Artist profile
Gangai AmaranTamil Actor – Movies List & Song Lyrics
கங்கை அமரன்
About Gangai Amaran
- பிறப்பு · Born
- 8 Dec 1947, Pannaipuram
கங்கை அமரன் (Gangai Amaran) தமிழ்த் திரைப்படங்களில் ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குநராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பிரீத்தி ஆகியோரின் தந்தையும் ஆவார். கங்கை அமரன் தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க › சுருக்கு ‹
கங்கை அமரன், இளையராஜா, "பாவலர்" வரதராஜன் ஆகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மேடைகளில், கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை, பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் வந்தனர்.
கங்கை அமரன் தமிழ்நாடு, தேனி, பண்ணைப்புரத்தில், 1947 திசம்பர் 8 அன்று பிறந்தார். இவர் டேனியல் இராமசாமி, சின்னத்தாயி ஆகியோரின் இளைய மகனாவார். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தை ஆவார். கங்கை அமரனுக்கு இரண்டு அண்ணன்களான ஆர். டி. பாஸ்கர், பாவலர் வரதராஜன் ஆகிய இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்தனர். இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பாடகி பவதாரிணி, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் இவரது உறவினர்களாவர்.
இவரது பெயரைப் பொறுத்தவரை, கங்கை அமரன் என்ற பெயர் குழந்தைப்பருவத்தில் படித்த அதே பெயர் ஒரு பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அமரன் அமர் சிங் என்ற புனைப்பெயரிலும் அறியப்பட்டார். இவர் ஒரு பாடலாசிரியராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சித்ரா இலட்சுமணனுடனான இவரது அண்மைய நேர்காணல், இவர் தனது வாழ்க்கை அனுபவங்களையும், இவரது தொழில் போராட்டத்தையும், தனது அண்ணன் இளையராஜாவுடனான தனிப்பட்ட வேறுபாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அங்கு இவர் தனது வாழ்க்கையில் பல சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இவரது சகோதரர் இளையராஜாவோடு இணைந்து பங்காற்றினார். பின்னாளில் கங்கை அமரன் ஓர் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் அமைந்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் செந்தூரப் பூவே பாடலை இயற்றினார். அதைத் தொடர்ந்து தன்னுடைய அண்ணன் இளையராஜா இசையமைத்த பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்களை இயற்றியுள்ளார்.
மௌன கீதங்கள், வாழ்வே மாயம் (1983) போன்ற பல சிறந்த திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இசையமைப்பதைத் தவிர, கோழி கூவுது (1982) திரைப்படத்தில் அமரன் இயக்குநராக அறிமுகமானார். மிகவும் வெற்றிகரமான கரகாட்டக்காரன் (1989) உட்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தெம்மாங்கு பாட்டுக்காரன் இவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதே நேரத்தில் இவரின் மகன் வெங்கட் பிரபு நடிகராக அறிமுகமாகவிருந்த பூஞ்சோலை திரைப்படம் வெளியிடப்படவில்லை. இப்போது இவர் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் பணிபுரிகிறார்.
Gangai Amaran is an Indian composer, playback singer, lyricist, actor, film director and a screenwriter in Tamil films.
Read full biography › Show less ‹
Gangai Amaran was born in Pannaipuram in Theni district, Tamil Nadu in December 1947, as the youngest son of Ramaswamy and Chinnathayi. He is the younger brother of noted music director Ilaiyaraaja and father of director and actor Venkat Prabhu and actor, composer and singer Premji Amaren. He had two more elder brothers, R. D. Bhaskar and Pavalar Varadharajan, both who died long back. Composers Karthik Raja, Yuvan Shankar Raja, singer Bhavatharini and costume designer Vasuki Bhaskar are his relations. His wife Manimegalai (Kala) died on 9 May 2021.
Regarding his name, Gangai was taken from a magazine of the same name which he read during his childhood, while Amaran is derived from a pseudonym Amar Singh, which he wanted to adopt for himself when he aimed to be a lyricist. He has had his personal differences with his elder brother Ilaiyaraaja where he mentioned about many controversial issues with him in his career.
Amaran revealed that his debut film as a composer for Malargalile Oru Malligai starring Malaysia Vasudevan remained unreleased despite the soundtrack being released. Hence, Oru Vidukathai Oru Thodarkathai became his first film as composer to be released. Along with his brother Ilaiyaraaja, Gangai Amaran started his career as a composer and composed for many successful films such as Mouna Geethangal and Vazhvey Maayam (1983). Apart from composing, Amaran made his directorial debut with Kozhi Koovuthu (1982) and went on to direct many films including the highly successful Karagattakaran (1989). Themmangu Paattukaran was his last film as a director while Poonjolai which would have been the acting debut of his son Venkat Prabhu remains unreleased. Now he is working with Clusters media college.
