Skip to content

Popular

G.V.Prakash Kumar

Artist profile

G.V.Prakash KumarTamil Actor – Movies List & Song Lyrics

ஜி. வி. பிரகாஷ் குமார்

About G.V.Prakash Kumar

பிறப்பு · Born
13 Jun 1987, Chennai

ஜி. வி. பிரகாஷ் குமார் (G. V. Prakash Kumar, பிறப்பு:13 சூன் 1987) இந்திய இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். இவரது முதல் திரைப்படம் எஸ் பிக்சர்சின் வெயில் என்பதாகும். இவர் 2010 களின் முற்பகுதியில் தமிழ்த் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவர் 2015 இல் டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் தேசிய விருது இரண்டையும், மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் படிக்க ›

பிரகாஷ் குமார் ஜி. வெங்கடேஷ், பின்னணிப் பாடகி ஏ. ஆர். ரைஹானா ஆகியோரின் ஒரே மகனாவார். ஏ. ஆர். ரைஹானா இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் மூத்த சகோதரியாவார். இவருக்கு பவானி ஸ்ரீ என்ற தங்கையும் உள்ளார். அவர் ஒரு நடிகையும் விடுதலை பகுதி 1, க/பெ ரணசிங்கம், பாவக் கதைகள் போன்ற திரைப்படங்கள்/தொடர்களில் தோன்றயவருமாவார்.

2013 இல் பிரகாஷ் தனது பள்ளித் தோழியான பாடகி சைந்தவியை மணந்தார். 2020 இல் இவர்கள் ஒரு மகளுக்குப் பெற்றோரானார்கள். 2024 மே 13 அன்று சைந்தவியும் பிரகாசும் பிரிந்ததாக அறிவித்தனர்.

இயக்குநர் எஸ். சங்கரின் தமிழ்த் திரைப்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவில் இவர் முதன்முதலில் ஒரு பாடகரானார். ரகுமானின் மற்ற திட்டங்களுக்கும் இவர் பங்களித்துள்ளார். இவர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து அந்நியன், உன்னாலே உன்னாலே (2007) ஆகிய திரைப்படங்களில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

வசந்தபாலன் இயக்கி இயக்குநர் எஸ். சங்கர் தயாரித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படமான வெயிலில் ஜி. வி. பிரகாஷ் ஒரு திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஏ. எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் இவரது இசை பாராட்டப்பட்டது. குறிப்பாக இவரது பாடல் "பூக்கள் பூக்கும் தருணம்".

செல்வராகவனின் கற்பனை, அதிரடி சாகசத் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் தேசிய விருது வென்ற ஆடுகளம், நாடகத் திரைப்படமான மயக்கம் என்னஆகியவற்றில் தனது இசைக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். மயக்கம் என்ன திரைப்படப் பாடல்களில் ஐந்து பாடல்களை செல்வராகவனும் தனுசும் எழுதியுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் "காதல் என் காதல்" என்ற பாடலைப் பாடினர். இப்படத்தில் "பிறை தேடும்" பாடலும் இருந்தது. இப்பாடலை பிரகாஷ் தனது வருங்கால மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடினார். அதே நேரத்தில் தனுஷ் எழுதிப் பாடிய "ஓட ஓட ஓட தூரம்" எனற மற்றொரு பாடல் வெறும் 5 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்டது. ரெடிப்.காம் ஒலிப்பதிவை மதிப்பாய்வு செய்து பிரகாஷ், "தனது சாதாரண பாடல்களிலிருந்து விலகி செல்வராகவன் கோரும் வகையில் எரிச்சலூட்டும் பாடல்களை வழங்க மிகவும் கடினமாக முயற்சித்து சவாலை ஏற்றார்" என்றும் கூறினார். பொழுதுபோக்கு இணையதளம் பிகைண்ட்வுட்சு.காம் விமர்சகர்கள் பிரகாஷ் "தனது திறமையை மீண்டும் வலியுறுத்துகிறார்" என்று மேற்கோள் காட்டி, இத்திரைப்படப் பாடல்களில் "போதுமான அளவு போதை உள்ளது" என்று கூறியது. 2011 செப்டம்பர் பிற்பகுதியில், ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் தாமரை எழுதி பிரகாஷ் இசையமைத்து பாடிய "ஒரு முறை" என்ற ஒற்றைப் பாடல் வெளியிடப்பட்டது. இவரது அடுத்தடுத்த வெளியீடுகளில் அரசியல் நையாண்டித் திரைப்படமான சகுனி, இந்திக் குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூரின் பின்னணி இசை, சன்ரைசர்சு ஹைதராபாத்தின் முதற்பாடல் ஆகியவை அடங்கும். டார்லிங் திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக "வந்தா மல", "அன்பே அன்பே" "சட்டுனு இடி மழை".இத்திரைப்படம் பிரகாசுக்கு நடிகராக அறிமுகமான திரைப்படமாகும். காக்க முட்டை திரைப்படத்தில் பிரகாசின் பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன. "கருப்பு கருப்பு" பாடல் சில மாதங்களாக தரவரிசையில் இருந்தது. "கருப்பு நெறத்தழகி" பாடல் கொம்பன் திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜி. வி. பிரகாஷ் தனது 50 வது படத்திற்கு அட்லீயுடன் கையெழுத்திட்டார். இப்படம் விஜயின் 59 வது படமாகும், இத்திரைப்படம் தெறி என்று பெயரிடப்பட்டது.

