இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(27-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(27-01-2023)

Jan 27, 2023 - 06:42
 0  288
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(27-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 13 -

 1,#நாள்:வெள்ளிக்கிழமை (27.1.2023)

2,#நட்சத்திரம் : ரேவதி நாள் முழுவதும் பிறகு அஸ்வினி

3,#திதி : மாலை 03:50 வரை  சஷ்டி பின்பு சப்தமி

4,#யோகம் : அமிர்த யோகம்

5,#கரணம் : தைதுலம் மாலை 03:55 வரை பின்பு கரசை

நல்லநேரம் : காலை : 9.30 -10.30 / மாலை 4.30 - 5.30

#வெள்ளிக்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

#இன்று: சுபமுகூர்த்த நாள்
சஷ்டி விரதம்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:00 - 01:00 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

#சூலம்:மேற்கு
பரிகாரம்-வெல்லம்

#சந்திராஷ்டமம்
பூரம்+ உத்திரம்

#நாள்:சம நோக்கு நாள்

#லக்னம்:மகர லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 05

சூரிய உதயம்
06:36 காலை /
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /

சர்வதேச படுகொலை நினைவு தினம் 

#மறைவு

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ரா.வெங்கட்ராமன் நினைவு தினம் 

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் சில மனசங்கடங்கள் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப பொருளாதார நிலை சீராகும். அனாவசிய செலவுகளை குறைத்துகொள்ளவும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, வாழ்க்கை தரத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவர். சொத்து வகையில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். நண்பர்கள் சில எதிராக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கடன் தொல்லை ஓரளவு குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மன தைரியம் கூடும். நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உற்சாகம் தரும். உத்யோகத்தில் சாதகமான நிலை உருவாகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். பெற்றோரிடம் ஏற்பட்ட மன கசப்பு நீங்கும். பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் செயல் வேகம் கூடும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow