Skip to content

Popular

Harish

Artist profile

HarishTamil Actor – Movies List & Song Lyrics

ஹரிசங்கர் பரசாயி

About Harish

பிறப்பு · Born
22 Aug 1922, Narmadapuram district
மறைவு · Died
10 Aug 1995

அரிசங்கர் பரசாயி (Harishankar Parsai)((22 ஆகத்து 1922 – 10 ஆகத்து 1995) இந்தி இலக்கிய உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரகவும் சமூகத்தில் காணும் குறைகளை எள்ளல் வழியில் கூறும் கேலி எழுத்தாளராகவும் இருந்தவர். இவர் மனித மதிப்புகள் மற்றும் இயற்கையை விவரிக்கும் நையாண்டி ஆகியவற்றைப் பற்றி எழுதினார். இவரின் எள்ளல் நடை சமூகத்தின் எதார்த்த வாழ்வை வாசகனுக்கு எளிதாய் படம் பிடித்துக் காட்டக்கூடியதாய் இருக்கிறது. இவருடைய விமர்சன சிந்தனையையும், எளிமையான விடயங்களைப் பெரிய அர்த்தங்களுடன் விவரிக்கும் நகைச்சுவையையும் இவை பிரதிபலித்தன. 1982-ல், விக்லாங் ஷ்ரத்தா கா தவுர் என்ற கேலிக்காக பர்சாய் சாகித்ய அகாதமி விருதை வென்றார்.

மேலும் படிக்க ›

மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்தில் உள்ள இட்டார்சிக்கு அருகிலுள்ள காமினி என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். சில காலம் தனது சேவையுடன் எழுத்தைத் தொடர்ந்த பிறகு, தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர தொழிலாக எழுதினார்.

ஜபல்பூரில் குடியேறி வசுதா என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். இது மிகவும் பாராட்டப்பட்ட போதிலும், வெளியீடு பொருளாதார இழப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து பத்திரிகையை நிறுத்த வேண்டியிருந்தது. பின்னர், ராய்பூர் மற்றும் ஜபல்பூரில் இருந்து வெளிவரும் தேஷ்பந்து என்ற இந்தி செய்தித்தாளில் "பூச்சியே பர்சை சே" என்ற பத்தியில் வாசகர்களுக்கு பதில் அளித்து வந்தார். " விக்லாங் ஷ்ரத்தா கா தௌ", "விகலாங்க் ஷ்ரத்தா கா தௌர்" என்ற தனது நையாண்டிக்காக 1982 இல் சாகித்ய அகாதமி விருதை வென்றார்.

பர்சாயின் பல படைப்புகளை உள்ளடக்கி பர்சாய் கெஹதே ஹைன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி 2000களின் முற்பகுதியில் இந்தியத் தொலைக்காட்சியான டிடி நேஷனலில் ஒளிபரப்பப்பட்டது.

பர்சாய் 10 ஆகத்து 1995 அன்று ஜபல்பூரில் இறந்தார். இறக்கும் போது, பர்சாய் இந்தியில் நையாண்டி எழுதும் கலையில் புரட்சியை ஏற்படுத்தினார் என தி இந்து எழுதியது.

ஹரிசங்கர் பரசாயி at the Internet Speculative Fiction Database

Harishankar Parsai (22 August 1924 – 10 August 1995) was an Indian writer who wrote in Hindi. He was a noted satirist and humorist of modern Hindi literature and is known for his simple and direct style. He wrote vyangya (satire), which described human values and nature. They reflected his critical thinking and humorous way of describing simple things with huge meanings. Parsai won the Sahitya Akademi Award in 1982, for his satire, Viklaang Shraddha ka daur.

Read full biography ›

He was born on 22 August 1924 in Jamani village near Itarsi in Hoshangabad district, Madhya Pradesh. He completed his M.A. in Hindi from Nagpur University. After pursuing writing along with his service for some time, he quit his job and took writing as a full-time career.

He settled in Jabalpur and started a literature magazine called Vasudha. Despite it being highly praised, he had to stop the magazine after the publication suffered economic losses. Hari Shankar Parsai used to give answers of readers in a column "Poochhiye Parsai Se" in a Hindi newspaper Deshbandhu published from Raipur and Jabalpur. He won Sahitya Akademi Award in 1982, for his satire, "Viklaang Shraddha Ka Daur" 'विकलांग श्रद्धा का दौर'.

He remained unmarried as his financial position wasn't secure in his youth when he had a big family to support. Later on, He chose not to marry and focused on his career.

Parsai died on 10 August 1995 in Jabalpur. According to The Hindu, by thetime of his death, Parsai had revolutionized the art of satire writing in Hindi.

Parsai Kehate Hain is an Indian television show which adapted several works of Harishankar Parsai into episodic stories aired on DD National in the early 2000s.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Harish Movies List · திரைப்படங்கள் · 6

  1. Deepavali Bonus 2024 ♪ 4

    Deepavali Bonus

  2. Munnodi 2017

    Munnodi

    முன்னோடி

  3. Yaazh 2017 ♪ 6

    Yaazh

    யாழ்

  4. Bench Talkies 2015

    Bench Talkies

  5. Vadacurry 2014 ♪ 5

    Vadacurry

    வடகறி

  6. Ladies & Gentlemen 2013 ♪ 6

    Ladies & Gentlemen

    லேடீஸ் & ஜென்டில்மேன்

Harish · Actor songs · 0

No song lyrics for Harish as actor yet.