Artist profile
Malaysia VasudevanTamil Actor – Movies List & Song Lyrics
மலேசியா வாசுதேவன்
About Malaysia Vasudevan
- பிறப்பு · Born
- 15 Jun 1944, Kuala Selangor
- மறைவு · Died
- 20 Feb 2011
மலேசியா வாசுதேவன் (Malaysia Vasudevan, 15 சூன் 1944 – 20 பெப்ரவரி 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் 8000 இற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
இவர் கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கியப் பாடகராக விளங்கினார்.
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்தார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.
மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 1976 சனவரி 26 அன்று திருமணம் செய்தார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு பின்னணிப் பாடகராகவும் உள்ளார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகியாவார். வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
ஜி. கே. வெங்கடேசு இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
இவர் ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் 85 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.
மலேசியா வாசுதேவன் 1980களில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்.
[1] பரணிடப்பட்டது 2011-03-10 at the வந்தவழி இயந்திரம்
[2] பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
[3] பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
Vasudevan (15 June 1944 – 20 February 2011), popularly known as Malaysia Vasudevan, was a Malaysian Indian playback singer and actor. Born in the town of Kuala Selangor in the Federated Malay States (present day Malaysia), he moved to Madras, Tamil Nadu (now Chennai) to work in films. His voice was recently revived using AI in the song "Manasilaayo" for the 2024 Tamil film Vettaiyan.
Read full biography › Show less ‹
Vasudevan's parents were from Palakkad. Chattu Nair of Ottappalam and Ammalu of Polpulli, along with their families migrated to British Malaya in search of a livelihood. After a few years, Chattu Nair married Ammalu in an arranged marriage. Vasudevan was born on 15 June 1944 as their eighth and youngest child.
Vasudevan started singing on stage when he was eight. Vasudevan was also interested in acting.
When Vasudevan grew up, he attached himself to Tamil drama troupes in Malaysia as an actor and singer. The producers of one of his plays Ratha Paei, wanted to make it into a film. Vasudevan came with the group to Chennai and acted in the film Raththa Paei. He even sang a song for the film under the baton of G. K. Venkatesh, for whom Ilaiyaraaja was working as the assistant.
Malaysia Vasudevan's first major song was in the film Delhi to Madras, that starred Jaishankar and Srividya. It was a comedy song "Paalu Vikkira Padma Un Paalu Romba Suthhama?", for the music director V. Kumar. He joined the Pavalar Brothers troupe which was run by Ilaiyaraaja and his brothers.
During a stage performance, music director M. S. Viswanathan heard Vasudevan and gave him a small piece of a song in Bharatha Vilas (he sang for the Punjabi in "Indhiya Naadu En Veedu") and then a song in Thalai Prasavam. His first big break came when Kunnakudi Vaidyanathan made him sing "Kaalam Seyyum Vilaiyattu" in Kumasthavin Magal. Vasudevan was rechristened Malaysia Vasudevan by A. P. Nagarajan in this film.
Later, when Ilaiyaraaja debuted in the Tamil film industry with Annakili, he was asked to sing in the film, and after "Aattukutti Muttai Ittu" from 16 Vayathinile happened, Malaysia Vasudevan never looked back. Ilaiyaraaja backed him until he became a star singer.
Under the music direction of M. S. Viswanathan, Malaysia Vasudevan recorded several songs in Tamil cinema. These include “Ezhudhugiral Oru Pudhukkavithai” from Saranaalayam and “Enniyirundhadhu Eadera” from Andha 7 Naatkal. He also sang in Billa, contributing to its soundtrack.
Vasydevan sang songs, like "Kanna Thorakkanum Saami", or "Nila Kaayudhu" and emotional songs like "Oru Thanga Rathathhil" (Dharma Yuddham), "Allithhandha Bhoomi Annai Allava" (Nandu), "Adi Aadu Poongodiye" (Kali), "Vaa Vaa Vasanthamey" (Puthu Kavithai), "Pattuvanna Rosavam" (Kannipparuvathile) and "Ponmaana Thedi Naanum Poovodu" (Enga Oor Rasathi). He also sang more folksy tunes for Shankar–Ganesh. In the nineties, he sang several songs for A. R. Rahman, including "Then Kizhakku" (Kizhakku Cheemayile) and "Monalisa Monalisa" (Mr. Romeo). The song "Poo Pookum Osai" (Minsara Kanavu) featured Vasudevan's voice in the chorus.
Vasudevan worked with many music directors such as M. S. Viswanathan, Ilaiyaraaja, Shankar–Ganesh, Deva, A. R. Rahman and Vidyasagar.
He also lent his voice for a few albums. The most notable among them is Disco Disco (1987), a collaboration with composer Dilip (A. R. Rahman) and playback singer K. S. Chithra. This was the first album production of A. R. Rahman. Disco Disco Vol 2 was released later, though it was not as popular.
Malaysia Vasudevan composed music for a few movies, including Uravugal, Itho Varugiren, Samanthi Poo (1980), Pakku Vethilai (1981), Ayiram Kaigal, Aaraavathu Kurukku Theru (1984), Kolusu (1985), and Rajaavin Paarvai (1988).
He has directed a film called Nee Sirithal Deepavali (1990).
Malaysia Vasudevan acted in nearly 85 films. Veteran Tamil director A. P. Nagarajan christened him "Malaysia Vasudevan". Some of his notable films include Oorkavalan (with Rajinikanth), Mudhal Vasantham (with Sathyaraj), Oomai Vizhigal (with Vijayakanth), Kathanayagan (with Pandiyarajan), Oru Kaidhiyin Diary (with Kamal Haasan), Jallikattu, Thiruda Thiruda, Amaidhi Padai, Poove Unakkaga, Badri,Punnagai Desam and Kokki. He also acted in tele-serials.
Malaysia Vasudevan wrote a book of poems called Ennam Thondriyathu Ezhutha Thoondiyathu in 2010.
Vasudevan's last song was "Happy", from the film Bale Pandiya (2010), in the music of Devan Ekambaram. His last film as an actor, Ithanai Naalaai Engiruthaai, is yet to be released. The last song he wrote was "Devathaiye" for the film Balam (2009), in the music of his son Yugendran Vasudevan Nair.
Malaysia Vasudevan married Annaporani, also known as Usha Vasudevan, on 26 January 1976. Malaysia Vasudevan has three children Yugendran, Prashanthini and Pavithra. Yugendran is an actor and Prashanthini is a playback singer.
Vasudevan died from the gangrene on 20 February 2011 in Chennai, Tamil Nadu.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Malaysia Vasudevan Movies List · திரைப்படங்கள் · 296
-
2020
♪ 4
Dikkiloona
Dikkiloona
-
2015
♪ 3
Aani Ver
ஆணி வேர்
-
2015
♪ 4
Chithirame Chithirame
சித்திரமே சித்திரமே
-
2010
♪ 5
Bale Pandiya (2010 film)
பலே பாண்டிய (2010 film)
-
2007
Adavadi
அடாவடி
-
2007
♪ 2
Kuttrapathirikai
குற்றப்பத்திரிகை
-
2000
♪ 7
Vaanavil
வானவில்
-
1998
♪ 9
En Aasai Rasave
என் ஆசை ராசாவே
-
1998
♪ 6
Moovendhar
மூவேந்தர்
-
1998
♪ 10
Veera Thalattu
வீர தாலாட்டு
-
1997
♪ 8
Arunachalam
அருணாசலம்
-
1997
♪ 6
Kadhalukku Mariyaathai
காதலுக்கு மரியாதை
-
1997
♪ 8
Minsara Kanavu
மின்சார கனவு
-
1997
♪ 5
Once More
ஒன்ஸ் மோர்
-
1997
♪ 6
Thambi Durai
தம்பி துரை
-
1996
♪ 6
Irattai Roja
இரட்டை ரோஜா
-
1996
♪ 6
Mr Romeo
Mr ரோமியோ
-
1995
♪ 4
Avatharam
அவதாரம்
-
1995
♪ 5
Gangai Karai Paattu
கங்கை கரை பாட்டு
-
1994
♪ 8
Devar Magan
தேவர் மகன்
-
1994
♪ 8
Kanmani
கண்மணி
-
1994
♪ 5
Thozhar Pandian
தோழர் பாண்டியன்
-
1993
♪ 6
Chinna Devan
சின்ன தேவன்
-
1993
♪ 9
Ejamaan
எஜமான்
-
1993
♪ 5
Maamiyar Veedu
மாமியார் வீடு
-
1993
♪ 6
Manikuyil
மணிக்குயில்
-
1993
♪ 8
Parvathi Ennai Paradi
பார்வதி என்னை பாரடி
-
1993
♪ 6
Uthama Raasa
உத்தம ராசா
-
1992
♪ 5
Agni Paarvai
அக்னி பார்வை
-
1992
♪ 4
Annaiyin Madiyil
அன்னையின் மடியில்
-
1992
♪ 6
Chinna Pasanga Naanga
சின்ன பசங்க நாங்க
-
1992
♪ 7
Chinnavar
சின்னவர்
-
1992
♪ 6
Pandithurai
பாண்டித்துரை
-
1992
♪ 4
Suyamariyadhai
சுயமரியாதை
-
1992
♪ 5
Tamizh Ponnu
தமிழ் பொண்ணு
-
1992
♪ 5
Thangarasu
தங்கராசு
-
1992
♪ 9
Thevar Magan
தேவர் மகன்
-
1992
♪ 6
Villu Pattukaran
வில்லு பாட்டுக்காரன்
-
1992
♪ 8
Yer Munai
ஏர் முனை
-
1991
♪ 7
Azhagan
அழகன்
-
1991
♪ 6
Gopura Vasalile
கோபுர வாசலிலே
-
1991
♪ 5
Gopura Vasalile
கோபுர வாசலிலே
-
1991
♪ 5
Idhayam
இதயம்
-
1991
♪ 7
Nallathai Naadu Kekum
நல்லதை நாடு கேக்கும்
-
1991
♪ 5
Ponnukku Sethi Vanthachu
பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு
-
1991
♪ 6
Thalattu Ketkuthamma
தாலாட்டு கேட்குதம்மா
-
1990
♪ 6
Adhisaya Piravi
அதிசயப்பிறவி
-
1990
♪ 5
En Uyir Thozhan
என் உயிர் தோழன்
-
1990
♪ 6
Enkitta Mothathe
என்கிட்ட மோததே
-
1990
♪ 5
Kavalukku Kettikaran
காவலுக்கு கெட்டிக்காரன்
-
1990
♪ 6
Kavithai Paadum Alaigal
கவிதை பாடும் அலைகள்
-
1990
♪ 8
Maruthu Pandi
மருது பண்டி
-
1990
♪ 6
Michael Madana Kamarajan
மைக்கேல் மதன காமராஜன்
-
1990
♪ 5
Murugane Thunai
முருகனே துணை
-
1990
♪ 6
Naanum Indha Ooruthan
நானும் இந்த ஊறுதல்
-
1990
♪ 5
Nalla Kaalam Poranthachu
நல்ல காலம் பொறந்தாச்சு
-
1990
♪ 5
Nee Sirithaal Deepavali
நீ சிரித்தாள் தீபாவளி
-
1990
♪ 7
Paattukku Naan Adimai
பாட்டுக்கு நான் அடிமை
-
1990
♪ 5
Pengal Veettin Kangal
பெண்கள் வீட்டின் கண்கள்
-
1990
♪ 5
Periya Idathu Pillai
பெரிய இடது பிள்ளை
-
1990
♪ 7
Periya Veetu Pannakkaran
பெரிய வீடு பண்ணைக்காரன்
-
1990
♪ 3
Varavu Nalla Uravu
வரவு நல்ல உறவு
-
1989
♪ 4
Annakili Sonna Kathai
அன்னக்கிளி சொன்ன கதை
-
1989
♪ 6
Dharma Devan
தர்ம தேவன்
-
1989
♪ 4
Dharmam Vellum
தர்மம் வெல்லும்
-
1989
♪ 5
Enga Ooru Mappillai
எங்க ஊரு மாப்பிள்ளை
-
1989
♪ 5
Manasukketha Maharasa
மனசுக்கேத்த மகாராசா
-
1989
♪ 5
Mappillai (1989 film)
மாப்பிள்ளை (1989 film)
-
1989
♪ 7
Ore Oru Gramathiley
ஒரே ஒரு கிராமத்திலே
-
1989
♪ 7
Paandi Nattu Thangam
பாண்டி நாட்டு தங்கம்
-
1989
♪ 7
Paattukku Oru Thalaivan
பாட்டுக்கு ஒரு தலைவன்
-
1989
♪ 5
Pongi Varum Kaveri
பொங்கி வரும் காவேரி
-
1989
♪ 6
Ponmana Selvan
பொன்மன செல்வன்
-
1989
♪ 6
Poruthathu Podhum
பொறுத்தது போதும்
-
1989
♪ 4
Raaja Raajathan
ராஜ ராஜாதான்
-
1989
♪ 7
Raja Chinna Roja
ராஜா சின்ன ரோஜா
-
1989
♪ 6
Vaathiyaar Veettu Pillai
வாத்தியார் வீட்டு பிள்ளை
-
1989
♪ 6
Vetri Vizha
வெற்றி விழா
-
1988
♪ 5
Dharmathin Thalaivan
தர்மத்தின் தலைவன்
-
1988
♪ 8
En Bommakutty Ammavukku
என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு
-
1988
♪ 8
En Jeevan Paduthu
என் ஜீவன் படுத்து
-
1988
♪ 6
En Thangachi Padichava
என் தங்கச்சி படிச்சவ
-
1988
♪ 6
En Uyir Kannamma
என் உயிர் கண்ணம்மா
-
1988
♪ 6
En Vazhi Thani Vazhi
என் வழி தனி வழி
-
1988
♪ 5
Ennai Vittu Pogaathe
என்னை விட்டு போகாதே
-
1988
♪ 5
Ganam Courtar Avargale
கணம் கோட்டார் அவர்களே
-
1988
♪ 6
Kaalaiyum Neeye Maalaiyum Neeye
காலையும் நீயே மாலையும் நீயே
-
1988
♪ 2
Kai Naattu
கை நாட்டு
-
1988
♪ 5
Kalicharan
கழிச்சரன்
-
1988
♪ 4
Katha Nayagan
கதா நாயகன்
-
1988
♪ 5
Kazhugumalai Kallan
கழுகுமலை கள்ளன்
-
1988
♪ 5
Koil Maniyosai
கோயில் மணியோசை
-
1988
♪ 5
Makkal Aanaiyittaal
மக்கள் ஆணையிட்டால்
-
1988
♪ 6
Manasukkul Mathappu
மனசுக்குள் மத்தாப்பு
-
1988
♪ 4
Oomai Kuyil
ஊமை குயில்
-
1988
♪ 4
Oorai Therinjikitten
ஊரை தெரிஞ்சிகிட்டேன்
-
1988
♪ 5
Paravaigal Palavitham
பறவைகள் பலவிதம்
-
1988
♪ 5
Poovizhi Raja
பூவிழி ராஜா
-
1988
♪ 5
Poovum Puyalum
பூவும் புயலும்
-
1988
♪ 8
Rayilukku Neramachu
ரயிலுக்கு நேரமாச்சு
-
1988
♪ 3
Senthoora Poove
செந்தூர பூவே
-
1988
♪ 5
Solla Thudikuthu Manasu
சொல்ல துடிக்குது மனசு
-
1988
♪ 5
Thaai Paasam
தாய் பாசம்
-
1988
♪ 7
Therkathi Kallan
தெற்கத்தி கள்ளன்
-
1988
♪ 5
Ullathil Nalla Ullam
உள்ளத்தில் நல்ல உள்ளம்
-
1988
♪ 5
Uzhaithu Vaazha Vendum
உழைத்து வாழ வேண்டும்
-
1988
♪ 4
Vacha Kuri Thappathu
வச்ச குறி தப்பாது
-
1988
♪ 5
Veedu Manaivi Makkal
வீடு மனைவி மக்கள்
-
1987
♪ 7
Aankalai Nambathey
ஆண்களை நம்பாதே
-
1987
♪ 3
Chinna Thambi Periya Thambi
சின்ன தம்பி பெரிய தம்பி
-
1987
♪ 5
Gramatthu Minnal
கிராமத்து மின்னல்
-
1987
♪ 5
Jallikattu
ஜல்லிக்கட்டு
-
1987
♪ 5
Kalyana Kacheri
கல்யாண கச்சேரி
-
1987
♪ 6
Manithan
மனிதன்
-
1987
♪ 7
Michael Raj
மைகேல் ராஜ்
-
1987
♪ 5
Neram Nalla Irukku
நேரம் நல்ல இருக்கு
-
1987
♪ 6
Ondru Engal Jadhiye
ஒன்று எங்கள் ஜாதியே
-
1987
♪ 4
Oor Kuruvi
ஊர் குருவி
-
1987
♪ 5
Ore Raththam
ஒரே ரத்தம்
-
1987
♪ 6
Per Sollum Pillai
பேர் சொல்லும் பிள்ளை
Malaysia Vasudevan · Actor songs · 0
No song lyrics for Malaysia Vasudevan as actor yet.