Gangai Amaran also took a plunge in politics by joining BJP and also contested in RK Nagar constituency in April 2017 later withdrawn it. Apart from that, he also served as a member of Central Board of Film Certification.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Gangai Amaran Movies List · திரைப்படங்கள் · 296
-
2026
♪ 3
Lenin Pandiyan
-
2018
♪ 4
Jarugandi
ஜருகண்டி
-
2018
♪ 6
Party
பார்ட்டி
-
2018
♪ 4
RK Nagar
ஆர் கே நகர்
-
2017
♪ 5
Sangili Bungili Kadhava Thorae
சங்கிலி புங்கிலி கதவை தொர
-
2015
♪ 6
Kappal
கப்பல்
-
2015
♪ 6
Maanga
மங்க
-
2015
♪ 4
Maasu Engira Masilamani
மாசு என்கிற மாசிலாமணி
-
2015
♪ 4
Masss
மாஸ்
-
2014
♪ 3
Megha
மேகா
-
2014
♪ 6
Vanavarayan Vallavarayan
வானவராயன் வல்லவராயன்
-
2013
♪ 6
Annakodi
அன்னக்கொடி
-
2013
♪ 5
Annakodiyum Kodiveeranum
அன்னக்கொடியும் கொடிவீரனும்
-
2013
♪ 7
Biriyani
பிரியாணி
-
2013
♪ 5
Paradesi
பரதேசி
-
2011
♪ 4
Mappillai 2011
மாப்பிளை
-
2010
♪ 8
Goa
கோவா
-
2010
Pugaippadam
புகைப்படம்
-
2009
♪ 6
Kunguma Poovum Konjum Puravum
குங்கும பூவும் கொஞ்சும் பூராவும்
-
2009
Ragavan
ராகவன்
-
2008
♪ 8
Silambattam
சிலம்பாட்டம்
-
2005
♪ 6
Chidambarathil Oru Appasamy
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
-
2004
♪ 6
Udhaya
உதயா
-
1999
♪ 6
Ponnu Veettukkaran
பொண்ணு வீட்டுக்காரன்
-
1999
♪ 7
Thodarum
தொடரும்
-
1998
♪ 8
Enga Ooru Kavalkaran
எங்க ஊரு காவல்காரன்
-
1998
♪ 10
Veera Thalattu
வீர தாலாட்டு
-
1997
♪ 11
Bharathi Kannamma
பாரதி கண்ணம்மா
-
1997
♪ 8
Pooncholai
போன்சோலை
-
1997
♪ 8
Punniyavathi
புண்ணியவதி
-
1997
♪ 9
Themmangu Paattukaaran
தெம்மாங்கு பாட்டுக்காரன்
-
1995
♪ 7
Veluchami
வேலுச்சாமி
-
1994
Atha Maga Rathiname
அத்த மக ரத்தினமே
-
1994
♪ 4
En Aasai Machan
என் ஆசை மச்சான்
-
1993
Aadhityan
ஆதித்யன்
-
1993
♪ 6
Chinna Mapillai
சின்ன மாப்பிள்ளை
-
1993
♪ 8
Dharma Seelan
தர்ம சீலன்
-
1993
♪ 8
Koyil Kaalai
கோயில் காலை
-
1993
♪ 8
Parvathi Ennai Paradi
பார்வதி என்னை பாரடி
-
1993
♪ 5
Ulle Veliye
உள்ளே வெளியே
-
1992
♪ 6
Aavarampoo
ஆவாரம் பூ
-
1992
♪ 5
Agni Paarvai
அக்னி பார்வை
-
1992
♪ 5
Bharathan
பரதன்
-
1992
♪ 6
Chinna Pasanga Naanga
சின்ன பசங்க நாங்க
-
1992
♪ 7
Chinnavar
சின்னவர்
-
1992
♪ 5
Deiva Vaakku
தெய்வ வாக்கு
-
1992
♪ 5
Naangal
நாங்கள்
-
1992
♪ 8
Nadodi Pattukkaran
நாடோடி பாட்டுக்காரன்
-
1992
♪ 6
Pandithurai
பாண்டித்துரை
-
1992
Ponnuketha Purushan
பொண்ணுக்கேத்த புருஷன்
-
1992
♪ 9
Rickshaw Mama
ரிக்க்ஷா மாமா
-
1992
♪ 9
Solaiyamma
சோலையம்மா
-
1992
♪ 5
Thai Mozhi
தாய்மொழி
-
1992
♪ 6
Thanga Manasukkaran
தங்க மனசுக்காரன்
-
1992
♪ 6
Vaa Vaa Vasanthame
வா வா வசந்தம்
-
1992
♪ 6
Villu Pattukaran
வில்லு பாட்டுக்காரன்
-
1992
♪ 8
Yer Munai
ஏர் முனை
-
1991
♪ 5
Adhikari
அதிகாரி
-
1991
♪ 1
Captain Prabhakaran
கப்டன் பிரபாகரன்
-
1991
♪ 6
Chinna Thambi
சின்ன தம்பி
-
1991
♪ 7
Chinna Thambi
சின்ன தம்பி
-
1991
♪ 4
Irumbu Pookkal
இரும்பு பூக்கள்
-