வெற்றிமாறன்-தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்சுதா கொங்கரா- சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த கடைசி இரண்டு திரைப்படங்கள் ஆகும்.

2013 இல், பிரகாஷ் குமார் "ஜி. வி. பிரகாஷ் குமார் புரொடக்சன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது முதற் படமான மத யானைக் கூட்டம், பாலு மகேந்திராவின் முன்னாள் உதவியாளரான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.

2012 இல், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஒரு நடிப்பு முயற்சி குறித்து ஜி. வி. பிரகாஷ் குமாரை அணுகினார். பிரகாஷ் இத்திட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும், படம் பின்னர் தொடங்கத் தவறிவிட்டது. பின்னர் இவர் மூன்று படங்களில் விரைவாக அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்தார். மூன்று படங்களும் ஒரே நேரத்தில் தயாரிப்பிற்குவந்தன. தனது நடிப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, நடிகர் ஆடுகளம் நரேனிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட இவர், ஒரு நடிகராக நடித்ததில் ஒரு பாடகராக தனது மேடை நிகழ்ச்சிகளில் தனது திறனை நிரூபிக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

2021 இல், இவரது படம் வணக்கம் டா மாப்பிளே ஓடிடி வெளியீட்டிற்கு நேரடியாக வந்தது. 2016 இன் கடவுள் இருக்கான் குமாருவுக்குப் பிறகு ஜி. வி. பிரகாஷ், ராஜேஷ் இணைந்து நடித்த இரண்டாவது படம் இதுவாகும். பேச்சலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் திசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

G. V. Prakash Kumar (born 13 June 1987), is an Indian musician, actor, and film producer who works predominantly in Tamil cinema. He is a recipient of three National Film Awards, four Filmfare Awards, and three SIIMA Awards.

Read full biography ›

Originally a child singer in the 1990s, Prakash made his debut as a composer with S Pictures' Veyil (2006), and rose to prominence in the early 2010s. He made his acting debut in 2015 with Darling.

Prakash Kumar is the son of G. Venkatesh and playback singer A. R. Reihana, who is the elder sister of music director A. R. Rahman. His sister Bhavani Sre is also in the film industry.

Prakash married his schoolmate, singer Saindhavi, in 2013. The couple have a daughter born in 2020. On 13 May 2024, Prakash and Saindhavi announced their separation after 11 years of marriage. They officially divorced on 30 September 2025.

He first appeared as a vocalist on the soundtrack of director S. Shankar's Tamil film Gentleman (1993), composed by his maternal uncle, A. R. Rahman. He has also contributed to some of Rahman's other projects. He had also worked with Harris Jayaraj and sang two songs in Anniyan (2005) and Unnale Unnale (2007).

