Skip to content

Popular

Eashwari Rao

Artist profile

Eashwari RaoTamil Actor – Movies List & Song Lyrics

ஈஸ்வரி ராவ்

About Eashwari Rao

பிறப்பு · Born
13 Jun 1973, Peddapuram mandal

ஈஸ்வரி ராவ் (Easwari Rao, பிறப்பு 13 சூன் 1973) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் . மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 1990 முதல் 1999 வரை முக்கிய வேடங்களில் நடித்தார். 2000 முதல் துணை, கதாபாத்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மேலும் படிக்க ›

இவர் 2005 இல் இயக்குநர் எல். இராஜாவை மணந்தார் இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். தற்போது, இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ஈஸ்வரி ராவின் முதல் படம் தெலுங்கில் இன்டின்டா தீபாவளி (1990); ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து நடித்த ரம்பந்து என்ற படத்தில் நடித்த பின்னர் தெலுங்கில் முக்கியத்துவம் பெற்றார். இவர் தமிழில் அறிமுகமான கவிதை பாடும் அலைகள் (1990) படத்தில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். பாடல்கள் பிரபலமான போதிலும், படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா (1997) திரைப்படத்தின் மூலமாக இவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. இப்படத்திற்குப் பிறகு ஈஸ்வரி ராவ் புகழ் பெற்றார். மிகவும் கவர்ச்சியான பாத்திரமாக இருப்பதாக உணர்ந்ததால், கூட்டாளி என்ற படத்திலிருந்து விலகினார் . மனோஜ் குமாரின் குரு பர்வை (1998) திரைப்படத்தில் இவர் தோன்றினார். பாரதிராஜாவின் சிறகுகள் முறிவதில்லை படத்திலும் ஈஸ்வரி ஒரு பாத்திரத்தில் நடித்தார், இருப்பினும் படம் முன் தயாரிப்புக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. அப்பு (2000) என்ற தமிழ்த் திரைப்படத்தில் பிரசாந்தின் சகோதரியாக நடித்தார். காலாவில் (2018) செல்வியாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.

வாழ்ந்து காடுகிறேன் ( ஏவிஎம் புரொடக்சன்ஸ் ) (சன் டிவி)

Easwari Rao is a South Indian actress who works in Telugu, Tamil, Malayalam, and Kannada cinema. She played lead roles from 1990 to 1999. She started to play supporting and character roles from 2000 onwards.

Read full biography ›

Eswari Rao's debut movie was Intinta Deepavali (1990) in Telugu. She debuted in Tamil in Kavithai Paadum Alaigal credited as Janani. Though the songs were popular, the movie was a failure at box office. She was first noticed in a character role in Tamil actor Vijay's debut film Naalaiya Theerpu in 1992. She appeared in the 1995 film Rambantu, which was directed by Bapu.

She got her first major break in Raman Abdullah (1997), directed by Balu Mahendra, where she was credited as Easwari Rao. She notably opted out of a project titled Koottaali as she felt the role was too glamorous. She went on to appear in Manoj Kumar's film Guru Paarvai (1998). Easwari also had a role in Bharathiraja's Siragugal Murivadhilai, although the film was shelved after pre-production. She has played sister roles in films such as Appu (2000), Naaga (2003) and Sullan (2004).

Her popular serial Kokila Enge Pogiraal was made for Sun TV. She acted in number of TV shows like Kasthuri, Aval Appadithan, Ninne Pelladutha and Agni Saatchi and a couple of more serials that shot her into households fame. She won the Tamil Nadu State Film Award for Best Character Artiste (Female) for the film Virumbugiren released in 2002. However, her next film wasn't until the Telugu film Legend (2014). She then was in Andhra Pori (2015), Brahmotsavam (2016) and Ism (2016). Her films A Aa (2016) and the Nenu Local (2017) became big hits.

She received praise for her performance in Kaala (2018) in which she starred alongside Rajinikanth.

Easwari Rao was seen on big screens in the film Ala Vaikunthapurramuloo (2020). She acted in Telegu films with Naga Chaitanya in Love Story (2021), Thank You (2022) and Dhootha (2023).

In 2024, Eswari Rao portrays the rural, doting mom in the Tamil drama film Aalakaalam.

Eswari Rao is married to director and actor L. Raja. The couple have two children.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Eashwari Rao Movies List · திரைப்படங்கள் · 7

  1. Aalakaalam 2024 ♪ 2

    Aalakaalam

    ஆலகாலம்

  2. Kondraal Paavam 2023 ♪ 4

    Kondraal Paavam

    கொன்றால் பாவம்

  3. Azhiyatha Kolangal 2 2019

    Azhiyatha Kolangal 2

    அழியாத கோலங்கள் 2

  4. Kaala 2018 ♪ 9

    Kaala

    காலா

  5. Virumbukiren 2002

    Virumbukiren

    விரும்புகிறேன்

  6. 2001

    Kutty

    குட்டி

  7. 1999

    Sundari Neeyum Sundaran Naanum

    சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

Eashwari Rao · Actor songs · 0

No song lyrics for Eashwari Rao as actor yet.