About Megha Akash
- பிறப்பு · Born
- 26 Oct 1995, Chennai
மேகா ஆகாஷ் ஐயங்கார் (26 அக்டோபர் 1995) என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2017 இல் இருந்து லை (2017), வந்தா ராஜாவாதான் வருவேன் (2019), பேட்ட (2019) போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
மேகா அக்டோபர் 26, 1995 இல் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். இவர் 2014 இல் ஒரு பக்கா கதை என்னும் திரைபடத்தில் நடித்துத் தனது நடிப்பு தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், இந்தத் திரைப்படம் வெளிவர தாமதாமானதால் 2017 இல் லை என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் நித்தின் குமாருக்கு ஜோடியாக சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து இயக்குநர் கிருஷ்ண சைதன்யா என்பவர் இயக்கி 2018 இல் வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் நித்தின் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் சென்னையில் இந்தப் படப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. தனுஷ் மாரி 2 என்ற திரைப்படத்தை முடிக்க வேண்டியுள்ளதால் அதற்கு முன் இதில் நேரம் செலுத்த முடியாத நிலையில் தயாரிப்புப் பணிகள் தாமதமாகின. அதனால் இவ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே அதிரடித் திரைப்படமான பேட்ட முதலில் வெளியானது. இதனால் இது இவரின் முதல் தமிழ்பாடமாகும். இந்தத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்க, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, திரிசா, சசிக்குமார், பாபி சிம்ஹா போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனு என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதே ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதி என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் மறுதயாரிப்பு திரைப்படமான சுந்தர் சி.யின் குடும்ப நகைச்சுவைத் திரைப்படமான வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்காவிடாலும் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 2017 இல் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிரடி திரில்லர் திரைப்படமான பூமராங் என்ற திரைப்படமும் 2019 இல் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜிகி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க, ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.
சேட்டிலைட் சங்கர் என்ற அதிரடித் திரைப்படமான இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இதில் நடிகர் சூரஜ் பஞ்சோலி என்பவர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பர்மிளா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தற்பொழுது தெலுங்கு மொழித் திரைப்படமான மனு சைத்ரா என்ற திரைபபடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் புதுமுக நடிங்கர் சிவா கண்டுகுறி என்பவருடன் ஜோடியாக நடிக்கின்றார். அதைத் தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்.
Megha Akash (born 26 October 1995) is an Indian actress who predominantly appears in Tamil and Telugu films. She made her acting debut with the Telugu film Lie (2017). She made her Tamil film debut with Petta and Hindi film debut with Satellite Shankar, both in 2019. She has also appeared in Raja Raja Chora (2021) and Premadesam (2023).
Read full biography › Show less ‹
Megha was born on 26 October 1995, in Madras (now Chennai), Tamil Nadu to a Telugu father and Malayali mother. Both her parents work in the advertising field. She attended the Lady Andal School in Chennai and graduated with a B. Sc. degree in Visual Communications from Women's Christian College, Chennai.
Megha made her acting debut with the Telugu film Lie opposite Nithiin. A critic of Sify stated, "Megha Akash is okay but her role is poorly written." The film earned her nomination for SIIMA Award for Best Female Debut – Telugu. The following year, she reunited with Nithiin for Chal Mohan Ranga. Both films were box office averages.
Megha made her Tamil film debut in 2019 with Petta opposite Sananth, though she shot the Tamil film Enai Noki Paayum Thota, opposite Dhanush before. Enai Noki Paayum Thota was a box office average, but Petta became her first commercial success and is one of the highest-grossing Tamil films of all time. Her other 2019 releases were Vantha Rajavathaan Varuven with Silambarasan and Boomerang with Atharvaa. That year, she also expanded to Hindi films with Satellite Shankar opposite Sooraj Pancholi. Monika Rawal Kukreja noted, "Megha is cute and quirky, and Pancholi and she make for a good onscreen couple with decent chemistry."
Her only release in 2020 was Oru Pakka Kathai opposite Kalidas Jayaram. She has four releases in 2021: Tamil film Kutty Story, Hindi film Radhe and Telugu films Raja Raja Chora opposite Sree Vishnu, and Dear Megha opposite Adith Arun and Arjun Somayajula. Only Raja Raja Chora emerged a box office success. Sangeetha Devi Dundoo noted, "Megha get a well-written character with ample room to assert herself and she does justice to it." In Dear Megha, she played the titular role and it was a remake of Kannada film Dia. Murali Krishna C H gave the film negative review but stated, "Megha breathes life into her character and her presence in the emotional scenes brightens up the screen."
Megha then appeared in the 2022 film Gurthunda Seethakalam with Satyadev, a remake of Kannada film Love Mocktail. In the year 2023, Megha had seven film releases. She appeared in Premadesam opposite Thrigun, Single Shankarum Smartphone Simranum opposite Shiva, Ravanasura with Ravi Teja, Yaadhum Oore Yaavarum Kelir opposite Vijay Sethupathi, Manu Charitra opposite Shiva Kandukuri, Saba Nayagan opposite Ashok Selvan, and Boo. Of these only, Premadesam and Saba Nayagan were commercial successes. For Premadesam, Paul Nicodemus stated that she "impresses" with her cuteness and acting.
In 2024, Megha first appeared in Vadakkupatti Ramasamy opposite Santhanam. She then played the lead in Mazhai Pidikkatha Manithan opposite Vijay Antony. Both films were box office failures.
After a six year relationship, On 22 August 2024, Megha got engaged to her boyfriend Saai Vishnu, son of the former minister of state for shipping of the Republic of India Su. Thirunavukkarasar. The couple got married on 15 September 2024, in a traditional wedding ceremony in Chennai.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Megha Akash Movies List · திரைப்படங்கள் · 12
-
2024
♪ 5
Mazhai Pidikkatha Manithan
-
2024
Vadakkupatti Ramasamy
-
2023
Boo
-
2023
♪ 4
Saba Nayagan
-
2023
♪ 2
Single Shankarum Smartphone Simranum
-
2023
Yaadhum Oore Yaavarum Kelir
யாதும் ஊரே யாவரும் கேளிர்
-
2021
♪ 2
Kutty Story
குட்டி ஸ்டோரி
-
2020
Oru Pakka Kathai
ஒரு பக்க கதை
-
2019
Boomerang
பூமராங்
-
2019
Enai Noki Paayum Thota
எனை நோக்கி பாயும் தோட்டா
-
2019
♪ 5
Vantha Rajavathaan Varuven
வந்தா ராஜாவாதான் வருவேன்
-
2017
♪ 6
Enai Noki Paayum Thota
என்னை நோக்கி பாயும் தோட்டா
Megha Akash · Actor songs · 0
No song lyrics for Megha Akash as actor yet.