G.V. Prakash's introduction as a film composer was in the critically acclaimed Tamil film Veyil (2006) directed by Vasanthabalan and produced by director S. Shankar. His music in the film Madrasapattinam (2010), directed by A. L. Vijay was appreciated, especially his song "Pookal Pookum Tharunam".

He went on to win critical acclaim for his music in Selvaraghavan's fantasy action adventure film Aayirathil Oruvan (2009), National award-winning Aadukalam (2010) and drama film Mayakkam Enna (2011), which became his third collaboration that featured Dhanush in the lead role. The album's five songs were written by Selvaraghavan and Dhanush, with the pair also coming together to sing the song "Kadhal En Kadhal". The album also included the song "Pirai Thedum", which Prakash sang himself along with his fiancée, Saindhavi whilst another song "Voda Voda Voda", written and sung by Dhanush, was composed in just 5 minutes and recorded within an hour. Rediff.com reviewed the soundtrack claiming that Prakash had "tried very hard to walk away from his comfort zone and provide the kind of edgy numbers Selvaraghavan demands, and has risen to the challenge". Critics from entertainment portal Behindwoods.com cited that Prakash "reiterates his talent once again" and gave a verdict that the album is "intoxicating enough".

In late September 2011, a single track "Oru Murai", written by Thamarai and composed and sung by Prakash in R. S. Infotainment's Muppozhudhum Un Karpanaigal (2012) was released. His subsequent releases include the political satire Saguni (2012) and the background score of the Hindi crime film Gangs of Wasseypur and also composed Sunrisers Hyderabad's first anthem. Songs of the movie Darling (2015) were hits. Especially "Vandha Mala", "Anbe Anbe" and "Sattunu Idi Mazhai".This is also the debut film for Prakash as an actor. "Karuppu Nerathazhagi" was a huge hit from Komban (2015). G.V. Prakash signed his 50th film with director Atlee that is Vijay's 59th, which is named Theri (2016).

He also has compositions such as Vetrimaaran-Dhanush's Asuran (2019) and Sudha Kongara-Suriya's Soorarai Pottru (2020). G. V. Prakash Kumar wins the Best Music Director of the Year in the Osaka Tamil International Film Festival for Asuran. And later, he won National Film Award for Best Music Direction (Background Music) and Filmfare Award for Best Music Director – Tamil for Soorarai Pottru. G.V. Prakash has won the Best Music Direction at the 71st National Film Awards for his work in the Tamil film Vaathi (2023). He won also the Best Music Director at the SIIMA Award as well as the Filmfare Award for Amaran (2024).

In 2012, director A.R. Murugadoss approached Kumar regarding a potential acting venture. Prakash agreed to star in the project, however, the film later failed to take off. He subsequently signed on to appear in three films in quick succession, with the three entering production simultaneously. In order to further his acting ability, he took lessons from actor Aadukalam Naren and has noted that his stage performances as a singer were also helpful in demonstrating his potential as an actor.

In 2013, Prakash Kumar launched his own production house under the name "GV Prakash Kumar Productions". His first film Madha Yaanai Koottam, was directed by Vikram Sugumaran, a former assistant of Balu Mahendra.

Prakash was going to make his acting debut in a film titled Pencil, opposite Sri Divya, where he will be playing a school student. However, as Pencil's release was delayed, his first release became the horror film Darling. A remake of the 2013 Telugu film Prema Katha Chitram. Thereafter, Trisha Illana Nayanthara (2015). The film deals with the present day definition of love and the perspective of today's youngsters of both genders about love, relationship, virginity etc. In 2016, he appeared in Pencil and two comedies films Enakku Innoru Per Irukku and Kadavul Irukaan Kumaru. The next is Bruce Lee (2017). He acted in the climax sequence as cameo appearance with Silambarasan's Anbanavan Asaradhavan Adangadhavan (2017). In 2018, he starred in Bala's action crime Naachiyaar. He acted in second role next to Jyothika. Then the comedy-drama, Semma released on May. In 2019, he had five releases this year with Sarvam Thaala Mayam, Kuppathu Raja, Watchman, Sivappu Manjal Pachai and 100% Kadhal.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

