இன்றைய நாள் எப்பிடி-திங்கட்கிழமை(18-05-2020)
இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan ,ராசி பலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்
 
                                இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம ~ வைகாசி . ~05(18. 05.2020) 
திங்கள்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் 
ருது ~ வசந்த ருதௌ மாதம்~வைகாசி ( ரிஷப மாஸம்)
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம் 
திதி மாலை 05.11 வரை ஏகாதசி பிறகு துவாதசி.
*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.
நாள் ~ திங்கள்கிழமை (இந்து வாஸரம்) 
நக்ஷத்திரம்: உத்திரட்டாதி (உத்ரப்ரோஷ்டபத) மாலை 06.53 வரை பிறகு ரேவதி (ரேவதீ). 
யோகம்~ நாள் முழுவதும் சித்த யோகம். 
நல்ல நேரம் ~ 06.30~07.30 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ காலை 07.30~09.00 
எமகண்டம்~ காலை 10.30~12.00
குளிகை ~ மாலை 01.30 ~ 03.00.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ மகம், பூரம்.
சூலம்~ கிழக்கு .
இன்று ~சர்வ ஏகாதசி.
இன்றைய (18-05-2020) ராசி பலன்கள்
மேஷம்
தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஒற்றுமை மேலோங்கும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
புதிய பதவி மற்றும் பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பலவிதமான எண்ணங்களால் மனக்கவலைகள் ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
கடகம்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் காரியசித்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.
சிம்மம்
மந்தமான செயல்பாடுகளால் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் செயல்களில் நிதானம் தேவை. கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். மனைவிவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
கன்னி
பலவிதமான எண்ணங்களால் ஏற்பட்ட குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் பலப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : உறவுகள் பலப்படும்.
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
துலாம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நெருங்கிய நபர்களிடம் நிதானம் வேண்டும். பணி சம்பந்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
விருச்சகம்
சகோதர ஒற்றுமை மேம்படும். நீர் நிலை சார்ந்த பணிகளில் இலாபம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணிபுரியும் இடங்களில் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
தனுசு
திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : எதிர்ப்புகள் விலகும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சாதுர்யமான செயல்களால் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் : விமர்சனங்கள் நேரிடலாம்.
கும்பம்
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த தனவரவுகளால் பண புழக்கம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அலைசல்கள் அதிகரிக்கும்.
சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
மீனம்
உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்களால் செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : மேன்மை ஏற்படும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
                                             
                                             
                                             
                                            