Artist profile
Deepan ChakravarthyTamil Actor – Movies List & Song Lyrics
தீபன் சக்ரவர்த்தி
About Deepan Chakravarthy
- பிறப்பு · Born
- , Chennai
தீபன் சக்ரவர்த்தி (Deepan Chakravarthy) ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகரான இசைத் தென்றல் திருச்சி லோகநாதனின் மகனாவார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
தீபன் சக்ரவர்த்தி தன் இசைப்பயணத்தை 1974 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடிப் புகழ்பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடுவதற்காக இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவினால் அறிமுகம் செய்யப்பட்டார். அதே ஆண்டு பொதிகைத் தொலைக்காட்சியிலும் தஞ்சை வாணன் அறிமுகம் செய்தார். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் சென்று பாடி வந்தார்.
தீபன் சக்கரவர்த்தி ஜி. என். ரங்கராஜன் இயக்கிய ராணித்தேனீ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஈரோடு முருகேஷ் இயக்கிய மாறுபட்ட கோணங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரமும் ஈரமும் என்னும் தமிழ்ப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
தூர்தர்சனில் "எத்தனை மனிதர்கள்", சன் தொலைக்காட்சியின் "மேகலா", இராஜ் தொலைக்காட்சியின் "ஆறு மனமே ஆறு" போன்ற பல தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் சன் தொலைக்காட்சியின் "மகராசி" தொடரிலும் நடித்தார்.
Deepan Chakravarthy is an Indian playback singer. He is the son of the first playback singer in the Tamil film industry, "Isai Thendral" Thiruchi Loganathan and grandson of actress C. T. Rajakantham. His elder brother T. L. Maharajan is also a playback singer.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Deepan Chakravarthy Movies List · திரைப்படங்கள் · 25
-
2025
Paramasivan Fathima
பரமசிவன் பாத்திமா
-
2024
Konjam Pesinaal Yenna
-
2024
♪ 3
Veerayi Makkal
-
2023
Sathiya Sothanai
-
2023
♪ 3
Varnashramam
-
2017
♪ 5
En Aaloda Seruppa Kaanom
என் ஆளோட செருப்பை காணோம்
-
2015
♪ 5
Oru Kuppai Kadhai
ஒரு குப்பை கதை
-
2013
Pizza II: Villa
பீட்சா II: வில்லா
-
2007
Veeramum Eeramum
வீரமும் ஈரமும்
-
1998
♪ 8
Enga Ooru Kavalkaran
எங்க ஊரு காவல்காரன்
-
1992
♪ 8
Yer Munai
ஏர் முனை
-
1990
♪ 6
Inaindha Kaigal
இணைந்த கைகள்
-
1989
♪ 4
Annakili Sonna Kathai
அன்னக்கிளி சொன்ன கதை
-
1986
♪ 5
Kaithiyin Theerpu
கைதியின் தீர்ப்பு
-
1986
♪ 5
Kanna Thorakkanum Saami
கன்ன தொறக்கணும் சாமி
-
1985
♪ 4
Padikkadha Pannaiyar
படிக்காத பண்ணையார்
-
1983
♪ 4
Neeru Pootha Neruppu
நீறு பூத்த நெருப்பு
-
1982
♪ 6
Ethanai Konam Ethanai Parvai
எத்தனை கோணம் எத்தனை பார்வை
-
1982
♪ 3
Kanavugal Karpanaigal
கனவுகள் கற்பனைகள்
-
1982
♪ 5
Manjal Nila
மஞ்சள் நிலா
-
1982
♪ 4
Nizhal Thedum Nenjangal
நிழல் தேடும் நெஞ்சங்கள்
-
1982
♪ 4
Rani Theni
ராணி தேனீ
-
1981
♪ 4
Enakkaga Kaathiru
எனக்காக காத்திரு
-
1981
♪ 4
Panneer Pushpangal
பன்னீர் புஷ்பங்கள்
-
1980
♪ 4
Nizhalgal
நிழல்கள்
Deepan Chakravarthy · Actor songs · 0
No song lyrics for Deepan Chakravarthy as actor yet.