G.V.Prakash Kumar Movies List · திரைப்படங்கள் · 145

  1. Arulvaan 2026 ♪ 6

    Arulvaan

  2. Breakfast 2026 ♪ 3

    Breakfast

  3. Happy Raj 2026 ♪ 3

    Happy Raj

  4. Immortal 2026 ♪ 2

    Immortal

  5. Kara 2026

    Kara

    கர

  6. Lucky the Superstar 2026

    Lucky the Superstar

    லக்கி தி சூப்பர்ஸ்டார்

  7. Magudam 2026 ♪ 4

    Magudam

    மகுடம்

  8. Mandaadi 2026 ♪ 4

    Mandaadi

    மண்டாடி

  9. Parasakthi 2026 ♪ 4

    Parasakthi

    பராசக்தி

  10. Vishwanath & Sons 2026

    Vishwanath & Sons

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

  11. Youth 2026 ♪ 8

    Youth

    யூத்

  12. Blackmail 2025 ♪ 4

    Blackmail

  13. Good Bad Ugly 2025 ♪ 3

    Good Bad Ugly

    குட் பேட் அக்லி

  14. Idli Kadai 2025 ♪ 4

    Idli Kadai

    இட்லி கடை

  15. Kingston 2025 ♪ 4

    Kingston

  16. Mask 2025 ♪ 4

    Mask

  17. Nilavuku En Mel Ennadi Kobam 2025 ♪ 4

    Nilavuku En Mel Ennadi Kobam

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

  18. Padaiyaanda Maaveeraa 2025 ♪ 2

    Padaiyaanda Maaveeraa

  19. Vanangaan 2025 ♪ 5

    Vanangaan

    வணங்கான்

  20. Veera Dheera Sooran 2025 ♪ 3

    Veera Dheera Sooran

    வீர தீர சூரன்

  21. Amaran 2024 ♪ 11

    Amaran

    அமரன்

  22. Captain Miller 2024 ♪ 5

    Captain Miller

    கேப்டன் மில்லர்

  23. DeAr 2024 ♪ 7

    DeAr

  24. Kalvan 2024 ♪ 2

    Kalvan

    கள்வன்

  25. Mission: Chapter 1 2024 ♪ 3

    Mission: Chapter 1

  26. Rebel 2024 ♪ 2

    Rebel

  27. Siren 2024 ♪ 4

    Siren

  28. Thangalaan 2024 ♪ 3

    Thangalaan

    தங்கலான்

  29. Adiyae 2023 ♪ 5

    Adiyae

  30. Aneethi 2023 ♪ 4

    Aneethi

    அநீதி

  31. Boo 2023

    Boo

  32. Japan 2023 ♪ 5

    Japan

    ஜப்பான்

  33. Karumegangal Kalaigindrana 2023 ♪ 3

    Karumegangal Kalaigindrana

    கருமேகங்கள் கலைகின்றன

  34. Kathar Basha Endra Muthuramalingam 2023 ♪ 4

    Kathar Basha Endra Muthuramalingam

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

  35. 2023 ♪ 4

    Mark Antony

    மார்க் ஆண்டனி

  36. Rudhran 2023 ♪ 5

    Rudhran

  37. Vaathi 2023 ♪ 5

    Vaathi

    வாத்தி

  38. Ayngaran 2022

    Ayngaran

    ஐங்கரன்

  39. Maaran 2022 ♪ 3

    Maaran

    மாறன்

  40. Sardar 2022 ♪ 4

    Sardar

    சர்தார்

  41. Selfie 2022 ♪ 5

    Selfie

  42. Visithiran 2022 ♪ 2

    Visithiran

  43. Yaanai 2022 ♪ 3

    Yaanai

    யானை

  44. Bachelor 2021

    Bachelor

    பேச்சுலர்

  45. Jail 2021

    Jail

    ஜெயில்

  46. Login 2021 ♪ 1

    Login

    லொகின்

  47. Thalaivi 2021 ♪ 6

    Thalaivi

