Skip to content

Popular

Anjali

Artist profile

AnjaliTamil Actor – Movies List & Song Lyrics

அஞ்சலி

About Anjali

பிறப்பு · Born
11 Sep 1986, Razole

அஞ்சலி (Anjali) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் 1986 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதியன்று பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார். பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார். தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான அபிலாஷைகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் "அவர்களின் கனவுகளை அவர்கள் உணர்ந்தார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ›

விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டில் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன், தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.

இவரது தெலுங்கு மறுநுழைவு (எங்கேயும் எப்போதும்-ன் தெலுங்கு டப்பிங்) மூலம் நிகழ்ந்தது. இது இவரை டோலிவுட்டில் நிறுவியது. ஜர்னியைத் தொடர்ந்து, சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, பலூபு, மசாலா, கீதாஞ்சலி மற்றும் சர்வாதிகாரி போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார். இது தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ காரணமானது. சீதாமா வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு மற்றும் கீதாஞ்சலி படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளையும் பெற்றார். மே 2016 இல், தமிழ்த் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக அவர் பெரும் கைதட்டல்களைப் பெற்றார். இது தமிழ் பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 2017 இல், இயக்குநர் ராமின் தரமணியில் இவர் ஒரு விரிவான கனமான வேடத்தில் தோன்றினார். இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. [5]

Anjali (born 16 June 1986) is an Indian actress who primarily works in Tamil and Telugu films. Anjali is recognised as one of the finest actresses in Tamil cinema, known for her "performance-oriented roles". She is a recipient of several accolades including four Filmfare Awards South and two Nandi Awards.

Read full biography ›

Following a stint in modelling, she was cast in starring roles in two Telugu productions; she debuted in the thriller Photo (2006). Her breakthrough film was again a thriller, Kattradhu Thamizh (2007). She has won the Filmfare Award for Best Actress – Tamil two times consecutively, for her performance in Angadi Theru (2010) and Engaeyum Eppothum (2011), and a Tamil Nadu State Film Award for the former. Her success in Telugu cinema continued during 2013–2014 with the films Seethamma Vakitlo Sirimalle Chettu, Balupu, Masala, Geethanjali and Dictator. She has received Nandi Award for Best Actress for her performance in the horror-comedy Geethanjali (2014).

Anjali was born on 16 June 1986 in Razole, East Godavari district, Andhra Pradesh, India in a Telugu family. She has two brothers and a sister. She completed her schooling in Razole and later moved to Chennai where she continued her studies, pursuing a degree in mathematics. Anjali remarked that her parents had aspirations to become actors and that they "realised their dreams" through her.

In 2002, Anjali was signed on to appear in director Kalanjiyam's Sathamintri Muthamidu under the screen name of Sundhari, but the film later failed to materialise. The director also began two other films with Anjali, Valiba Desam and En Kanavu Thaanadi, though those also failed to materialise. During one of her modelling assignments, she was spotted by director Siva Nageswara Rao, who offered her a starring role in his Telugu thriller film Photo (2006). She played the female lead in another Telugu venture, the romance film Premalekha Raasa (2007), directed by lyricist Kulasekhar, opposite a debutant Mallidi Vassishta and performed poorly at the box office, failing to propel her career in Telugu cinema.

She made her Tamil film début later that year in Kattradhu Thamizh, directed by Ram, which released to strong critical acclaim. Anjali won critical praise for her portrayal of Anandhi, the childhood friend and love interest of a young teacher-turned-psychopath (enacted by Jeeva). A Behindwoods critic wrote that she was "a delight to watch and spellbinds the viewer with her beautiful fresh look and her performance", while Pavithra Srinivasan of Rediff.com described her as "a breath of fresh air" and "the perfect foil to Jeeva's plethora of emotions". Her performance earned her the Vijay Award for Best Debut Actress for that year, and she grew in popularity, leading her to several more offers, albeit the film proved commercially unsuccessful.

She appeared in two films in 2008; Honganasu, her first Kannada project and Aayudham Seivom in Tamil. The latter, which featured her as the female lead opposite Sundar C, was panned by critics and she was criticised for accepting that role, with reviewers noting that she had nothing to do in the film, "except roll her eyes".

