 ♪ 6

    Pattiyal

    பட்டியல்

  91. Rendu 2006 ♪ 6

    Rendu

    ரெண்டு

  92. Sivappathigaram 2006 ♪ 7

    Sivappathigaram

    சிவப்பதிகாரம்

  93. Aaru 2005 ♪ 8

    Aaru

    ஆறு

  94. Arinthum Ariyamalum 2005 ♪ 5

    Arinthum Ariyamalum

    அறிந்தும் அறியாமலும்

  95. Ayya 2005 ♪ 5

    Ayya

    அய்யா

  96. Chandramukhi 2005 ♪ 7

    Chandramukhi

    சந்திரமுகி

  97. Chinna 2005 ♪ 5

    Chinna

    சின்ன

  98. Daas 2005 ♪ 7

    Daas

    தா‍ஸ்

  99. february-14 2005 ♪ 6

    february-14

    பெப்ரவரி -14

  100. Priyasakhi 2005 ♪ 6

    Priyasakhi

    ப்ரியசகி

  101. Sandakozhi 2005 ♪ 5

    Sandakozhi

    சண்டகோழி

  102. Bose 2004 ♪ 5

    Bose

    போஸ்

  103. Gambeeram 2004 ♪ 5

    Gambeeram

    கம்பீரம்

  104. Ghilli 2004 ♪ 6

    Ghilli

    கில்லி

  105. Kangalal Kaidhu Sei 2004 ♪ 5

    Kangalal Kaidhu Sei

    கண்களால் கைது செய்

  106. Maanasthan 2004 ♪ 4

    Maanasthan

    மானஸ்தன்

  107. Manmadhan 2004 ♪ 8

    Manmadhan

    மன்மதன்

  108. Perazhagan 2004 ♪ 5

    Perazhagan

    பேரழகன்

  109. Run 2004 ♪ 7

    Run

    ரன்

  110. Boys 2003 ♪ 9

    Boys

    பாய்ஸ்

  111. Chokka Thangam 2003 ♪ 5

    Chokka Thangam

    சொக்கத்தங்கம்

  112. Enakku 20 Unakku 18 2003 ♪ 7

    Enakku 20 Unakku 18

    எனக்கு 20 உனக்கு 18

  113. Parasuram 2003 ♪ 5

    Parasuram

    பரசுராம்

  114. Parthiban Kanavu 2003 ♪ 6

    Parthiban Kanavu

    பார்த்தீபன் கனவு

  115. Priyamaana Thozhi 2003 ♪ 7

    Priyamaana Thozhi

    பிரியமான தோழி

  116. Pudhiya Geethai 2003 ♪ 6

    Pudhiya Geethai

    புதிய கீதை

  117. Thennavan 2003 ♪ 6

    Thennavan

    தென்னவன்

  118. Thiruda Thirudi 2003 ♪ 6

    Thiruda Thirudi

    திருடா திருடி

  119. Winner 2003 ♪ 5

    Winner

    வின்னர்

  120. April Maadhathil 2002 ♪ 7

    April Maadhathil

    ஏப்ரல் மாதத்தில்

Pa. Vijay · Actor songs · 0

No song lyrics for Pa. Vijay as actor yet.