    தலைவி

  48. Vanakkam Da Mappilei 2021

    Vanakkam Da Mappilei

    வணக்கம்டா மாப்ள

  49. Vanakkamda Mappilei 2021 ♪ 4

    Vanakkamda Mappilei

    வணக்கம்டா மாப்பிளேய்

  50. Aayiram Jenmangal 2020 ♪ 5

    Aayiram Jenmangal

    ஆயிரம் ஜென்மங்கள்

  51. Bachelor 2020 ♪ 1

    Bachelor

    பசேலோர்

  52. College Kumar 2020 ♪ 2

    College Kumar

    காலேஜ் குமார்

  53. Jail 2020 ♪ 2

    Jail

    ஜெயில்

  54. Putham Pudhu Kaalai 2020 ♪ 6

    Putham Pudhu Kaalai

    புத்தம் புது காலை

  55. Say No To Drugs  Album Album ♪ 1

    Say No To Drugs Album

    Say No To Drugs ஆல்பம்

  56. Soorarai Pottru 2020 ♪ 9

    Soorarai Pottru

    சூரரைப் போற்று

  57. 100% Kadhal Songs 2019 ♪ 3

    100% Kadhal Songs

    100% காதல்

  58. Asuran 2019 ♪ 6

    Asuran

    அசுரன்

  59. Ayngaran 2019 ♪ 4

    Ayngaran

    ஐங்கரன்

  60. Dabangg 3 2019 ♪ 4

    Dabangg 3

    டபாங்க் 3

  61. Gurkha 2019 ♪ 5

    Gurkha

    கூர்க்கா

  62. Kuppathu Raja 2019

    Kuppathu Raja

    குப்பத்து ராஜா

  63. Sarvam Thaala Mayam 2019 ♪ 6

    Sarvam Thaala Mayam

    சர்வம் தாள மயம்

  64. Sivappu Manjal Pachai 2019 ♪ 5

    Sivappu Manjal Pachai

    சிவப்பு மஞ்சள் பச்சை

  65. Vanigan 2019 ♪ 2

    Vanigan

    வணிகன்

  66. Watchman 2019 ♪ 1

    Watchman

    வாட்ச்மன்

  67. Ennakenaway Song Album ♪ 1

    Ennakenaway Song

    என்னகெனவாய் ஆல்பம் சாங்

  68. Kuppathu Raja 2018 ♪ 5

    Kuppathu Raja

    குப்பத்து ராஜா

  69. Naachiyaar 2018

    Naachiyaar

    நாச்சியார்

  70. Party 2018 ♪ 6

    Party

    பார்ட்டி

  71. Semma 2018

    Semma

    செம

  72. Tamizhai Yetriduvom Song Album ♪ 1

    Tamizhai Yetriduvom Song

    தமிழை ஏற்றிடுவோம் சாங்

  73. Bruce Lee 2017 ♪ 3

    Bruce Lee

    ப்ருஸ் லீ

  74. 2017 ♪ 4

    Mersal

    மெர்சல்

  75. Mupparimanam 2017 ♪ 5

    Mupparimanam

    முப்பரிமானம்

  76. Sangili Bungili Kadhava Thorae 2017 ♪ 5

    Sangili Bungili Kadhava Thorae

    சங்கிலி புங்கிலி கதவை தொர

  77. Semma 2017 ♪ 4

    Semma

    செம்ம

  78. Vidhi Madhi Ultaa 2017 ♪ 3

    Vidhi Madhi Ultaa

    விதி மதி உல்டா

  79. Enakku Innoru Per Irukku 2016 ♪ 4

    Enakku Innoru Per Irukku

    எனக்கு இன்னொரு பேர் இருக்கு

  80. Kadavul Irukaan kumaru 2016 ♪ 5

    Kadavul Irukaan kumaru

    கடவுள் இருக்கான் குமாரு

  81. Lens 2016 ♪ 1

    Lens

  82. Meendum Oru Kadhal Kadhai 2016 ♪ 6

    Meendum Oru Kadhal Kadhai

    மீண்டும் ஒரு காதல் கதை

  83. Pencil 2016

    Pencil

    பென்சில்

  84. Theri 2016 ♪ 8

    Theri

    தெறி

  85. Darling (2015) 2015 ♪ 5

    Darling (2015)