1991
♪ 6
Kumbakarai Thangaiah
கும்பக்கரை தங்கய்யா
-
1991
Pondatti Pondattithan
பொண்டாட்டி பொண்டாட்டிதான்
-
1991
♪ 6
Pudhu Nellu Pudhu Naathu
புது நெல்லு புது நாத்து
-
1991
♪ 3
Rudhra
ருத்ரா
-
1991
♪ 5
Saami Potta Mudichu
சாமி போட்ட முடிச்சு
-
1991
♪ 4
Thanthu Vitten Ennai
தந்து விட்டேன் என்னை
-
1991
Thayamma
தாயம்மா
-
1990
♪ 6
Inaindha Kaigal
இணைந்த கைகள்
-
1990
♪ 3
Kalyana Rasi
கல்யாண ராசி
-
1990
♪ 6
Kavithai Paadum Alaigal
கவிதை பாடும் அலைகள்
-
1990
♪ 8
Maruthu Pandi
மருது பண்டி
-
1990
♪ 8
My Dear Marthandan
மை டியர் மார்த்தாண்டன்
-
1990
♪ 3
Neengalum Herothan
நீங்களும் ஹீரோதான்
-
1990
♪ 3
Ooru Vittu Ooru Vanthu
ஊரு விட்டு ஊரு வந்து
-
1990
♪ 7
Paattukku Naan Adimai
பாட்டுக்கு நான் அடிமை
-
1990
Pachai Kodi
-
1990
♪ 5
Pagalil Pournami
பகலில் பௌர்ணமி
-
1990
♪ 7
Periya Veetu Pannakkaran
பெரிய வீடு பண்ணைக்காரன்
-
1990
♪ 9
Puthu Paatu
புது பாட்டு
-
1990
♪ 7
Thalattu Padava
தாலாட்டு படவா
-
1989
♪ 5
Anbu Kattalai
அன்பு கட்டளை
-
1989
♪ 7
Annanukku Jai
அண்ணனுக்கு ஜெய்
-
1989
♪ 5
Chinnappadass
சின்னப்பதாஸ்
-
1989
♪ 5
Enga Ooru Mappillai
எங்க ஊரு மாப்பிள்ளை
-
1989
♪ 4
Kai Veesamma Kai Veesu
கை வீசம்மா கை வீசு
-
1989
♪ 6
Karakattakaran
கரகாட்டகாரன்
-
1989
Karakattakkaran
கரகாட்டக்காரன்
-
1989
♪ 5
Mappillai (1989 film)
மாப்பிள்ளை (1989 film)
-
1989
♪ 7
Ore Oru Gramathiley
ஒரே ஒரு கிராமத்திலே
-
1989
♪ 7
Paandi Nattu Thangam
பாண்டி நாட்டு தங்கம்
-
1989
♪ 7
Paattukku Oru Thalaivan
பாட்டுக்கு ஒரு தலைவன்
-
1989
♪ 7
Padicha Pulla
படிச்சா புள்ள
-
1989
♪ 4
Pen Puthi Munn Puthi
பெண் புத்தி முன் புத்தி
-
1989
♪ 5
Pick Pocket
பிக் பாக்கெட்
-
1989
Pillaikkaga
பிள்ளைக்காக
-
1989
♪ 5
Pongi Varum Kaveri
பொங்கி வரும் காவேரி
-
1989
♪ 6
Ponmana Selvan
பொன்மன செல்வன்
-
1989
♪ 4
Raaja Raajathan
ராஜ ராஜாதான்
-
1989
♪ 8
Rajadhi Raja
ராஜாதி ராஜா
-
1989
♪ 4
Thangamana Raasa
தங்கமான ராசா
-
1989
♪ 4
Thiruppu Munai
திருப்பு முனை
-
1989
♪ 6
Vaathiyaar Veettu Pillai
வாத்தியார் வீட்டு பிள்ளை
-
1989
♪ 6
Vetri Vizha
வெற்றி விழா
-
1988
♪ 5
Aval Mella Sirithal
அவள் மெல்ல சிரித்தாள்
-
1988
♪ 6
Dharmathin Thalaivan
தர்மத்தின் தலைவன்
-
1988
♪ 7
Dhayam Onnu
தாயம் ஒன்னு
-
1988
♪ 8
En Bommakutty Ammavukku
என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு
-
1988
En Thamizh En Makkal
என் தமிழ் என் மக்கள்
-
1988
♪ 6
En Thangachi Padichava
என் தங்கச்சி படிச்சவ
-
1988
♪ 5
Ennai Vittu Pogaathe
என்னை விட்டு போகாதே
-
1988
♪ 4
Illam
இல்லம்
-
1988
♪ 6
Jeeva (1988 Film)
ஜீவா (1988 Film)
-
1988
♪ 6
Kaalaiyum Neeye Maalaiyum Neeye
காலையும் நீயே மாலையும் நீயே
-
1988
♪ 5
Kaliyugam
கலியுகம்
-
1988
♪ 5
Koil Maniyosai
கோயில் மணியோசை
-
1988
♪ 4
Oorai Therinjikitten
ஊரை தெரிஞ்சிகிட்டேன்
-
1988
♪ 3
Paarthal Pasu
பார்த்தால் பசு
-
1988
♪ 2
Paasa Paravaigal
பாச பறவைகள்
Gangai Amaran · Actor songs · 0
No song lyrics for Gangai Amaran as actor yet.