Skip to content

Popular

Mohana

Artist profile

MohanaTamil Actor – Movies List & Song Lyrics

மோகனா போகராஜு

About Mohana

மோகனா போகராஜு ( Mohana Bhogaraju ) ஒரு இந்தியப் பின்னணி பாடகியாவார் . இவர் தெலுங்கு, தமிழ், படங்களுக்காக பாடியுள்ளார். பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற "மனோஹரி" என்ற பாடல் மூலம் இவர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மேலும், தெலுங்குத் திரையுலகில் "ரேடியோ மிர்ச்சியின்-மிர்ச்சி மியூசிக் வளர்ந்துவரும் பெண் பாடகர் 2015" விருதையும் வென்றவராவார்.

மேலும் படிக்க ›

இவர், தனது 6 வயதில் பாடத் தொடங்கினார். இவரின் தாயார் இவரது திறமையை அங்கீகரித்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற பல பாடல் போட்டிகளில் பங்குகொள்ள ஊக்குவித்தார். முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மறைந்த "டி. ஸ்ரீபாத ராவ்" அவர்களிடமிருந்து தனது 8வது வயதில் தனது முதல் விருதையும் பெற்றுள்ளார்.

மோகனா தனது திரை வாழ்க்கையை 2013இல் தொடங்கினார். ஜெய் ஸ்ரீராம் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். பின்னர், இராஜமௌலி இயக்கத்தில் கீரவாணியின் இசையமைப்பில் 2015-இல் வெளியான தெலுங்குத் திரைப்படமான "பாகுபலி" படத்தில் இடம்பெற்ற "மனோஹரி " என்ற பாடலை பாடிய பிறகு இவர் நன்கு பொது மக்களால் அறியப்பட்டார். பின்னர், "பலே பலே மொகாடுவேய்" திரைப்படத்தின் இவரது "பேல் பேல்" பாடல் ரேடியோ மிர்ச்சியில் பட்டியலிடப்பட்டது. இவர் மஸ்த் கலந்தரின் மறுபதிப்பையும் பாடினார். 100க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களில் இவர் குரல் கொடுத்துள்ளார்.

Mohana Bhogaraju is an Indian playback singer who has recorded songs in Telugu-language films. She gained recognition with the song "Manohari" from the film Baahubali: The Beginning for which she won the Radio Mirchi–Mirchi Music upcoming female vocalist 2015 award in Telugu Cinema.

Read full biography ›

Bhogaraju was born in Eluru, Andhra Pradesh, but her family is settled in Hyderabad. She completed her bachelor's degree from Bhojreddy Engineering College and MBA from Osmania University. Since childhood, Bhogaraju has always had a fascination towards music and participated in many competitions held at schools and at various ethnic auditoriums such as Ravindra Bharati, Thyagaraja Ghana Sabha. She began singing at the age of 6. She received her first award from the former Assembly Speaker D. Sripada Rao at the age of 8.

Bhogaraju started her career in 2013. She has sung her first song "Sayyama Masam" in the 2013 Telugu film Jai Sriram. She gained recognition by singing "Manohari" from. Baahubali: The Beginning. Her song "Bhale Bhale Magadivoy" from the film Bhale Bhale Magadivoy was charted in Radio Mirchi. She has given her voice in more than 100 Telugu films.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Mohana Movies List · திரைப்படங்கள் · 6

  1. Baahubali 2 2017 ♪ 5

    Baahubali 2

    பாகுபலி 2

  2. 2005

    Ambuttu Imbuttu Embuttu

  3. 1996

    En Aasai Thangachi

  4. Valli Vara Pora 1995 ♪ 1

    Valli Vara Pora

    வள்ளி வர போற

  5. Mani Rathnam 1994 ♪ 1

    Mani Rathnam

    மணி ரத்னம்

  6. 1994

    Manju Virattu

    மஞ்சுவிரட்டு

Mohana · Actor songs · 0

No song lyrics for Mohana as actor yet.