    டார்லிங்

  86. Eetti 2015 ♪ 5

    Eetti

    ஈட்டி

  87. Idhu Enna Maayam 2015 ♪ 5

    Idhu Enna Maayam

    இது என்ன மாயம்

  88. Ithu Enna Maayam 2015 ♪ 5

    Ithu Enna Maayam

    இது என்ன மாயம்

  89. JK Enum Nanbanin Vaazhkai 2015 ♪ 8

    JK Enum Nanbanin Vaazhkai

    ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை

  90. Kaaka Muttai 2015 ♪ 3

    Kaaka Muttai

    காக்கா முட்டை

  91. Kaaval 2015 ♪ 5

    Kaaval

    காவல்

  92. Kirumi 2015 ♪ 6

    Kirumi

    கிருமி

  93. Komban 2015 ♪ 5

    Komban

    கொம்பன்

  94. Madhirasa Patinam 2015 ♪ 2

    Madhirasa Patinam

    மதிராசா பட்டினம்

  95. Rajathandhiram 2015 ♪ 2

    Rajathandhiram

    ராஜதந்திரம்

  96. Strawberry 2015 ♪ 5

    Strawberry

    ஸ்ட்ராவ்பெர்ரி

  97. Trisha Illana Nayanthara 2015 ♪ 6

    Trisha Illana Nayanthara

    த்ரிஷா இல்லன நயன்தாரா

  98. Visaranai 2015

    Visaranai

    விசாரணை

  99. Irumbu Kuthirai 2014 ♪ 5

    Irumbu Kuthirai

    இரும்பு குதிரை

  100. Kaaka Muttai 2014

    Kaaka Muttai

    காக்கா முட்டை

  101. Kathai Thiraikathai Vasanam Iyakkam 2014 ♪ 4

    Kathai Thiraikathai Vasanam Iyakkam

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்

  102. Naan Sigappu Manithan 2014 ♪ 4

    Naan Sigappu Manithan

    நான் சிகப்பு மனிதன்

  103. Nimirnthu Nil 2014 ♪ 5

    Nimirnthu Nil

    நிமிர்ந்து நில்

  104. Poriyaalan 2014 ♪ 5

    Poriyaalan

    பொறியாளன்

  105. Saivam 2014 ♪ 4

    Saivam

    சைவம்

  106. Annakodi 2013 ♪ 6

    Annakodi

    அன்னக்கொடி

  107. Annakodiyum Kodiveeranum 2013 ♪ 5

    Annakodiyum Kodiveeranum

    அன்னக்கொடியும் கொடிவீரனும்

  108. Matha Yaanai Koottam 2013 ♪ 2

    Matha Yaanai Koottam

    மதயானைக் கூட்டம்

  109. Naan Rajavaga Pogiren 2013 ♪ 5

    Naan Rajavaga Pogiren

    நான் ராஜாவாக போகிறேன்

  110. Paradesi 2013 ♪ 5

    Paradesi

    பரதேசி

  111. Raja Rani 2013 ♪ 9

    Raja Rani

    ராஜா ராணி

  112. Thalaivaa 2013 ♪ 5

    Thalaivaa

    தலைவா

  113. Udhayam NH4 2013 ♪ 5

    Udhayam NH4

    உதயம் NH4

  114. Muppozhudhum Un Karpanaigal 2012 ♪ 6

    Muppozhudhum Un Karpanaigal

    முப்பொழுதும் உன் கற்பனைகள்

  115. Saguni 2012 ♪ 6

    Saguni

    சகுனி

  116. Sundarapandian 2012 ♪ 4

    Sundarapandian

    சுந்தரபாண்டியன்

  117. Thaandavam 2012 ♪ 7

    Thaandavam

    தாண்டவம்

  118. Thandavam 2012 ♪ 7

    Thandavam

    தாண்டவம்

  119. Aadukalam 2011 ♪ 6

    Aadukalam

    ஆடுகளம்

  120. Deiva Thirumagal 2011 ♪ 4

    Deiva Thirumagal

    தெய்வத்திருமகள்

G.V.Prakash Kumar · Actor songs · 1

Worked with G.V.Prakash Kumar