இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(14-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(14-03-2020)

Mar 14, 2020 - 01:37
 0  184
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(14-03-2020)

#இன்றையபஞ்சாங்கம்

14-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:31 am சந்திரௌதயம்   : 11:15 pm
சூரியாஸ்தமனம் : 6:26 pm சந்திராஸ்தமனம் : 11:04 am
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  :   விருச்சிகம்
மாதம்    : பங்குனி 1"ம் நாள் 
பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்

_#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : காரி(சனி)

2️⃣,திதி     : சஷ்டி இறுதி 04:25 am

3️⃣,நட்சத்திரம் : விசாகம் இறுதி 12:20 pm அனுஷம்

4️⃣,யோகம்    : அரிசணம் இறுதி 05:38 pm வச்சிரம்

5️⃣,கரணம்    :கரசை 05:15 pm 
வனசை 04:25 am

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 12:04 pm – 12:52 pm

அமிர்த காலம்     : 04:07 am – 05:37 am

ஆனந்ததி யோகம் : 12:20 pm amrut

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 9:53 am – 11:10 am

யம கண்டம் : 1:44 pm – 3:01 pm

தியாஜ்யம்   : 16:11 pm – 17:43 pm

குளிகன்      : 7:19 am – 8:36 am

#துர்முஹுர்த்தம் 

1. 08:41 am – 09:22 am

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருகவழிபாடு நல்லது. காராடை நோன்பு 10.50 மணி முதல் 11.50 மணி வரை.

#சுப_ஹோரைகள் 
காலை 07.00-08.00, 
பகல் 10.30-12.00,  
மாலை 05.00-07.00. 
இரவு 09.00-10.00.

 #சந்திராஷ்டமம்
#ரேவதி
#அஸ்வினி

#இன்றைய_ராசிப்பலன்

��#aries_மேஷம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

��#taurus_ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

��#gemini_மிதுனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

��#cancer_கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

��#leo_சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

��#virgo_கன்னி

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

��#libra_துலாம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

��#scorpio_விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றமான நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள், தொல்லைகள் சற்று குறையும்.

��#sagittarius_தனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

��#capricorn_மகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

��#aquarius_கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

��#pisces_மீனம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 


          ஓம் நமச்சிவாய:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow