Artist profile
Kasthuri RajaTamil Actor – Movies List & Song Lyrics
கஸ்தூரி ராஜா
About Kasthuri Raja
- பிறப்பு · Born
- 8 Aug 1946, Theni Allinagaram
Kasthuri Raja') இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஆவார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவருடைய மகன்களாவர். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமக்கதையைப் பின்னணியாகக் கொண்டு அல்லது இளைஞர்களின் தடுமாற்றங்களைப் பற்றியே அமைந்துள்ளன.
மேலும் படிக்க › சுருக்கு ‹
தேனி மாவட்டத்தில் மல்லிகாபுரம் என்ற குக்கிராமத்தில் இராமசாமி நாயுடுவிற்கும் ரங்கம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், விசு ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தார். ராஜ்கிரண் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குநரானார். ஏற்கனவே ஆர். கிருஷ்ணமூர்த்தி என்னும் புகழ் பெற்ற இயக்குநர் இருந்ததால் ராஜ்கிரண் இவரின் பெயரை மாற்றக்கூறினார். அதனால் இவரின் குலதெய்வங்களான மங்கம்மா, கஸ்தூரியம்மா பெயரில் இருந்து கஸ்தூரி ராஜா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புறப் பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆச ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கியவர். இவரின் படங்கள் பெரும்பாலும் மண் மணம் வீசும் படங்களாக இருக்கும். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரின் மகன்களாவர்.
2015 ஆம் ஆண்டு அமித் சா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது தமிழக பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினரில் ஒருவராக உள்ளார்.
Kasthuri Raja is an Indian filmmaker, lyricist and actor. He is the father of filmmakers/actors Selvaraghavan and Dhanush. Most of the films he directed were village based. Prior to entering the film industry, he ran away from home to Chennai and worked in a mill. In 2015, he joined the BJP.
Read full biography › Show less ‹
Kasthuri Raja was born as Krishnamoorthy Naidu on 8 August 1951 to a Gavara Naidu family in Theni, Tamil Nadu. His parents were Ramasamy Naidu and Rengamma. He is married to Vijayalakshmi, and the couple has four children, including sons Selvaraghavan and Dhanush, both of whom are prominent filmmakers and actors in Tamil cinema.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Kasthuri Raja Movies List · திரைப்படங்கள் · 21
-
2026
♪ 5
Habeebi
-
2025
♪ 4
Nilavuku En Mel Ennadi Kobam
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
-
2025
Padai Thalaivan
படை தலைவன்
-
2006
Idhu Kadhal Varum Paruvam
இது காதல் வரும் பருவம்
-
2004
♪ 1
Dreams
ட்றீம்ஸ்
-
2002
♪ 6
Thulluvadho Ilamai
துள்ளுவதோ இளமை
-
2000
♪ 7
Karisakattu Poove
கரிசக்காட்டு பூவே
-
1999
♪ 1
Kummi Paattu
கும்மி பாட்டு
-
1998
♪ 9
En Aasai Rasave
என் ஆசை ராசாவே
-
1998
♪ 10
Veera Thalattu
வீர தாலாட்டு
-
1998
Veeram Vilanja Mannu
வீரம் வெளஞ்ச மண்ணு
-
1997
♪ 1
Ettupatti Rasa
எட்டுப்பட்டி ராசா
-
1997
Vasuke
வாசுகி
-
1996
Nattupura Pattu
நாட்டுப்புறப் பாட்டு
-
1995
♪ 2
Nattupura Pattu
நாட்டுப்புற பட்டு
-
1994
Thaai Manasu
தாய் மனசு
-
1992
♪ 6
Mouna Mozhi
மௌன மொழி
-
1992
♪ 9
Solaiyamma
சோலையம்மா
-
1991
Aatha Un Koyilile
ஆத்தா உன் கோயிலிலே
-
1991
♪ 6
En Rasavin Manasile
என் ராசாவின் மனசிலே
-
1991
♪ 7
Thoothu Po Chellakkiliye
தூது போ செல்லக்கிளியே
Kasthuri Raja · Actor songs · 0
No song lyrics for Kasthuri Raja as actor yet.