She next played Kani, a fiery, independent sales girl in a textile showroom in Angadi Theru (2010) which was released two years after her last venture. The Vasanthabalan-directed tragedy drama focused on the lives of young employees who work in retail department stores. The film was shot in real location at the Ranganathan Street in T Nagar, Chennai with hidden cameras, with Anjali disclosing that they wore the uniform of a particular textile company, passing off as real sales-people and selling goods. Angadi Theru opened to rave reviews, whilst also fetching Anjali critical acclaim for her performance, which went on to win several accolades, including the Filmfare Award for Best Actress – Tamil. She subsequently appeared in two family drama films; S Pictures' Rettaisuzhi, in which she shared screen with veteran directors Bharathiraja and K Balachandar, and Magizhchi, co-starring and directed by Gowthaman. The latter released to favourable reviews, and "almost perfect as the young, a bit mischievous, village girl"; however both films failed to succeed at the box office.

In 2011, she first appeared in Payyans alongside Jayasurya, which marked her début in Malayalam cinema, followed by a lead female role in the Cloud Nine Movies-production Thoonga Nagaram, in which she starred as an anchor on local television, and a cameo appearance in a song in Ko that also featured other lead actors from Tamil cinema. She was then seen in the small-budget drama film Karungali, directed by Kalanjiyam. Following her rise to fame post Angadi Theru, Kalanjiyam revived one of the projects, namely Karungali, with Anjali agreeing to be part of it, owing to her prior commitments. The film featured her as a childless housewife living in a bad relationship with her husband, and was a critical and commercial failure.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Anjali Movies List · திரைப்படங்கள் · 25

  1. Magudam 2026 ♪ 4

    Magudam

    மகுடம்

  2. Madha Gaja Raja 2025 ♪ 5

    Madha Gaja Raja

    மத கஜ ராஜா

  3. Paranthu Po 2025 ♪ 20

    Paranthu Po

    பறந்து போ

  4. Yezhu Kadal Yezhu Malai 2024 ♪ 3

    Yezhu Kadal Yezhu Malai

  5. Naadodigal 2 2020

    Naadodigal 2

    நாடோடிகள் 2

  6. Paava Kadhaigal 2020 ♪ 4

    Paava Kadhaigal

    பாவ கதைகள்

  7. Lisaa 2019

    Lisaa

  8. Sindhubaadh 2019 ♪ 4

    Sindhubaadh

    சிந்துபாத்

  9. Kaali 2018 ♪ 7

    Kaali

    காளி

  10. Peranbu 2018 ♪ 4

    Peranbu

    பேரன்பு

  11. Balloon 2017 ♪ 4

    Balloon

    பலூன்

  12. Iraivi 2016 ♪ 6

    Iraivi

    இறைவி

  13. Mapla Singam 2016

    Mapla Singam

    மாப்ள சிங்கம்

  14. Sakalakala Vallavan 2015

    Sakalakala Vallavan

    சகலகலா வல்லவன்

  15. Settai 2013 ♪ 5

    Settai

    சேட்டை

  16. Vathikuchi 2013 ♪ 4

    Vathikuchi

    வத்திக்குச்சி

  17. Kalakalappu 2012 ♪ 3

    Kalakalappu

    கலகலப்பு

  18. Engeyum Eppothum 2011 ♪ 4

    Engeyum Eppothum

    எங்கேயும் எப்போதும்

  19. Karungali 2011

    Karungali

    கருங்காலி

  20. Maharaja 2011

    Maharaja

    மகாராஜா

  21. Thambi Vettothi Sundaram 2011 ♪ 5

    Thambi Vettothi Sundaram

    தம்பி வெட்டோத்தி சுந்தரம்

  22. Angadi Theru 2010 ♪ 5

    Angadi Theru

    அங்காடித் தெரு

  23. Rettaisuzhi 2010

    Rettaisuzhi

    ரெட்டச்சுழி

  24. Aayudham Seivom 2008

    Aayudham Seivom

    ஆயுதம் செய்வோம்

  25. Kattradhu Thamizh 2007 ♪ 5

    Kattradhu Thamizh

    கற்றது தமிழ்

Anjali · Actor songs · 0

No song lyrics for Anjali as actor yet.